நன்றி - 85000

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,231
Likes
142,288
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மை இணையதளத்தில் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, உச்ச அரசியாரே, வெள்ளி அரசமார்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, தாத்தாமார்களே, பாட்டிமார்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

நான் கடந்த 02-10-17 யன்று உங்கள் ஆசீர்வாதத்துடன் மற்றும் ஆதரவுடன் எண்பத்தைந்துயாயிரம் (85000) பதிவுகள் செய்துள்ளேன்.

எமக்கு ஆதரவு, உற்சாகம் மற்றும் ஊக்கம் அளித்த அணைத்து நண்பர்களுக்கு என் இனிய கோடானும் கோடி நன்றிகள்.

இனி எமக்கு தொடர்ந்து ஆதரவு, உற்சாகம் மற்றும் ஊக்கம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி!
வணக்கம்.


 

Attachments

Last edited:

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,231
Likes
142,288
Location
Madras @ சென்னை
#3

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,231
Likes
142,288
Location
Madras @ சென்னை
#5

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.