தீபாவளி வாழ்த்துகள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
திரியும் எண்ணையும் வேறு வேறாய் இருந்தும்
ஒரே மாதிரி ஒளி பொழிவது போல
நானும் நீயும் வேறுபட்டும்
தீபாவளி வாழ்த்தில் இணை ஓமே !!
வாழ்த்தும் ,
விஜி

Happy Diwali 2011 - The Celebration of Lights - YouTube
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#2
ஒளி மயமான,
தீப ஒளி திருநாளை,

புத்தாடை உடுத்தி,
இனிய பலகாரங்களோடு ,
அன்பான உறவுகளோடு ,

இயற்கையை மாசுபடுத்தாமல்,
இன்பமாக கொண்டாட,
தோழமைகளுக்கு என் வாழ்த்துக்கள்

happy-diwali-greetings-2.jpg
 
Last edited:

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#3
பெண்மை யின் எல்லா சகோதர சகோதரிகளுக்கும் ஏன் இனிய அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள்

104995.gif

With lots of love
Kousalya bala
 
Joined
Jun 30, 2011
Messages
72
Likes
52
Location
Hong Kong
#4
இனிய தோழிகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்! - கவிதா

Diwali1.jpg
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#6
பெண்மையின் அன்பான தோழமைகளுக்கு என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!அன்புடன்,
சுமதி ஸ்ரீனி
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#7
பட பட பட் பட் ,டும் டம் டமால் ..சுறு சுறு கிர்ர்று கிர்ர்று புஸ்ஸ்ஸ் பட் படீர் டப்பு டுப்பு டும் ..ச்சச்ச்ச்ஸ் புஸ்ஸ்ஸ் சொய்ங்...........வண்ணங்களோடும் வாழ்த்துக்களோடும் ..சொந்தங்கலோடும் தீபங்கலோடும் சத்தங்கலோடும் ,புத்தாடைகலோடும் புன்சிரிபோடும் கொண்டாட அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....
 

Attachments

Anupriya86

Commander's of Penmai
Joined
Apr 25, 2011
Messages
1,545
Likes
2,805
Location
Chennai
#8
இனிய தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

அனு
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#9
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

diwali.jpg
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#10
புன்னகையை தன்னகத்தே வைத்துக்கொண்டு
எப்போதும் ஜொலித்து வரும் பெண்மையின்
பெண்மணி களுக்கும்..
பொறுமையாய் பெருமையாய் பெண்மையில் உலா வரும்
ஆண் களுக்கும்..
மற்றும் அனைவருக்கும் எனது
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

பண்டிகை கொண்டாடி
பண்பாட்டை வளர்ப்போம்
பண்பை வளர்த்து மனித மாண்பினை வளர்ப்போம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.