தினம் தினம் பாராட்டு !!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
திருமதி பட்டம்மாள் ஸ்வாமிநாதன் ,

வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு தரும் வரங்களும்
சாபங்களும் ஏராளம்

சிலர் அழுது புலம்புவர்

சிலர் விதி என்று வெறுப்பு மழையில் நனைவர்

ஆனால்
இவர் வேறுவிதம்

இட்லி சட்னியோடு
எளிய மனித நேயமும்
ஆறுதலும் ,தேறுதலும்
எப்போதும் உண்டு

எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் !!

1533525754586.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
திருமதி டாக்டர் கோகிலா அச்சுதன் !

ஆத்ம திருப்தி என்ற சொல்லுக்கு முழு பிம்பம் இவர் தான்
செய்யும் தொழில் பணத்திற்கு மட்டும் அல்ல
மன திருப்திக்கும் கூட என்பது இவர் வழி !!

தனக்கென ஒரு பாதை வகுத்து
தளரா மன உறுதி யுடன் அதில் பயணித்து
பல முகங்களில் புன்னகை பூ மலர செய்த

இவருக்கு ,
எங்கள் பாராட்டுக்களும்
பணிவான வணக்கங்களும் !!

1534825147149.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.