திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&#3006

jv_66

Super Moderator
Staff member
#1




திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போமா ?!


Hi friends,

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் . இவையெல்லாம் நம் கற்பனையில் மட்டுமே நினைத்துப் பார்க்கக் கூடியவை .

நாம நம்ம சமூகத்தில் நடைபெறும் திருமணங்கள் பலவற்றைப் பார்த்திருப்போம் .

திருமணமானவர்கள் அதை அனுபவித்து உணர்ந்திருப்போம் .

அதே சமயம் நமக்குத் தெரிந்த நட்புக்கள் , அக்கம்பக்கத்தவர், மேலும் சிலரின் திருமணங்களுக்கும் சென்று வந்திருப்போம் .

அவை வெவ்வேறு சமூகத்தினரின் திருமணங்களாக இருக்கலாம் . வேறு மதத்தினரின் திருமணங்களாக இருக்கலாம் .

ஒவ்வொரு வகையான திருமணத்திலும் உங்களுக்கு ஏதாவது ஒரு சடங்கு /சம்பிரதாயம் , அல்லது அவர்கள் அணியும் திருமண உடைகள், நகைகள் போன்ற ஏதாவதும் பிடித்திருக்கலாம் .

ஆக , இப்போ நான் உங்களை கேட்கப் போறது என்னன்னா , கற்பனையா ஒரு திருமண சடங்கை நாமே உருவாக்கினா எப்படி இருக்கும் . இதெல்லாம் கண்டிப்பா நடக்க சாத்தியம் கம்மிதான் .

உங்களுக்கு பிடிச்ச (வெவ்வேறு சமூகத்தினரின் கல்யாணங்களில் இருந்தும் கூட ) எல்லா வித சடங்கு /சம்பிரதாயங்கள் , உடைகள் எல்லாத்தையும் ஒரே கல்யாணத்தில் இணைத்து , ஒரு புதுவித திருமணத்தை நீங்களே நிச்சயிங்களேன் !!

On a serious note:

இதில் சொல்லப்படுபவை ஒரு வீட்டினரால் ஒத்துக்கொள்ளப்பட்டாலும் , மற்றொரு வீட்டினரால் ஒத்துக் கொள்ளப்படுவது சாத்தியமில்லை .

இதைத் தவிர , தற்போது நடத்தப்படும் திருமணங்களில் இருந்து வித்தியாசமாக , அதாவது ஆடம்பரம் ஏதுமில்லாமல் வெகு எளிமையாக திருமணம் செய்ய விரும்பினால் ,அதை எந்த விதங்களில் நடத்தலாம் , எப்படி செலவுகளை கட்டுப்படுத்தலாம் (பெற்றோருக்கு கஷ்டம் கொடுக்காமல்), எந்த சடங்குகளை மட்டும் முக்கியமாகக் கொள்ளலாம் என்றும் இங்கே கூறலாம் .


இது எதுவுமே கட்டாயம் நடைபெறும் என்று சொல்லுவதற்கில்லை .ஆனால் நமது ஆசைகளை இப்படி சொல்லி சந்தோஷப்பட்டுக்கலாமே !!

வாங்க வாங்க !! உங்க கற்பனைகளை கட்டவிழ்த்து விடுங்க பிரெண்ட்ஸ் .

 

jv_66

Super Moderator
Staff member
#2
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

முதலில் என்னுடைய கற்பனைகளைப் பற்றிச் சொல்கிறேன் .

முதலில் கற்பனைத் திருமணம் :

எனக்கு , கிறிஸ்துவ திருமணத்தில் பெண்கள் போட்டுக்கொள்ளும் அந்த வெள்ளை நிற அலங்கார உடை ரொம்பப் பிடிக்கும் .
அதே சமயம் எங்களுடைய திருமணங்களில் உடுத்தும் மடிசாரும் ரொம்பப் பிடிக்கும் .

சரி, என்ன செய்யலாம் , ஒரு வேளைக்கு இதையும் , ஒரு வேளைக்கு அதையும் போட்டுக்கலாம் .

அப்புறம் , வடஇந்திய திருமணங்களில் மாப்பிள்ளை குதிரைல வருவார் இல்ல ...அது போல நம்ம மாப்பிள்ளை வரணும் .

அடுத்தது , எங்க சமூகத்துல , மாப்பிள்ளையும் பெண்ணும் குடத்துல மோதிரத்தை போட்டு அதை தேடி எடுக்கற விளையாட்டு இருப்பதில்லை (தேங்காய் உருட்டுற விளையாட்டுதான் )
..அதனால இதை வச்சுக்கலாம் .

மற்றபடி , மாலை மாற்றுதல் , ஊஞ்சல் போன்றதெல்லாம் இதில் கண்டிப்பா உண்டு .


இப்போ சீரியஸா யோசிக்கிற விஷயமா ,

திருமணங்களில் , மிக முக்கியமான சடங்குகளை ...உதாரணமாக, சப்தபதி , மாலை மாற்றுதல் , தாலி கட்டுவது , மெட்டி போடுவது இவற்றை மட்டும் ஏதாவது கோவிலில் , மிக முக்கிய உறவினர் ..அதாவது , பெண் –மாப்பிள்ளையின் பெற்றோர் , உடன்பிறந்தோர் – இவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்து விட வேண்டும் .


