தொப்புள் கொடி:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1


தொப்புள் கொடி:

தாய்க்கும் சேய்க்கும் இடையே பாலமாக செயல்பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி .இதனுள் மூன்று ரத்த குழாய்கள் இருக்கும் . இரு தமனி (artery ) மற்றும் ஒரு சிரை(vein ). பிறந்தவுடன் கத்தரிக்கும் போது குறுக்கு வெட்டு தோற்றத்தில் இந்த மூன்று ரத்த குழாய்களும் தெரியும் . பிறவி குறைபாடு ,இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு தமனி மட்டுமே இருக்கலாம் . (single umbilical artery )தொப்புள் கொடி குழந்தை பிறந்த 7 - 10 நாட்களில் விழுந்துவிடும் .இரண்டு வாரங்களுக்கு பிறகும் விழவில்லை எனில் நோய் தோற்று உள்ளது என்று பொருள் ,உரிய சிகிச்சை செய்யவேண்டும்.
[TABLE="class: tr-caption-container, align: center"]
[TR]
[TD]
[/TD]
[/TR]
[TR]
[TD="class: tr-caption"]umbilical granuloma[/TD]
[/TR]
[/TABLE]
சில நேரங்களில் தொப்புள் கொடி விழுந்த பின்பும் அந்த இடத்தில சிகப்பு நிறத்தில் சதை கட்டி போல ஒட்டிக்கொண்டு இருக்கும் .இதற்க்கு umbilical granuloma என்று பெயர் .
இதற்க்கு silver nitrate மருந்தை மருத்துவர் அறிவிரையின் பேரில் பயன்படுத்தவேண்டும் .[TABLE="class: tr-caption-container"]
[TR]
[TD]
[/TD]
[/TR]
[TR]
[TD="class: tr-caption"]cleaning [/TD]
[/TR]
[/TABLE]
தினமும் தொப்புள் கொடி விழும் வரை ஆன்டி செப்டிக் மருந்து கொண்டு சுத்தம் செய்தால் போதும் .கிராமங்களில் இன்னும் சுருட்டு சாம்பல் வைப்பது , சாணம் தடவுவது போன்ற செயல் களை செய்து வருகின்றனர் . இது முற்றிலும் தவறு .தொப்புள் கோடியில் உள்ள ரத்த குழாய்கள் கல் ஈரலில் சென்று முடிகின்றன , எனவே இங்கே நோய்தொற்று வந்தால் கல்லீரலை கூட பாதிக்கும் .கவனம் அவசியம் .


தொப்புள் கொடிக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு . நாள் பட்ட புண்களை ஆற்ற இதிலிருந்து மருத்துகள் தயாரிக்க படுகிறது (placentrex ).


மேலும் தொப்புள் கொடி ரத்தம் பல நோய்களுக்கு ஒரு சரியான தீர்வாக அமையபோகிறது

Thanks: Dr.Rajmohan

Regards,
Sumathi Srini
 
Joined
Nov 12, 2011
Messages
5
Likes
0
Location
Kanchipuram
#2
very nice information. thank u for sharing.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#3
Nice information. thanks
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#4
Thopul kodi vizhum varaikum kuzhandhaikku Towel bath thaan kodukka vendum.. thoppul kodiyil thaneer pada koodatha... infection agum. appadiye thaneer pattaum siru ear buds moolam andha siru idangalil thaneerai otri edukka vendum...

About single umblical artery... Though absence of one artery may describe neural complications.. Not all the babies born with SUA has complications.. Certain percentage of babies are born with no complications..and are healthy.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.