நன்றி - Thanking U for 1500 Blogs

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,613
Likes
140,722
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, தங்க அரசியாரே, வெள்ளி அரசிமார்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த மதிய வணக்கம் பற்பல!!







கடந்த வருடம் 2012 யில் நவம்பர் மாதம் 12 தேதியில் ஆரம்பித்த அடியேனின் வலைப்பதிவு (Blogs) பயணம், நேற்று ஆயிரத்தி ஐயினுறு (1500) வலைப்பதிவுகள், உங்கள் ஆதரவுடன் மற்றும் ஆசிர்வாதத்துடன் முடித்தேன்.






என் எல்லா பதிவுகளில் (போஸ்ட்களுக்கு) விருப்பம்கள் (லைக்ஸ்) கொடுத்ததுக்கு கோடானும் கோடி நன்றி பற்பல.


உங்கள் ஆதரவுடன் இன்றும் என்றும் என் பதிவு பயணத்தை தொடர்க்கிறேன்.


இத்துடன் அடியேனின் சிறிய உரையை முடித்து, சோடாவை குடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன்.


நன்றி பற்பல. வணக்கம். ஜெய் ஹிந்த்.











(மன்னிக்கவும், பல நண்பர்களின் பெயரை சொல்லவில்லை. காரணம் அடியேனுக்கு பல ஆயிரம் நண்பர்கள் உள்நாட்டில் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.)




 

Attachments

Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
வாழ்த்துக்கள் விசு .

மேலும் பல ஆயிரம் ப்ளாக் போஸ்ட்டுகள் போட வாழ்த்துக்கிறேன் .
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,613
Likes
140,722
Location
Madras @ சென்னை
#3
Thx u friend.

:pray1:


வாழ்த்துக்கள் விசு .

மேலும் பல ஆயிரம் ப்ளாக் போஸ்ட்டுகள் போட வாழ்த்துக்கிறேன் .
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,613
Likes
140,722
Location
Madras @ சென்னை
#5

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.