தினம் தினம் பாராட்டு !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
செல்வி நிரஞ்சனி செல்வன் ,

அம்மாடியோ ,
படிப்புக்கு கும்பிடு போட்டாச்சு !!

கோவிலுக்கு போய் சூடம் ஏத்தி வேண்டிக்காம,
இதை ஏன் புரியலே?, என்று தலை மயிரை பிக்காம
என்ன சாப்பிட்டோம் என்ற நினைவு இழக்காம ,
காதலை கண்டுபிடிச்சு கனவில் டூயட் பாட்டு அலுக்காம,


நான் இப்ப ரொம்ப சந்தோஷக்காரி !

எங்கள் பாராட்டுக்கள் !!

1529413627127.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
மதிப்பிற்குரிய டீம் நண்பர்களே ,ஆய்வில் பங்கு கொண்ட அன்பர்களே !

மிக்க நன்றி !

இன்று பிரஸ் மீட் !!

நல்லபடியாக நடந்து முடிந்தது

நாளை நாள் இதழில் டெக் ---இன்டர்நெட் ----சோசியல் மீடியா பகுதியில்
நம் ஆய்வு பற்றிய தகவல் வெளியாகிறது

என் பெயரில் ஆய்வு இருந்தாலும் ,உங்கள் எல்லோருடைய ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் ஆகாது !!

எங்கள் தேவை உணர்ந்து பெரும் ஆதரவு கரம் நீட்டிய எல்லா பெண்கள் இணைய தளங்களுக்கு எங்கள் நன்றி !

மரியாதை தராமல் ,அவமதித்த இணைய தளங்களுக்கும் எங்கள் நன்றி (இந்த போக்கு தான் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது )

நன்றி, நன்றி !!
டீம் ஹெட்

1529518001900.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,726
Likes
3,187
Location
India
அன்புள்ள டீம் ஹெட்,

நாசுக்காக நன்றி தெரிவித்த விதம் சூப்பர் !!

எல்லோருக்கும் புரியும் படி பிரஸ் மீட்டை ஆங்கிலத்திலும் ,
தமிழிலும் மொழி பெயர்த்தது சூப்பரோ சூப்பர் !!

பாராட்டுக்கள் !!

1529562258132.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
செல்வி நிரஞ்சனி செல்வன் ,

அம்மாடியோ ,
படிப்புக்கு கும்பிடு போட்டாச்சு !!

கோவிலுக்கு போய் சூடம் ஏத்தி வேண்டிக்காம,
இதை ஏன் புரியலே?, என்று தலை மயிரை பிக்காம
என்ன சாப்பிட்டோம் என்ற நினைவு இழக்காம ,
காதலை கண்டுபிடிச்சு கனவில் டூயட் பாட்டு அலுக்காம,


நான் இப்ப ரொம்ப சந்தோஷக்காரி !

எங்கள் பாராட்டுக்கள் !!

View attachment 287689

நல்ல செய்தி,
நிரஞ்சனிக்கு டும் ,டும் ??!!

வாழ்த்துக்கள் !
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
அன்புள்ள டீம் ஹெட்,

நாசுக்காக நன்றி தெரிவித்த விதம் சூப்பர் !!

எல்லோருக்கும் புரியும் படி பிரஸ் மீட்டை ஆங்கிலத்திலும் ,
தமிழிலும் மொழி பெயர்த்தது சூப்பரோ சூப்பர் !!

பாராட்டுக்கள் !!

View attachment 287768
ஹாய் டீம் ஹெட் ,

பலரோடு சேர்ந்து வேலை செய்யும் போது நம் 'ஈகோவும் ,எரிச்சலும் 'கூட வந்தால் நமக்கு நல்லது நடக்காது .

'முன் ஏர் செல்லும் வழி தான் பின் ஏர் '

நான் என்று இருக்காமல் நாம் என்று ஒற்றுமையினை விதைக்கும்
ஒருவர் இருக்கும் வரை எல்லா ஆய்வுகளும் வெற்றியினை சூடும் என்பதில் ஐயம் இல்லை !!

1529575933026.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
553
Location
chennai
மாணவன் அருண் டேவிட் ,

நாளை நடக்க விருக்கும் கண் ஆபரேஷனில் மீண்டும் கண் ஒளி பெற்று
பூரண குணமடைய எங்கள் பிரார்த்தனை

ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:

1530708194717.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.