இதற்குப் பிறகு , அன்று மதியமே அல்லது அன்று மாலையில் , இரு பக்கத்திலும் உள்ள அனைத்து உறவினர்கள் , நண்பர்கள் , அக்கம்பக்கத்தவர் , தெரிந்தவர் , தெரியாதவர் அனைவரையும் அழைத்து , எல்லாருக்கும் ஒரே ஒரு வேளை, ஒரு பார்ட்டி ஹால் அல்லது ஹோட்டல் ஏதாவது ஒன்றில் பலமான விருந்து கொடுத்து உபசரிக்க வேண்டும் .


இப்படிச் செய்வதால் , நிறைய செலவு மிச்சப்படும் .
 

gkarti

Super Moderator
Staff member
#3
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Hahhahaa.. Nice Thread Aunty ;)

நீங்க அந்த White Gown போட்டுக்கணும்ன்னு சொல்றீங்கல்ல Aunty, அது போல் எனக்கு Bridesmaid ah இருக்கணும் ன்னு ஆசை ;) அதும் Christian Weddingல தான் இருக்கணும்.. But என் Setல Christian இல்லை.. உச்சு Weddingக்கு போக முடியலை.. ஆனால் கண்டிப்பா ஒரு நாள் நிறைவேற்றணும் :p என் நட்பூஸ்ல யாரையாது மதம் மாத்த போறேன் :lol:

And Coming to the Topic - எனக்கு சட்டுன்னு ஏதும் தோணலை.. இப்போ இங்க பேசுறதெல்லாம் பார்க்கறப்போ, வெட்டி Decorationலாம் வச்சுக்கக் கூடாது..

எங்க Sideல முகூர்த்தம் அப்போ, பையன் தான் தட்டுல கல்யாண புடவை வைத்து பொண்ணுக்கு தருவாங்க [சில நேரத்தில் அவங்க sideல இருந்து வேற யாரும் கொடுப்பாங்க].. பொண்ணுங்க பையனிடம் வாங்கி, நமஸ்காரம் பண்ணனும்.. அதும் பசங்க அந்த நேரத்துல கெத்து காட்டுவாங்க.. கால்ல விழுந்தால் தான் தட்டு தருவோம்ன்னு ;) ஹஹஹா ஆனால் பையன் dress கொடுக்கறது பொண்ணு வீட்ல இருந்து யாராது தருவாங்க.. அது மட்டும் பொண்ணே பையனுக்கு கொடுத்தால் நல்லா இருக்கும்... நாங்க காலில் விழலாம் சொல்ல மாட்டோம் பா :p

Vera Mind la vanthaal, ll let you Know Aunty Hi 5
 

sumathisrini

Super Moderator
Staff member
#4
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

ஹா... ஹா... ஹா... சூப்பர் த்ரெட் ஜெயந்தி.

ஓ... ஆனந்தமா நம்ம கற்பனையை சொல்லலாமே!

நம்ம இந்து முறைப்படி செய்யும் ஒவ்வொரு திருமண முறையும் ஏதோ ஒரு வகையில் அர்த்தமுள்ளதாகவே இருப்பதால் அவை அனைத்தும் நான் விரும்புவையே.

அதோடு ஒன்னே ஒன்னு மட்டும் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்னு எனக்கு தோணும். நமக்கு எப்படி மாங்கல்யம் திருமணத்தின் அடையாளமோ அதே மாதிரி கிறிஸ்துவ மதத்தில் அணியப்படும் மோதிரமும். மணமகன், மணமகள் விரல் தொட்டு மோதிரம் அணியும் அந்த சம்பிரதாயம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும.

திருமணங்களில் , மிக முக்கியமான சடங்குகளை ...உதாரணமாக, சப்தபதி , மாலை மாற்றுதல் , தாலி கட்டுவது , மெட்டி போடுவது இவற்றை மட்டும் ஏதாவது கோவிலில் , மிக முக்கிய உறவினர் ..அதாவது , பெண் –மாப்பிள்ளையின் பெற்றோர் , உடன்பிறந்தோர் – இவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்து விட வேண்டும் .


இதற்குப் பிறகு , அன்று மதியமே அல்லது அன்று மாலையில் , இரு பக்கத்திலும் உள்ள அனைத்து உறவினர்கள் , நண்பர்கள் , அக்கம்பக்கத்தவர் , தெரிந்தவர் , தெரியாதவர் அனைவரையும் அழைத்து , எல்லாருக்கும் ஒரே ஒரு வேளை, ஒரு பார்ட்டி ஹால் அல்லது ஹோட்டல் ஏதாவது ஒன்றில் பலமான விருந்து கொடுத்து உபசரிக்க வேண்டும் .


