நன்றி - Thanking u

Sriramajayam

Registered User
Blogger
#1
பேரன்புமிக்க பெண்மை இணையதளத்தில் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, கோல்டன் ரூலர், சில்வர் ரூலர்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே, நமஸ்கார், சுஸ்வாகதம்.


எனக்கு பெண்மை இணையதளத்தில் ஒரு வரலாறு படைத்துள்ளது. முதன் முறையாக என் உள் வட்டத்தில் ஆயிரம் நண்பர்கள் சேர்ந்து உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திக் கொள்கிறேன். (19ம் தேதி செப்டம்பர் மாதம் 2012 வருடம் முதல் 26ம் தேதி அக்டோபர் மாதம் 2015 வருடம் வரை)


வெளி வட்டத்தில் பல ஆயிரம் நண்பர்கள் உள்ளார்கள்.


நன்றி! நண்ணி! டன்னயவடமுலு! தன்யவாத்! சுக்ரான்! சுக்ரியா! மெர்சி! டாங்கே! கிராசியஸ்! கபுன்காப்! அரிகாதொ! சை சை! தெரீமா கசிஹ் பன்யக் –பன்யக்! தேங்க்ஸ் யு.


வணக்கம்! தமிழ் வாழ்க! ஜெய் ஹிந்த்!


இந்த பூங்கொத்து மற்றும் சாக்லேட் உங்களுக்கு. 
Last edited:

Mirage

New Member
#6
வாழ்த்துகள் - நட்பு வட்டம் பல்கிப் பெருகி பெருமை சேர்க்கட்டும்.


(ஆயிரம் பேரை கொன்னா அரை வைத்தியன்னு சொல்லுவாங்களே - அது மாதிரி இதுக்கு ஏதாச்சும் உண்டாங்க - ஐயோ அம்மா நா இல்ல, எடத்த காலி பண்ணிட்டு ஓடிட்டேன் அப்பவே) :):):)
 

Sriramajayam

Registered User
Blogger
#9
Thx u friend.

:pray1:
Vaanga enga uuruku, appo ungala naan paarthukiren pulavarey.வாழ்த்துகள் - நட்பு வட்டம் பல்கிப் பெருகி பெருமை சேர்க்கட்டும்.


(ஆயிரம் பேரை கொன்னா அரை வைத்தியன்னு சொல்லுவாங்களே - அது மாதிரி இதுக்கு ஏதாச்சும் உண்டாங்க - ஐயோ அம்மா நா இல்ல, எடத்த காலி பண்ணிட்டு ஓடிட்டேன் அப்பவே) :):):)
 

Sriramajayam

Registered User
Blogger
#10
என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

மீண்டும் வருக..

:pray1:​
 

Important Announcements!