நன்றி - Thank You

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

இன்று பெண்மை இணையத்தில் எனக்கு பிறந்த நாள் ஆகும். இன்று பெண்மையில் சேர்ந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகி விட்டது. அதாவது 365 நாட்கள். அதாவது 8760 மணிகள். அதாவது 525600 நிமிடங்கள். I.e., 31536000 வினாடிகள் (பெண்மையில் எனது பிறந்த நாள் 19-09-12 @ ஜுகாய், சீனா). சீனா நாட்டில் இருக்கும் போது, நான் கூகுள் வழியாக இந்த பெண்மையை கண்டு பிடித்தேன். முதலில் தயக்கம் இருந்தது சேருவதற்கு! பிறகு, சேர்ந்த பிறகு நிறைய நண்பர்கள், அக்காமார்கள், அண்ணன்மார்கள், தங்கைமார்கள், தம்பிமார்கள் ஆகியோர் கிடைத்தார்கள். அதற்கு நன்றி பற்பல!

இந்த பெண்மையில் என்னை உங்களின் நண்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ ஏற்றி என்னை வளர்த்தீர்கள். அதற்கு நன்றி பற்பல!

இன்றைக்கு எனக்கு பெண்மை சூப்பர் ஸ்டார் கிடைக்க காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி பற்பல!

இன்று வரை சுமார் இருபத்தாயிரம் போஸ்ட்களை மற்றும் ஆயிரம் மேற்பட்ட வலைப்பதிவுகளை கண்டு, மகிழ்ந்து லைக்ஸ் (விருப்பம்) மற்றும் விமர்சனம் கொடுத்ததுக்கு நன்றி பற்பல!

கடந்த ஒரு வருடத்தில் நான் சில இடத்தில ஒருமையில் பேசி இருக்கலாம். அதற்கு அடியேனை மன்னிக்கவும். (சில நேரத்தில், தமிழில் எழுது போது, வார்த்தை ஒருமையில் தவறாக வந்து விடும்).

அதைப் போல சில நேரங்களில் நீங்க கொடுத்த லைக்ஸ்'யில் நான் பதில் (நன்றி) கொடுக்க முடியாமல் இருக்கும். அதற்காக அடியேனை மன்னிக்கவும்.

மீண்டும் சொல்கிறேன், அணைத்து தரப்பின நண்பர்களுக்கு கோடானும் கோடி நன்றிகள்!

இனி வரும் காலத்தில் நீங்கள் எனக்கு தொடர்ந்து தாங்கள் ஆதரவுகள் கொடுக்க வேண்டி, நான் இத்துடன் எனது சிறிய உரை முடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த்! தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!!

smileys-praying-742234.gif

graphics-thank-you-713880.gif
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#2
உங்கள் நன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது... இது போல் நீங்கள் மேலும் நிறைய பதிவுகள் தர வேண்டும்....

:cheer::cheer::cheer:
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#3
நன்றி சொல்லி தப்பித்து விடலாம்னு நினைக்காதிர்கள் அண்ணா..., இதே போல இன்னும் நிறைய பதிவுகளையும், உங்கள் ப்ளாக் மற்றும் உங்களின் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம்....
உங்கள் சேவை எங்களுக்கு தேவை....!!
ஒரு பெரிய அண்ணனாக இருந்து எங்களை வழி நடத்தி செல்லவும், தக்க சமயத்தில் அறிவுரை கூறவும் வேண்டும்...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#4
நிச்சயம்மாக! மிக்க நன்றி!!

:pray1:


உங்கள் நன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது... இது போல் நீங்கள் மேலும் நிறைய பதிவுகள் தர வேண்டும்....

:cheer::cheer::cheer:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#5
Sure. மிக்க நன்றி!!

:pray1:நன்றி சொல்லி தப்பித்து விடலாம்னு நினைக்காதிர்கள் அண்ணா..., இதே போல இன்னும் நிறைய பதிவுகளையும், உங்கள் ப்ளாக் மற்றும் உங்களின் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம்....
உங்கள் சேவை எங்களுக்கு தேவை....!!
ஒரு பெரிய அண்ணனாக இருந்து எங்களை வழி நடத்தி செல்லவும், தக்க சமயத்தில் அறிவுரை கூறவும் வேண்டும்...
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#7
வாழ்த்துக்கள் விசு......
கொஞ்சம் பொறாமையா இருக்கு........எப்பிடி இவ்ளோ போஸ்ட் போட்டிங்க.. இன்னும் நிறைய அறிய தகவல்கள் சொல்லணும்....
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#8
Sure. மிக்க நன்றி!!

:pray1:​

Happy birthday brother! Keep entertaining us with informative posts.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#9
நிச்சயமாக நிறைய அறிய தகவல்கள் போடுகிறேன்.
உங்களின் ஆதரவுடன் அறிய தகவல்கள் போடுகிறேன்.
நானும் உங்களின் பல அறிய தகவல்கள் எதிர்பார்கிறேன்.
எனக்கு எப்போ நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் உடனடியாக பல தகவல்கள் (ஐ - பாட் வழியாக) போட முடிந்தது.
மிக்க நன்றி.

:pray1:
(மேல உள்ள வார்த்தைகளில் ஏதாவது பிழை இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.)

வாழ்த்துக்கள் விசு......
கொஞ்சம் பொறாமையா இருக்கு........எப்பிடி இவ்ளோ போஸ்ட் போட்டிங்க.. இன்னும் நிறைய அறிய தகவல்கள் சொல்லணும்....
 

saradhamurugan

Citizen's of Penmai
Joined
Dec 22, 2012
Messages
560
Likes
2,273
Location
coimbatore
#10

Vazhuthukkal Sir

One year la 20000 post, 1000 blog kalakuringa ....

ungal sevai thodara vazhuthukkal..

innum pala ariya thagavalkalai alli vazhagunga... :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.