தியானமும் அதன் முறைகளும்-விவேகானந்தர்

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
[h=3]தியானமும் அதன் முறைகளும்-சுவாமி விவேகானந்தர்-மின்நூல்[/h]

நண்பர்களே! சுவாமி விவேகானந்தரின் தியானமும் அதன் முறையும் என்ற நூலை மின்நூலாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.​
படித்து பயனடையுமாறு கேட்டுக்கறேன். தியானம்னா கடவுள் நம்பிக்கை உள்ளவங்க பண்றது மட்டும்னு நினைச்சா அது தப்பு. மனச கட்டுப்பாட்ல வைக்க நினைக்கறவங்களும் பண்ணலாம். தியானம்னா என்ன இதன் வழிமுறைகள் என்ன தெரிஞ்சுக்கனும்னா இந்த புத்தகம் ஒரளவு உங்களுக்கு உதவக் கூடும். பிறகு உங்கள் முயற்சியில்தான் தியானம் உங்களுக்கு கைகூடுவது இருக்கிறது. இதுக்கு மேல சொல்ல தெரியல...

Sumathi Srini
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.