இதை நானும் மிகவும் ஆதரிக்கிறேன் ஜெயந்தி. எவ்வளவு தான் வருபவர்களை வரவேற்று, தங்க ரூம் கொடுத்து உபசாரம் செய்தாலும், அதிலும் குற்றம், குறை காண்பவர்களைப் பார்த்தால், வெறுத்து போகுது. இப்படி ஒரு முறையைப் பின்பற்றினால் அவரவர் அவரவர் இருப்பிடத்திலிருந்து வந்து நிகழ்ச்சியை அட்டென்ட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பாங்க இல்லையா? அதனால் யாருக்கும் மன வருத்தம் வராது என்ற ஒரே காரணத்துக்காக இதை நான் நிச்சயம் வரவேற்கிறேன்.
 

sarayu_frnds

Penman of Penmai
Blogger
#5
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

ஹாய் ஆன்ட்டி....

சூப்பர் த்ரெட்...

கல்யாணம் என்றாலே மகிழ்ச்சி தானே... ஹ்ம்ம் கற்பனையா சொல்லனும்னா நிறைய சொல்லலாம்.. ரீசென்ட்ட என் பிரன்ட் கல்யாணம் நடந்தது..

நிறைய விஷயங்கள் புதுசா இருந்தது.. ஊருக்கு ஊர் பழக்க வழக்கம் மாறுமே..

எங்க சைடு நகக்குற கல்யாணத்துல முன்ன எல்லாம் நிச்சயத்துக்கு மாப்பிள்ள வரமாட்டாங்க.. மாபிள்ள ஓட அம்மா இல்ல அக்கா இப்படி யாராவது தான் வந்து பொண்ணுக்கு பூ வச்சு சேலை குடுப்பாங்க..

ஆனா இப்போ மாப்பிள்ள வந்து வில் யு மேரி மீ நு கேட்டு மோதிரம் மாத்தின பிறகு தான் இந்த சேலை குடுக்கிறது எல்லாம் நடந்தது என் பிரன்ட் கல்யாணத்துல..

பாக்குறதுக்கு அந்த கட்சிகள் எல்லாம் அழகா இருந்தது.. இதென்ன புது பழக்கம்ன்னு அங்க அங்க முனுமுனுப்பு இருந்தது ஆனாலும் ஹேப்பியா இருந்தது பார்க்க..

தென் சந்தன குங்குமம் வைப்பாங்க எல்லாம் வந்து.. அதை கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு தோணும் எனக்கு..

ஏனா எல்லாருக்கும் ஸ்கின் டைப் எப்படின்னு சொல்ல முடியாது.. இதுல மேக் அப் வேற போட்டு இருக்கும் போது எல்லாம் வந்து சந்தன குங்குமம் வச்சு முகமே இன்னும் ஒரு மாதிரி ஆகிடும்..
அதுக்கு பதிலா தட்டுல ரோஸ் பெடல்ஸ், பன்னீர் இப்படி வச்சு ஆச்சிர்வாதம் பண்ணின நல்லதுன்னு தோணும்..

அப்புறம் தேவை இல்லாத அலங்காரங்கள்.... ப்ளெக்ஸ் இதெல்லாம் தேவையான்னு தோணும்..

தாலிகட்டும் போது மஞ்சள் நூல் சேலை தான் கட்டுவோம்.. அந்த சேலை பார்க்கவே அழகா இருக்கும்... அந்த சேலை எனக்கு பிடிக்கும்...

ஒருசில விசயங்கள்ல பழமை, வழக்கம்னு சொல்லி பொண்ணு மாப்பிள்ளையை ரொம்ப படுத்திடுவாங்க.. அதை மட்டும் கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்..

என் இன்னொரு பிரன்ட் கல்யாணத்துக்கு போனோம், கொஞ்சம் கிராமம் அவங்க ஊர்... விடிய காலை 4மணிக்கு கல்யாணம், அப்போ இருந்து சாஸ்திரம் அது இதுன்னு மதியம் 12மணிக்கு தான் எல்லாம் முடிஞ்சு அப்புறம் தான் பொண்ணு மாப்பிள்ள சாப்பிடவே செஞ்சாங்க..

அதுக்குள்ள என் பிரன்ட்க்கு மயக்கம் வராத குறை தான்... பிறகு குல சாமி கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க மாலையும் கழுத்துமா காலையில கட்டின பட்டு சேலையோட அவளை பார்க்கவே பாவமா இருந்தது..

கொஞ்சம் இதை எல்லாம் மாத்தினா நல்லது தானே ஆன்ட்டி.. கோவிலுக்கு மறுநாள் போக கூடாதா ??? இல்லை கல்யாணம் வைக்கிறது கொஞ்சம் விடிஞ்ச பிறகு வைக்க கூடாதா ??

போடோஸ் பாக்கும் போது அவ முகத்துல அவ்வளோ வித்தியாசம்..

என்னோட கற்பனைன்னு சொல்றதை விட ஆசை என்னன்னா கல்யாணம் அன்னிக்கு தேவை இல்லாத அலைச்சல் அது இதுன்னு எதுவும் செய்யாம பொண்ணு மாப்பிள்ளய கொஞ்சம் ரிலாக்ஸா விட்டா போதும்...
 
