நண்பர்களிடம் பிடித்தது ,பிடிக்காதது-Likes and dislikes of

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#1
ஹலோ மக்களே!!!

ரொம்ப போர் அடிக்குது ,அதான் இந்த திரி ஓபன் பண்ணேன்...

எங்கும் எப்போதும் மூழ்காத ஷிப் ப்ரண்ட்ஷிப் அப்படின்னு ரொம்ப அழும்பலா இருக்கும்....

நம்ப நண்பர்கள் கிட்ட நமக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் என நிறைய இருக்கும்...

இப்போ நீங்க என்ன பண்ண போறீங்கன்னா....உங்க நண்பர்கள் என்ன செய்தா உங்களுக்கு பிடிக்காது,அவங்ககிட்ட என்ன பிடிக்காது ,என்ன பிடிக்கும் என உங்கள் மனக்குமறல்களை இங்கே கொட்டலாம்....

என்ன எல்லோரும் ரெடியா ...இதோ வாங்க வந்து கொட்டுங்க.....
 

Suganya Vasu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 12, 2014
Messages
1,388
Likes
4,240
Location
Bangalore
#2
re: நண்பர்களிடம் பிடித்தது ,பிடிக்காதது-Likes and dislikes

மக்களே நானே முதலில் என்னோட குமுறல்களை கொட்டுறேன்!!!!

கேளுங்க ....

என் சோக கதையை கேளு தாய்குலமே.....


என் தோழி திவ்யா:-

என்னோட ரொம்ப ரொம்ப நெருங்கிய தோழி....கிட்டத்தட்ட 6 வருட நட்பு எங்களுது....

அவகிட்டபிடிச்சது :-

அவகிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது அவளோட உரிமை,

ஆமாங்க அவளோட ஆளுமை திறன் எனக்கு ரொம்ப பிடிக்கும்....எங்க வீட்ல அவளும் ஒரு பெண் மாதிரி ,சட்டுன்னு எல்லோரையும் பேச்சிலே பேசி கவுத்திடுவா...

அவகிட்ட பிடிக்காதது:-

சட்டுன்னு கோவம் வந்திடும்,அப்போ மட்டும் அவளை பார்க்கணுமே சரியான பத்ரகாளி தான்...(இதை மட்டும் அவ கேட்டா நான் காலி)


அதுவும் இல்லாமல் ,அடிக்கடி சின்ன விஷயத்துக்கும் சண்டை போடுவா....அப்போ அந்த இடத்தை விட்டு வேற எங்கேயாவது போகலாம் அப்படின்னு தோன்ற அவளுக்கு நடந்துப்பா...


என்னோட சின்ன குமுறல் இங்கே,உங்களுது எங்கே... வந்து கொட்டுங்கள்...

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.