திருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
திருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன.
திருமண தடை நீங்க எந்த ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை.
திருமண தடை போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன.
உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
கல்யாணவேங்கட ரமணசுவாமி திருக் கோவில், தான்தோன்றிமலை.
கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர், கோவை.
நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
வரதராஜப்பெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.