#6
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Akka nice thread Hi 5

Naan Ahilan kita adikadi solluven namma Madhu ku simple aa koil la vachhu marriage pannanum.
Appram ella friends and relatives ku oru star hotel aa grand reception kuduthuruvom appadinu.
Paarkalam ka she is just 10 years old. Let’s wait
:thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
#7
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Hahhahaa.. Nice Thread Aunty ;)

நீங்க அந்த White Gown போட்டுக்கணும்ன்னு சொல்றீங்கல்ல Aunty, அது போல் எனக்கு Bridesmaid ah இருக்கணும் ன்னு ஆசை ;) அதும் Christian Weddingல தான் இருக்கணும்.. But என் Setல Christian இல்லை.. உச்சு Weddingக்கு போக முடியலை.. ஆனால் கண்டிப்பா ஒரு நாள் நிறைவேற்றணும் :p என் நட்பூஸ்ல யாரையாது மதம் மாத்த போறேன் :lol:

And Coming to the Topic - எனக்கு சட்டுன்னு ஏதும் தோணலை.. இப்போ இங்க பேசுறதெல்லாம் பார்க்கறப்போ, வெட்டி Decorationலாம் வச்சுக்கக் கூடாது..

எங்க Sideல முகூர்த்தம் அப்போ, பையன் தான் தட்டுல கல்யாண புடவை வைத்து பொண்ணுக்கு தருவாங்க [சில நேரத்தில் அவங்க sideல இருந்து வேற யாரும் கொடுப்பாங்க].. பொண்ணுங்க பையனிடம் வாங்கி, நமஸ்காரம் பண்ணனும்.. அதும் பசங்க அந்த நேரத்துல கெத்து காட்டுவாங்க.. கால்ல விழுந்தால் தான் தட்டு தருவோம்ன்னு ;) ஹஹஹா ஆனால் பையன் dress கொடுக்கறது பொண்ணு வீட்ல இருந்து யாராது தருவாங்க.. அது மட்டும் பொண்ணே பையனுக்கு கொடுத்தால் நல்லா இருக்கும்... நாங்க காலில் விழலாம் சொல்ல மாட்டோம் பா :p

Vera Mind la vanthaal, ll let you Know Aunty Hi 5

Thanks Karthi.

ஓஹோ bride's maid ன்னு இருப்பாங்களா ...நான் நேர்ல இந்தக் கல்யாணங்களை பார்த்ததில்ல . அதான் தெரிலை .

செய் ..செய் . கண்டிப்பா இப்போ ஒருத்தியை ரெடி பண்ணி வச்சுக்கோ .

ஹ ...ஹ...ஹா ....அப்படியா ..ஆனாலும் இப்படி ஆடக் கூடாது இந்த மாப்பிள்ளைங்க ..எங்களுதுல பெரியவங்கதான் பெண்ணுக்கு புடவையும் கொடுப்பாங்க . ஆனா மாப்பிள்ளையையும் சேர்த்து விழுந்து கும்பிட்டு தான் புடவையை வாங்கிக்கணும் .

ஆமாமில்ல ...பெண்கிட்டேர்ந்து தான் ட்ரெஸ் வாங்கணும்னு சொன்னா , தலை குனிஞ்சு வாங்குன்னு நாம சொல்லிடலாமோ ;):p


குட்..குட்..உனக்கும் இந்த வெட்டி decorations பிடிக்காதா ...ஆமாம் ...அதுக்கே எவ்வளவு செலவு செய்றாங்க இல்ல

சரி ..எப்போ வேணா வந்து சொல்லு .
 

jv_66

Super Moderator
Staff member
#8
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

ஹா... ஹா... ஹா... சூப்பர் த்ரெட் ஜெயந்தி.

ஓ... ஆனந்தமா நம்ம கற்பனையை சொல்லலாமே!

நம்ம இந்து முறைப்படி செய்யும் ஒவ்வொரு திருமண முறையும் ஏதோ ஒரு வகையில் அர்த்தமுள்ளதாகவே இருப்பதால் அவை அனைத்தும் நான் விரும்புவையே.

அதோடு ஒன்னே ஒன்னு மட்டும் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்னு எனக்கு தோணும். நமக்கு எப்படி மாங்கல்யம் திருமணத்தின் அடையாளமோ அதே மாதிரி கிறிஸ்துவ மதத்தில் அணியப்படும் மோதிரமும். மணமகன், மணமகள் விரல் தொட்டு மோதிரம் அணியும் அந்த சம்பிரதாயம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும.



இதை நானும் மிகவும் ஆதரிக்கிறேன் ஜெயந்தி. எவ்வளவு தான் வருபவர்களை வரவேற்று, தங்க ரூம் கொடுத்து உபசாரம் செய்தாலும், அதிலும் குற்றம், குறை காண்பவர்களைப் பார்த்தால், வெறுத்து போகுது. இப்படி ஒரு முறையைப் பின்பற்றினால் அவரவர் அவரவர் இருப்பிடத்திலிருந்து வந்து நிகழ்ச்சியை அட்டென்ட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பாங்க இல்லையா? அதனால் யாருக்கும் மன வருத்தம் வராது என்ற ஒரே காரணத்துக்காக இதை நான் நிச்சயம் வரவேற்கிறேன்.

