தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்து&

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#1


இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் நம்பர் மருந்துகளின் விற்பனைக்கு கடந்த சில நாட்களாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தடை விதித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவை அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் குரோசின்(Crosin), டி-
கோல்ட் டோட்டல்(D-Cold Total), டோலோ(Dolo) ஆகியவையாகும்.

காலம் காலமாய் நாங்கள் பயன்படுத்திய மருந்துகள் தவறானது எனில் இதை இவ்வளவு காலம் பயனபடுத்த அனுமதித்தது யார்?

இந்த மருந்துகளில் எதாவதை நாம் எல்லோரும் எப்போதாவது பயன் படுத்தி இருப்போம் .

மத்திய மாநில அரசு என்ன செய்து கொண்டு இருந்தது?
 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&#30

மேலும் 1,200 மருந்துகளுக்கு தடை?
தடை விதிக்கப்பட வேண்டிய 1,200 மருந்துகளின் பட்டியலை மருந்து கட்டுப்பாடு கழகம் தயாரித்துள்ளது. ஏற்கனவே 350 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு ரூ.2,700க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 1,200 மருந்துகள் தடை செய்யப்பட்டால் ரூ.7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது...
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#4
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&#30

arasaangam pothu arivipu veliyidanum........appothaan makkalukku theriyum.....
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,299
Location
Madurai
#5
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&amp

Yeah Aunty, Shopலயும் யாரும் வாங்க வந்தால், இதெல்லாம் Bannedன்னு சொல்லி கொடுக்காமல் இருந்தாலும் நல்லது..

arasaangam pothu arivipu veliyidanum........appothaan makkalukku theriyum.....
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#6
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&amp

Yeah Aunty, Shopலயும் யாரும் வாங்க வந்தால், இதெல்லாம் Bannedன்னு சொல்லி கொடுக்காமல் இருந்தாலும் நல்லது..
sonna kepangalaa, nam makkal...namakku naame doctor thaane inge!!!
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#7
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&#30

உண்மைதான் அக்கா எல்லோரும் நமக்கு நாமே டாக்டர் தான்,தலைவலி ஜுரம் எதுவந்தாலும் மேலே சொன்ன மாத்திரைதான் வாங்கி போட்டுபாங்க.
இனி கடைகாரர் தடை செய்யபடதுன்னு சொல்லி தராம இருக்கனும்,ஆனா எந்த கடைகாரர் செய்வார்,வாங்கி வைத்த ஸ்டாக் தீர்க்க தானே பார்பார்.
 

karuniya

Friends's of Penmai
Joined
Oct 24, 2013
Messages
192
Likes
241
Location
chennai
#8
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&#30

very shocking to know about this mam.. you hav asked a very right question but they wont answer .. they need only money not public's health.. namma ellam epadiyavathu vishayam therinthu kolgirom but innum maruthuvamaniye illatha gramangalil enna nadakkum !??
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#9
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&amp

ADA RAMA, IDHELLAM EPPOVUME ELLORUM USE PANDRA TABLETS ACHE,EDHULETHAN PANAM SAMBADHIKKIRADHUNDRA ORU VARAI MURAYE ILLAI. SONNALUM NAMMA MAKKAL KEKKA MATTANGALE:pray1::pray1::pray1:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#10
Re: தொடர்ந்து தடையாகும் டாப் நம்பர் மருந்த&#30

O M G

:pray1:​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.