நன்னாரி தரும் நன்மைகள் - Health benefits of Nannari Sarbath

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நன்னாரி தரும் நன்மைகள்

நன்னாரி "சர்பத்" உடல் சூட்டை தணிக்கும். இது கோடை வெயிலுக் கேற்ற பானம் ஆகும்.

சுத்தம் செய்த நன்னாரி வேரை 24 மணி நேரம் ஊற வைத்து, அந்த தண்ணீரை அரை கப் காலை; மாலை குடித்து வர, பித்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

நன்னாரி வேரை கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால், வாதம், பித்தம், பக்கவாதம், பாரிச வாதம் ஆகியவை விலகும்.

உடல் சூட்டை தணிப்பதால், நன்னாரி நீருடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்து வர, ஆரோக்கியம் பெருகும்.
 

Raminasivaraj

Friends's of Penmai
Joined
Oct 9, 2013
Messages
497
Likes
660
Location
chennai
#3
Re: நன்னாரி தரும் நன்மைகள்

Hai....
Useful thread...
Enga veetla daily nanari sarbath potu kudipom...
Romba taste ah irukum....my son likes very much...
Oorla irunthu en appa enaku nanari bottle vangitu tharuvanga....
In 2000, rs 17 thaa....bt now rs50!!!...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.