தேங்க்ஸ் சுமதி .

ஆமாமில்ல ..அந்த மோதிர மாற்றம் நிகழ்ச்சியும் நல்லாருக்கும் இல்லையா ..இப்போல்லாம் நம்ம திருமணம் , நிச்சயம் இதிலெல்லாமும் இந்த மோதிர மாற்றம் நிகழ்ச்சியையும் சேர்த்துக்கறாங்க

ஆமாம் சுமதி ..நாம எவ்வளவுதான் பார்த்து பார்த்து செய்தாலும் யாரவது எதாவது குறை சொல்லிட்டே இருந்தா , கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்த நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் . செலவு பண்ணியும் திருப்தி படுத்த முடியலையேன்னு மனக்கஷ்டம் தான் மிச்சம் .
 
#9
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Ahahaha aunty thai masam nama forum ku matum konjam late vathuducho:bigsmile::bigsmile: [MENTION=18642]jv_66[/MENTION]

Aunty marg panrathey dress ku accessories ku thaanRolling on the floorRolling on the floor

So ethana type of wedding iruko research potu besties ellam list yethira vendiyathu thaan...ipothaiku minumum 5 types of wedding solitu jute vidren

From my childhood i'm crazy about Christian wedding only because of their lovely white dress.....heavenly arrangement avanglodathu....ellamay enaku romba pidikum athum avlo periya churches music avlo ishtam:):)

En friend oruthi ta soli iruken....magalay ne matum enaku solama kolllama kalyanam panitanu kelvi paten una thedi kandupidichi koluven nu:p:p

Ippo varai enaku romba asai thaan antha dress.....

Enaku naan wedding la avlo keen ah watch panathu illa...so periya alavuku sadangu sambrathayam la solla teriyala.....

After chirstian wedding enaku Rajasthani wedding romba pidikum.....avanga richness palir nu teiryum dress and jewels la.....so athu romba pidikum

Nama marg la en thaan intha jadai potu girls la load lorry akurangalo teiryala...kerela wedding la jasmine matum roll panuvanga long hair la...athu comfortable ninaipen...so antha hair dressing i like a lot

Of course without brahmin wedding my list wont come to an end

Unjal sema sema....jamnu talatu padra pola sugama thookam varum......athum sudha ragunathan voice la seetha kalyana song odina naan straight to sorgavasal thaan;);)

Horse ride varumay if i'm right its in marathi wedding
Chumma horse panra decoration la vara kootam motham horse kooda pose thanthu selfie edukanum.....geth ah oru pose periya picture print potukanum aunty:):)

Kosuru oru style wedding solidren....honnnnn en kita ithu ellam expect pani irupanga...ama ama tribal people wedding thaan....avanga dance adichikitu entha choreo entha master pana mudiyathu :bigsmile::bigsmile:

Ivlo sonalum kooda sathiyama money koti koti spend panra lavish wedding epothumay seiya eanku manasu varathu......:):)

Makkalay neriaya thread taggi irukeenga will come later.....tataByeBye byeee
 
#10
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Onnu sola maranthuten....., wedding sona enaku ragasiyamai song thaan nyabagam varummmmm jo looks lovely in that song:):)
 

jv_66

Super Moderator
Staff member
#11
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

ஹாய் ஆன்ட்டி....

சூப்பர் த்ரெட்...

கல்யாணம் என்றாலே மகிழ்ச்சி தானே... ஹ்ம்ம் கற்பனையா சொல்லனும்னா நிறைய சொல்லலாம்.. ரீசென்ட்ட என் பிரன்ட் கல்யாணம் நடந்தது..

நிறைய விஷயங்கள் புதுசா இருந்தது.. ஊருக்கு ஊர் பழக்க வழக்கம் மாறுமே..

எங்க சைடு நகக்குற கல்யாணத்துல முன்ன எல்லாம் நிச்சயத்துக்கு மாப்பிள்ள வரமாட்டாங்க.. மாபிள்ள ஓட அம்மா இல்ல அக்கா இப்படி யாராவது தான் வந்து பொண்ணுக்கு பூ வச்சு சேலை குடுப்பாங்க..

ஆனா இப்போ மாப்பிள்ள வந்து வில் யு மேரி மீ நு கேட்டு மோதிரம் மாத்தின பிறகு தான் இந்த சேலை குடுக்கிறது எல்லாம் நடந்தது என் பிரன்ட் கல்யாணத்துல..

பாக்குறதுக்கு அந்த கட்சிகள் எல்லாம் அழகா இருந்தது.. இதென்ன புது பழக்கம்ன்னு அங்க அங்க முனுமுனுப்பு இருந்தது ஆனாலும் ஹேப்பியா இருந்தது பார்க்க..

