'த்ரெட்மில்லில்' நடைப்பயிற்சி செய்வது நல

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
'த்ரெட்மில்லில்' நடைப்பயிற்சி செய்வது நல்லதா?


சுரேஷ்குமார், எலும்பு நிபுணர், சென்னை.

த்ரெட்மில்' மீது, அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக நடந்தாலோ, ஓடினாலோ, அது நல்லதல்ல. இதனால், மூட்டுகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். 'த்ரெட்மில்லில்' நேரத்தை தேர்வு செய்து, தங்களுக்கு சவுகரியமாக இருக்கும் வேகத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெளியில் ஓட்ட பயிற்சி செய்வதற்கும், 'த்ரெட்மில்லில்' செய்வதற்கும் முக்கிய வேறுபாடே, நம் உடல் அசைவு தான். 'த்ரெட்மில்லில்' உங்கள் கைகளை அசைப்பதற்கும், கால்களை நீட்டி நடப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கும். இதனால், உடலின் கீழ்பகுதியில் அதிக சிரமம் ஏற்பட்டு, மூட்டு வலிக்கு வழிவகுக்கும். பொதுவாக, 'த்ரெட்மில்லை' புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு, இந்த பிரச்னை ஏற்படலாம். பிசியோதெரபிஸ்ட் அல்லது உடற்பயிற்சி வல்லுனரிடம், உங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற ஆலோசனையை பெறலாம்.
 
Last edited:
Joined
Aug 30, 2011
Messages
77
Likes
24
Location
San Jose
#2
Re: 'த்ரெட்மில்லில்' நடைப்பயிற்சி செய்வது ந&#2

Good tip. Thank you for sharing.

Bhoomika
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.