துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு நல்வாழ&

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#1
sketch-1460630002680.jpg
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பெண்மை தோழிகளே.:cheer:
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு நல்வா&#29

மலரும் தமிழ் புத்தாண்டில்
புதுமைகள் தொடரட்டும்...
மாற்றங்கள் மலரட்டும்...
இன்னிசை முழங்ட்டும்...
எல்லோர் வாழ்விலும்...
மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#3
Re: துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு நல்வா&#29

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

:cheer:

TFT friend.

 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
Re: துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு நல்வா&#29

durga and all friends,

iniya thamizh puththaandu vaazhththukkal

vishu aasamsagal....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
Re: துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு நல்வா&#29

@Durgaramesh

உங்களுக்கும் எங்களது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


நான் உங்களுக்கு ஏற்கனவே Private message ஜில் சொல்லியிருந்ததை நீங்க புரிஞ்சுக்கலை போலிருக்கு .

நீங்க tag செய்யும் பெயரை கவனமாக செலக்ட் செய்யணும் . அப்போதான் அந்த குறிப்பிட்ட நபருக்கு இந்த விவரம் சென்று சேரும் .

உதாரணத்துக்கு, Suma அப்படின்னு நீங்க tag செய்திருக்கீங்க . ஆனா நீங்க குறிப்பிட நினைச்சது , sumathisrini ன்னு நினைக்கிறேன் . சோ, இப்படி சரியான பெயரை நீங்க குறிப்பிடாததால , sumathisrini (இதுலயும் ஸ்பெல்லிங் கவனம் இருக்கணும் ) க்கு இது போய் சேர்ந்திருக்காது . வேற யாரோ ஒரு மெம்பர் suma வுக்கு தான் போயிருக்கும் .
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#6
Re: துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு நல்வா&#29

நன்றி துர்கா உங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு.

உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :).
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.