தென் சந்தன குங்குமம் வைப்பாங்க எல்லாம் வந்து.. அதை கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்னு தோணும் எனக்கு..

ஏனா எல்லாருக்கும் ஸ்கின் டைப் எப்படின்னு சொல்ல முடியாது.. இதுல மேக் அப் வேற போட்டு இருக்கும் போது எல்லாம் வந்து சந்தன குங்குமம் வச்சு முகமே இன்னும் ஒரு மாதிரி ஆகிடும்..
அதுக்கு பதிலா தட்டுல ரோஸ் பெடல்ஸ், பன்னீர் இப்படி வச்சு ஆச்சிர்வாதம் பண்ணின நல்லதுன்னு தோணும்..

அப்புறம் தேவை இல்லாத அலங்காரங்கள்.... ப்ளெக்ஸ் இதெல்லாம் தேவையான்னு தோணும்..

தாலிகட்டும் போது மஞ்சள் நூல் சேலை தான் கட்டுவோம்.. அந்த சேலை பார்க்கவே அழகா இருக்கும்... அந்த சேலை எனக்கு பிடிக்கும்...

ஒருசில விசயங்கள்ல பழமை, வழக்கம்னு சொல்லி பொண்ணு மாப்பிள்ளையை ரொம்ப படுத்திடுவாங்க.. அதை மட்டும் கொஞ்சம் மாத்தினா நல்லா இருக்கும்..

என் இன்னொரு பிரன்ட் கல்யாணத்துக்கு போனோம், கொஞ்சம் கிராமம் அவங்க ஊர்... விடிய காலை 4மணிக்கு கல்யாணம், அப்போ இருந்து சாஸ்திரம் அது இதுன்னு மதியம் 12மணிக்கு தான் எல்லாம் முடிஞ்சு அப்புறம் தான் பொண்ணு மாப்பிள்ள சாப்பிடவே செஞ்சாங்க..

அதுக்குள்ள என் பிரன்ட்க்கு மயக்கம் வராத குறை தான்... பிறகு குல சாமி கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க மாலையும் கழுத்துமா காலையில கட்டின பட்டு சேலையோட அவளை பார்க்கவே பாவமா இருந்தது..

கொஞ்சம் இதை எல்லாம் மாத்தினா நல்லது தானே ஆன்ட்டி.. கோவிலுக்கு மறுநாள் போக கூடாதா ??? இல்லை கல்யாணம் வைக்கிறது கொஞ்சம் விடிஞ்ச பிறகு வைக்க கூடாதா ??

போடோஸ் பாக்கும் போது அவ முகத்துல அவ்வளோ வித்தியாசம்..

என்னோட கற்பனைன்னு சொல்றதை விட ஆசை என்னன்னா கல்யாணம் அன்னிக்கு தேவை இல்லாத அலைச்சல் அது இதுன்னு எதுவும் செய்யாம பொண்ணு மாப்பிள்ளய கொஞ்சம் ரிலாக்ஸா விட்டா போதும்...

ரொம்ப தேங்க்ஸ் சரயு .

அட அப்படியா ...இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி , இங்கிலீஷ் ஸ்டைல்ல கேட்டுட்டு மோதிரம் போடுறாங்களா !!

ஹப்பா செமையா இருக்கு உங்க ஆதங்கங்கள் !

ஆனா எல்லாமே ஒதுக்கக்கூடிய விஷயங்கள்தான்.

பார்க்கலாம் , கொஞ்சம் கொஞ்சமா நிறைய மாற்றங்கள் வந்துட்டே இருக்கும் .

ஆமா ...இந்த வேண்டாத ப்ளெக்ஸ் போன்ற அலங்காரங்களை அவாய்ட் செய்யலாம் .

ஆனா கல்யாணத்துக்கு வரவங்க "இவங்க ரொம்ப சிம்பிளா கல்யாணத்தை முடிச்சுட்டாங்க ...அவங்க கல்யாணத்துல எத்தனை செலவு செஞ்சு பிரமாதப்படுத்திட்டாங்க தெரியுமா " அப்படின்னு வம்பு பேசுறது நிச்சயம் .
 

jv_66

Super Moderator
Staff member
#12
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Akka nice thread Hi 5

Naan Ahilan kita adikadi solluven namma Madhu ku simple aa koil la vachhu marriage pannanum.
Appram ella friends and relatives ku oru star hotel aa grand reception kuduthuruvom appadinu.
Paarkalam ka she is just 10 years old. Let’s wait
:thumbsup

Thanks Bhuvana .

Hi 5 ennai polave think panringa neengalum .

