திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்-Raagaas

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#1


திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்..


1, மாப்பிள்ளை அழைப்பின்போது – கல்யாணி, சங்கராபரணம்.

2, மாப்பிள்ளை அழைத்து வரும்போது – கரகரப்பிரியா, காம்போதி, தோடி.

3, நிச்சயதார்த்தம் – கானடா, அடானா, பேகடா.

4, திருமணநாள் காலை – கேதாரம், பூபாளம், பிளஹரி.

5, முகூர்தத்த்திற்கு முன் – தன்யாசி, நாராயணி.

6, முகூர்த்தம் நடக்கும்போது – நாட்டைகுறிச்சி.

7, தாலிகட்டும்போது – ஆனந்தபைரவி.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,749
Location
Bangalore
#2
Re: திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்-Raag

ஓஹோ .....அப்படியா .....நல்லதொரு பதிவு . மிக்க நன்றி அங்கிள் .
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#3
Re: திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்-Raag

Interesting !!
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்-Raag

pagirvuku nandri.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்-Raag

Very nice! Thank u very much for sharing sir.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.