நன்றி – Thank You

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மை இணையதளத்தில் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

hands2.gif

இந்த குறுகிய காலத்தில் (அடியேன், ஒரு வருடம் மற்றும் நான்கு குழந்தை - பெண்மையில் எனது பிறந்த நாள் 19-09-12 @ ஜுகாய், சீனா) இந்த குழந்தையை, நேற்று முன்தினம் பெண்மை இணையதளத்தில் சுமார் 74000+ (அதுவும் பெரிய மூத்த உறுப்பினர்கள் இடையில்) உறுப்பினர்களில் என்னை பெண்மை இணையதளத்தில் ஒரு சிறந்த (சுருக்கமாக சொன்னால்) உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுக்கு கோடானும் கோடிகள் நன்றி...

politician-smiley-emoticon.gif

மேலும் கடந்த 2013 யில் அணைத்து நண்பர்கள் எல்லாவிதமான தகவல்கள் போட்டவர்களுக்கு எனது இனிய கனிந்த நல்வாழ்த்துக்கள்.

congrats-smiley-emoticon.gif

மேலும் எனக்கு தனிப்பட்ட கடிதம் (pm ) மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு மீண்டும் கோடானும் கோடி நன்றி பற்பல!

நானும் உங்கள் ஆசிர்வாதத்துடன் மற்றும் ஆதரவுடன், என்னால் முடிந்தவரை எவ்வளுவு பெண்மை இணையதளத்தில் பதிவுகள் கொடுக்க முடியுமோ, கொடுக்கிறேன். நீங்களும் எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் தங்களின் ஆதரவு கொடுக்க நான் வேண்டிகிறேன் .

மேலும் இனி வரும் காலத்தில் நாம் இந்த பெண்மை இணையம் உலகத்தின் சிறந்த இணையமாக கொண்டு வர வேண்டும் என்று உங்களிடம் கேட்டு கொள்கிறேன்.

மேலும் நிறைய பேச ஆசை. ஆனால் நேரம் கருதி கொண்டு இத்துடன் எனது சிறிய உரையே முடித்து விட்டு உங்களிடம் விடை பெறுகிறேன்! நன்றி! பற்பல! வணக்கம்! தமிழ் வாழ்க! ஜெய் ஹிந்த்!

இந்த சிறிய சாக்லேட் உங்களுக்கு.


graphics-chocolate-823266.gif

(குறிப்பு: நான் பல நண்பர்களின் பெயர்கள் சொல்லாமைக்கு அடியேனை மன்னிக்கவும்.. பல நூறு நண்பர்கள் இருக்கிறார்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.. ஆகையால் பெயர்கள் போட்டால் இங்கே இடம் இருக்காது)

(மேல உள்ள வார்த்தைகளில் தங்கள் மனம் நோகும்படி அல்லது பிழையோ இருந்தால், அடியேனை மன்னிக்கவேண்டும்.)

smileys-praying-554778.gif
 

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#3
Visuuuuuu annaaaa...Yen ivlo peeelingggsss...Ungala naanga thanks ellaam kettomaa...che....:violin:....ponga anna neenga...


But still naanga unga thanks ah welcome pannikarom...Neenga yaarayum hurt pannala...So dont orrrrieee be hapyyyyy....:whistle:...

Chocolate ku thanks na...Keep rockinggggg....:cheer::cheer::cheer:
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#4
அயோயோ, அப்படில்லைங்கொ ஸ்ரீஜா சிஸ்டர்.. நான் நன்றி மட்டும்தான் சொன்னனுங்கொ..

smileys-afraid-445186.gif


எதாவது தப்பு இருந்தால், அடியேனை மன்னிக்கவும்..

smileys-praying-554778.gif

Nandri solli engala pirichitengaleee Visu brother!!!! chaaaaaaaa...

Nan hurttttt :(
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#5
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:
Visuuuuuu annaaaa...Yen ivlo peeelingggsss...Ungala naanga thanks ellaam kettomaa...cheeeeee....:violin:....ponga anna neenga...


But still naanga unga thanks ah welcome pannikarom...Neenga yaarayum hurt pannala...So dont orrrrieee be hapyyyyy....:whistle:...

Chocolate ku thanks na...Keep rockinggggg....:cheer::cheer::cheer:
 

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#6
அயோயோ, அப்படில்லைங்கொ ஸ்ரீஜா சிஸ்டர்.. நான் நன்றி மட்டும்தான் சொன்னனுங்கொ..

View attachment 127736


எதாவது தப்பு இருந்தால், அடியேனை மன்னிக்கவும்..

View attachment 127737

OMG!!!! கீழ இருந்த கேக் பார்க்காம லூசு மாதிரி பேசிட்டேன் :) மன்னிச்சிடுங்க எசமான்....


Srija happyyyyyyy :) SRy ahhhhhhh nooooooo visu anna :) summa ullalaiku sonen...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#8
Ok, Cool....

eyebrow-wiggle-smiley-emoticon.gif


OMG!!!! கீழ இருந்த கேக் பார்க்காம லூசு மாதிரி பேசிட்டேன் :) மன்னிச்சிடுங்க எசமான்....


Srija happyyyyyyy :) SRy ahhhhhhh nooooooo visu anna :) summa ullalaiku sonen...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#9
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak


:pray1:​
Welcome Anna .........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.