திவ்ய தரிசனம்:

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,469
Likes
715
Location
Switzerland
#1
திவ்ய தரிசனம்: நாயன்மார் வீதியுலா





தி
ருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக நம்பப்படுகிறது. இங்கிருக்கும் சிவலிங்கம் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரால் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டு, கௌதம முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோயிலில் சித்திரைத் தேரோட்ட விழாவை முன்னிட்டு அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவீதியுலா வந்த காட்சி இது.




 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.