எனக்கும் என் மகன் திருமணத்தை இப்படி சிம்பிளா நடத்தவே இஷ்டம் . ஆனா பொண்ணு வீட்டுல ஒத்துக்கணுமே..நடக்கிற காரியமா !!
 

gkarti

Super Moderator
Staff member
#13
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Mollll [MENTION=1665]Vimalthegreat[/MENTION] En Closest Friend Maami thaan, Sema aatam avlo Wedding la ;) Enaku antha Aasai Over.. North-Indian Wedding - Yeah Nekkum aasai daa Hi 5
 

jv_66

Super Moderator
Staff member
#14
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Ahahaha aunty thai masam nama forum ku matum konjam late vathuducho @jv_66

Aunty marg panrathey dress ku accessories ku thaan

So ethana type of wedding iruko research potu besties ellam list yethira vendiyathu thaan...ipothaiku minumum 5 types of wedding solitu jute vidren

From my childhood i'm crazy about Christian wedding only because of their lovely white dress.....heavenly arrangement avanglodathu....ellamay enaku romba pidikum athum avlo periya churches music avlo ishtam

En friend oruthi ta soli iruken....magalay ne matum enaku solama kolllama kalyanam panitanu kelvi paten una thedi kandupidichi koluven nu:p:p

Ippo varai enaku romba asai thaan antha dress.....

Enaku naan wedding la avlo keen ah watch panathu illa...so periya alavuku sadangu sambrathayam la solla teriyala.....

After chirstian wedding enaku Rajasthani wedding romba pidikum.....avanga richness palir nu teiryum dress and jewels la.....so athu romba pidikum

Nama marg la en thaan intha jadai potu girls la load lorry akurangalo teiryala...kerela wedding la jasmine matum roll panuvanga long hair la...athu comfortable ninaipen...so antha hair dressing i like a lot

Of course without brahmin wedding my list wont come to an end

Unjal sema sema....jamnu talatu padra pola sugama thookam varum......athum sudha ragunathan voice la seetha kalyana song odina naan straight to sorgavasal thaan;);)

Horse ride varumay if i'm right its in marathi wedding
Chumma horse panra decoration la vara kootam motham horse kooda pose thanthu selfie edukanum.....geth ah oru pose periya picture print potukanum aunty:):)

Kosuru oru style wedding solidren....honnnnn en kita ithu ellam expect pani irupanga...ama ama tribal people wedding thaan....avanga dance adichikitu entha choreo entha master pana mudiyathu :bigsmile::bigsmile:

Ivlo sonalum kooda sathiyama money koti koti spend panra lavish wedding epothumay seiya eanku manasu varathu......:):)

Makkalay neriaya thread taggi irukeenga will come later.....tataByeBye byeee

தேங்க்ஸ் விமலா .

ஏம்மா ...தை மாசம்தான் கல்யாணம் செய்வாங்களா என்ன ? இப்போ உள்ள மாசி , அடுத்து வர பங்குனி , வைகாசி எல்லாத்துலேயும் செய்வாங்களே :rolleyes:


ஆஹா ...யாரங்கே ...கூப்பிடுங்கள் விமலாவின் பெற்றோரை ....இவங்க குறிப்பிட்டு இருக்கற எல்லா முறைகளில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து விமலாவின் கல்யாணத்தில் கட்டாயம் பங்கு பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .:rolleyes::)

ஆமாமில்ல ...நீங்க குறிப்பிட்டது எல்லாமே சூப்பரோ சூப்பர் .

ஆமாம் ..இந்த கேரளா வெட்டிங் எல்லாம் எப்பவும் ரொம்ப ரொம்ப சிம்பிள் . எனக்கு ரொம்பப் பிடிக்கும் .

ட்ரைபல் வெட்டிங்கா...வித்தியாசம்தான். ஆமாம் ...அவங்க சொந்தமா இட்டுக்கட்டி பாடுறது எல்லாமே சூப்பர் தான் .

final touchசா , உங்களுக்கும் ஆடம்பரமான திருமணங்கள் பிடிக்காதுன்னு சொன்னீங்க பாருங்க ...அங்க நிக்கறீங்க நீங்க :cheer:
 

SinduLakshmi Jagan

Penman of Penmai
Blogger
#15
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

Hi jaya aunty...
Super thread... Enaku indha madhiri neraya thonum.. Epodhaiku thonradha solren..
Firt enkau north indian wedding la romba craze!!!! :love:
Avangaloda traditions elam romba pudikum. Adhuvum marudhani, sangeet nu kala kattuvanga parunga! Super ponga.. Marudhani function - special mention! adhu matum ilama, 3-5 days marriage functions vechurupanga!
Ela nallum ela relatives n friends onnave irundhu nadathi kudupanga! a feeling of togetherness ilaya aunty..
Matha padi neega sonna, white dress - christian wedding elam enkau raja raani padam parthu romba pudichu pochu!! :p :p

Vera yabagam varum podhu solren aunty! :) :)
 
#16
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

nice thread , ennakku intha moi elutha paavam ration kadai madri line la nikkarathu parthaa paavama irukum , athukku ethaavathu presents collecting counter podalam and jodi oru idathil nikkama kootathila kalanthu enjoy pannalam .
aduthu intha gift enna vangalaam nnu mandai kainchu kadaijila 10 clock 10 flask 20 photo frame nnu pokaama athai avoid pannalam illaina western countries maadri avanga baby shower pannum pothu thevaiyaana gift items list pottu vangi tharalaam ,athe madri intha photographers konjam thalli ninnu zoom pottu photo eduka nama jollya kalyanathai disturbance illama nera utkarnthu parkalam .
 

