தினம் தினம் பாராட்டு !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
திருமதி கமலா பாட்டி,

அடி பொண்ணே,
காலா பட டிக்கெட் குடுத்து என்னை கதி கலங்க வெச்சுட்டே!!

என்ன பண்ணுவேன் ,எது பண்ணுவேன் ?
முழி பிதுங்கி போய் நிக்கிறேன் '

அவசர இமைலுக்கு நன்றி !!
படம் பார்த்து ரசிக்கவும்

அன்புடன்,
டீம் !!

1528294396909.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
டாக்டர் .விஜய் குமாருக்கு பாராட்டு !!

புற்று நோய் க்கான மருந்து (வலி குறைக்கும் ) ஒன்றை ஆய்வு மூலம் கண்டறிந்து தன் ஆய்வின் தகவலை வெளியிடடுள்ளார்

எங்கள் மகிழ்ச்சியும் ,பாராட்டும் !!

1528890316879.png

பெண்மையில் அடுத்த டைட்டில் வின்னர் !
எங்கள் மெச்சுதல் உனக்கே !!

1528890940947.png

எங்கள் சந்தோஷத்தை தெரிவிக்கும்
டீம் !!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
அன்புள்ள விஜய் ,
மனம் கனிந்த

பாராட்டுக்கள் !!

தனித்து இருந்து ,
சுயநலன் மறந்து
பல ரசாயன களைகலந்து ,
பலன் வராமல் பின் கொட்டி
எதிர்பார்ப்பும்
ஏமாற்றமும்
எதிர்கொண்டு
தொடர்ந்த பயணத்தில்

வெற்றி இலக்கை தொட்ட

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் !!

1528924901050.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
திரு சுந்தர் ரகுபதி,

ஒரு மயிர் இழை கூட கொடுக்க விரும்பாத இந்த சுயநல உலகில்
இருபதாவது முறையாக இரத்த தானம் செய்த இவர் ஒரு அரிய மனிதர் !!

இரத்த வங்கியில் பெயர் பதிவு செய்த இவர் ,சென்னையின் பல குறுக்கு வழிகளை அறிந்து மனித உயிர்களை காக்கும் சூப்பர்மேன் !!

எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் !!

1528983331910.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.