தினம் தினம் பாராட்டு !!

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
அன்புள்ள வேதவதி பிரகாஷ் ,

அன்னையர் தினத்தில் 'அன்னை 'ஆன
உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும்
பரிவு கலந்த அன்பும் !!

1526221504622.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
அன்புள்ள பேபி தாரா புஷ்பா ,

அழுது அம்மா ,அப்பாவை கலங்க வைத்த காலம் மாறி
புரியாத மொழி பேச ஆரம்பித்துள்ள உனக்கு
எங்கள் வாழ்த்துக்கள் !!

1526738668451.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
அன்புள்ள பேபி தாரா புஷ்பா ,

பிறந்த நாள்
அன்பு வாழ்த்துக்கள் !!

பேபி பேச்சு அகராதி
அசத்தல்

எங்கள் பாராட்டுக்கள் !!

1526845273232.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
மதிப்பிற்குரிய பார்வதி அம்மா !,

மனித நேயம் அற்புதமானது !

அது ஒரு துயர சம்பவத்தின் போது, சற்றும் எதிர் பாக்காத சமயம் வெளிப்படும் போது ,கை கூப்பி,கண்ணீர் மல்க வணங்க மட்டும் தான் முடியும்

'அரிது ,அரிது மானிட பிறவி 'என்றாள் அவ்வை மூதாட்டி
அதை கண் முன் காட்டியவர் நீங்கள்

'எந்தரோ மகானுபாவுலு
அந்தரிகி வந்தனமு'

எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அத்தனை பேருக்கும் வணக்கங்கள்.

முக்கியமாக உங்களுக்கு எங்கள் சாஷ்டாங்க நமஸ்கரங்கள் !!

1527246617522.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
மதிப்பிற்குரிய திரு .வைத்தி ,
அரை சதத்தை எட்டும் நீங்கள் ,

வாழ்க்கையில் எல்லா கலைகளிலும் முழு சத்தம் பெற்றவர் !!

வாழ்க்கை வாழும் கலை,
அன்பால்,
அரவணைத்து ,
வேண்டும் போது
அளவான அறிவுரை தந்து,
எங்கள் ஐபில் குருவாகி
தான் என்ற எண்ணமே இல்லாத
தனி மனிதன் நீங்கள்

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( 31st May )


1527686171557.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
குமாரி அனு கேசவன்,

படிக்கணும் ,
நினைவிற்கு வந்ததை கை நடுங்காமல்
எழுதணும் ,

சாமி தயவில்
பாசாகணும் !

+ஒன்னு ஈஸியா என்ன ??!!

அனைவரும் வியக்கும்வண்ணம்
+1 ல் தேர்ச்சி பெற்ற உங்களுக்கு

எங்கள் 'ஐயோ சாமி' பாராட்டுக்கள் !!

1527687111468.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
அன்புள்ள மேரி சகாயம் ,ஹரி சரண் ,

வாழ்த்துக்கள் !!

நோய்வற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் --முது மொழி

கனவு காண் என்கிறார் கலாம் !!
கனவு மெய்படவேண்டும் என்கிறார் பாரதியார் !!

கனவின் முதல்படியில் வெற்றி பெற்ற உங்களுக்கு
எங்கள் பாராட்டுக்கள் !!

1528102906815.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.