girija chandru

Penman of Penmai
Blogger
#17
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

திருமணம் ;​ -

1) ஜாதகம் எல்லாம் .பார்க்க .. கூடவே கூடாது.(10 பொருத்தம் இருக்கு நு சொல்லி நொந்து நூட்லஸ் ஆன girijaavin க்ருத்து. indha latshanaththilae en appaa oru nalla josiyar..!!! naanum kai regai paarppaen...! all head lines !!)
2) மனப் பொருத்தம் மட்டும் தான் முக்கியம்...
3) ஜாதி,மதம், இனம்,மொழி, லொட்டு லொசுக்கு பார்க்க கூடாது...
4) ஆடம்பர திருமணம் கூடாது.
5) பத்திரிக்கைக்கு 1/2 லக்ஷம் அப்படி நு பந்தா காட்ட கூடாது.
6) எளிமையா கோயிலில் கல்யாணம், ஒரு ..நல்ல விருந்து..போதுமே !!!.....
7) வாழ்த்தும் நல்ல மனங்களை மட்டுமே அழைத்தால் போதும் !!!
8) உறவுகளை விட, நட்பு கூட்டம் நிறைய இருந்தால் நன்றாக இருக்கும் ..
9) சந்தோஷம் நிறைவாகனும் ஒரு கல்யாணத்தில் !!!!
10) துக்கத்தின் ஒரு சாயல் கூட தெரியக் கூடாது... (என் திருமணம் மே 15... மே 12 இல் இருந்து தாலி கழுத்தில் ஏறும் வரை .அழுதேன்.. வரதட்சினை பிரச்னை தான் !!!! கல்லூரியில் "வரதட்சிணைக்கு வாள் " என் கவிதை எழுதி 1500 ருபாய் பரிசு வாங்கினேன்...... சொந்த திருமணத்தில் அசிங்கப்பட்டு போனேன்...!!)




..
 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#18
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

தமிழ் திருமணம் என்று ஒருமுறை இருக்கிறது

பலருக்கு சமஸ்க்ருதம் ..தெரிவதில்லை.தமிழில் அருமையாக
மந்திரங்கள் ஓதி திருமணம் செய்யலாமே !!
 

girija chandru

Penman of Penmai
Blogger
#19
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

1) it is better not to get any gifts for the marriage...
2) instead, the new idea of giving the visitors a small gift could be
implemented.
3) instead of wasting food, the remaining food can be distributed to
orphanages/ old age homes.
4) maximum focus could be shown in reducing the marriage expenses... and
5) more focus could be made on setting the new couples in a comfortable
house with all basic needs...
6) kaadhai kizhikkum isai viduththu, nalla nigazhchcigal aerpaadu seyyalaam...
(en thozhiyin thirumanaththil, thirumandhiram paadalgalai paadinar... inimaiyaaga irundhadhu)
7) hotel rooms endru selavu seivadhu vittu, iyalbaaga koil arugae koil saththirangal aerpaadu seidhaal theiveega soozhal kidaikkum...
8) arasiyal vaadhigalai pesa azhaikkamal irundhaal nandraaga irukkum.
 
#20
Re: திருமணங்களை (முறைகளை) நாமே நிச்சயிப்போம&a

nice thread jay,
ennakku nichayama namma sampradhaya wedding and adhule irukkara sadangugal ellam romba pidikkum, adha kandippa miss panna koodadhu, appuram nee sonnadhu pola christian weddingle avanga dresss code ennakku romba pidikkum. romba adambarama pannama, kalyanatha simplea pannitu granda oru reception kudutha podhum anna yaar othuppanga, ippo anegama ellorukkum oru poon illa oru payan than mostly appa amma rendu perum working so granda panna than viruppa paduvanga. ippo marriagle ellam djs vaichi music pottu pasanga periyavanga ellorume dance adaranga adhu nanna than irukku, ellorume enjoy pandranga.nethikku en anna ph pesarache oru vishyam sonnar avaroda machinar ponnukku kalyanam nichayam agi irukku 2 days chathiram edutha poradha shanthi muhoortham ponnu veetuleyo illa payan vettuleyo vaichikklam, na pillayathule othukka matengaralam, marunalum 3m kalyanathukku katusadham kattinudu than povomndralam, endha kalathule irukklo, pavam ponnathukku extra chathiram vadagai kodukknum illa, thevai illama 5 vela sappadu idhellam kuraikkalam.appuram granda invitation adikkarathu, thamboola pai vidha vidhama kodukkarathu, kasi yathiraikku kudai visiri ellam decorativea pandradhu ellam nanna than irukku anna adhukkapuram adhai use panndrala? thooki paranai mela poduva, illa engeyo alamarile irukkum idhellam waste thane. anna nee soldra pole simplea panna udane vambu pesa mattum vandhuduva? eppo marumo indha nilamai theriyala? en payanukkum simplea pannanumnu than en asai nee soldra pola ponnathule othukkanume?
 

Important Announcements!