நன்றி - Thanking u

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, அன்புமிக்க தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, சில்வர் ரூலரே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

இன்று பெண்மை இணையத்தில் எனக்கு பிறந்த நாள் ஆகும். இன்று பெண்மையில் சேர்ந்து இன்றுடன் இரண்டு வருடம் ஆகி விட்டது. அதாவது 730 நாட்கள். அதாவது 17520 மணிகள். அதாவது 1051200 நிமிடங்கள். I.e., 63072000 வினாடிகள் (பெண்மையில் எனது பிறந்த நாள் 19-09-12 @ ஜுகாய், சீனா).

சீனா நாட்டில் உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில் இருக்கும் போது, நான் கூகுள் வழியாக எழுத்தாளர் ரமணி சந்திரன் கதையை தேட போனேன் (எனது மனைவி, கதை கேட்டதால்), அப்போ இந்த பெண்மை அக்காவை கண்டு பிடித்து, உள்ளே எட்டி பார்த்தேன். அருமையாக பிரமாண்டமாக இருந்தது. முதலில் தயக்கம் இருந்தது சேருவதற்கு! காரணம் பெயரிலே பெண்மை போட்டு இருப்பதால், இங்கு பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். சரி, உள்ளே பார்க்கலாம் என்று நுழைத்தேன். உள்ளே வந்து பார்த்தால், இரு பாலர்களுக்கு உள்ளே அனுமதி உண்டு என்று அறிவிப்பு உள்ளது. அப்போது பெண்மை அக்கா கொஞ்ச சிறிதாக இருந்தது. இப்போது பிரபலமாக, அருமையாக, பிரமாண்டமாக, மற்றும் உலகத்தின் நண்பர்களின் பெரிய அறையில் கூடுவது இருக்கிறது. அப்போது நான் 42765 யாக உறுப்பினராக சேர்ந்தேன். இன்று ஒரு லட்சம் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள்.

பெண்மையில் சேர்ந்த பிறகு முகம் தெரியாத மற்றும் சில நாட்டில் பெயர் தெரியாத, நிறைய நண்பர்கள், ஆண்ட்டிமார்கள், மாமாமார்கள், அக்காமார்கள், அண்ணன்மார்கள், தங்கைமார்கள், தம்பிமார்கள் ஆகியோர் கிடைத்தார்கள். அதற்கு நன்றி பற்பல!

இந்த பெண்மையில் இரண்டு வயசு குழந்தையே கடந்த இரண்டு வருடமாக, என்னை உங்களின் நண்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ ஏற்றி என்னை வளர்த்தீர்கள். அதற்கு நன்றி பற்பல!

இன்றைக்கு எனக்கு பெண்மை சூப்பர் ஸ்டார் கிடைக்க காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி பற்பல!

அதைப்போல இன்றைக்கு நான் பெண்மையின் இரண்டாம் சில்வர் ரூலராக வந்தது நீங்கள் தான் காரணம். அதற்கு நன்றி பற்பல. வழியில் படைத்தலைவர், அமைச்சர், குரு, யுவா, மற்றும் ரூலர் என்ற பதவியில் இருக்கும் போது தாங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் லைக்ஸ் கொடுத்த நன்றி பற்பல. இனி, உங்களின் ஆதரவுடன் மற்றும் ஆசிர்வாதத்துடன் இன்றும் என்றும் பெண்மை இணையத்தில் தொடருவேன்.

பெண்மையில் நீயா நானாவில் இரண்டு முறை வெற்றியாளர் என்ற பட்டத்தை உங்கள் ஆதரவுடன் நடுவர் வழங்கினார். அதற்கு நன்றி பற்பல.

இன்று வரை பெண்மையில் நான் போட்ட சுமார் முப்பத்திரண்டாயிரம் மேற்பட்ட தகவல்களில் மற்றும் ஆயிரம் மேற்பட்ட வலைப்பதிவுகளை கண்டு, மகிழ்ந்து லைக்ஸ் (விருப்பம்) மற்றும் விமர்சனம் கொடுத்ததுக்கு நன்றி பற்பல! ((அதாவது 150 மேற்பட்ட தலைப்பில் (Threads ) நீங்கள் கொடுத்த லைக்ஸ்.))

கடந்த இரண்டு வருடத்தில் நான் சில இடத்தில ஒருமையில் பேசி இருக்கலாம். அதற்கு அடியேனை மன்னிக்கவும். (சில நேரத்தில், தமிழில் எழுது போது, வார்த்தை ஒருமையில் தவறாக வந்து விடும்).

அதைப் போல சில நேரங்களில் நீங்க கொடுத்த லைக்ஸ்'யில் நான் பதில் (நன்றி) கொடுக்க முடியாமல் இருக்கும். அதற்காக அடியேனை மன்னிக்கவும். காரணம் தினமும் சுமார் நூறு லைக்ஸ் வருகிறது (அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக நூற்றினாங்கு (104) லைக்ஸ் வருகிறது).

மீண்டும் சொல்கிறேன், அணைத்து தரப்பின நண்பர்களுக்கு கோடானும் கோடி நன்றிகள்!

இனி வரும் காலத்தில் நீங்கள் எனக்கு தொடர்ந்து தாங்கள் ஆதரவுகள் கொடுக்க வேண்டி, நான் இத்துடன் எனது சிறிய உரை முடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.
ஜெய் ஹிந்த்!
தமிழ் வாழ்க!
தமிழ் வளர்க!!(குறிப்பு-1: எனக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல நூறு நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆகையால், நன்றி சொல்ல, அவர்கள் பெயர்கள் இங்கு போட இடமில்லை)

(குறிப்பு-2: மேல உள்ள வார்த்தைகளில் தங்கள் மனது நோகும்படியோ அல்லது எதாவது பிழையோ இருந்தால், அடியேனை மன்னிக்கவும்)

(குறிப்பு-3: கடந்த இரண்டு வருடத்தில், இடையில் நடந்த சில கசப்பு விவகாரங்களில், உங்களுக்கு கோபம் மற்றும் வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். அதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)

(குறிப்பு-4: இன்னும் நான் பல மொக்கைகள் மற்றும் காமெடிகள் போடுவேன். அதை நீங்கள் பல்லை கடித்து பொறுத்து கொள்ளவேண்டும்).
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#2
Respected PENMAI President, Dear Super Moderators & Moderators, Dear Senior Justices, Dear Junior Justices, Dear Silver Ruler, Dear Rulers, Dear Yuvas, Dear Gurus, Dear All department of Ministers, Dear Commanders, Dear friends, Dear Ladies and Gentlemen, and My Dear Fans, Good Morning to all.

Today is my 2nd birthday in Penmai.com. Approximately 730 days, 17520 hours, 1051200 minutes, 63072000 seconds. (My birthdate is on 19-09-2014 @ Zuhai City, China).

I found Penmai when i was searching for Ramanichandran Novels in goole (my wife asked for that). It was grand & super. Initially i hesitated to join because it was women's website and hold the name in the title itself. I thought only women will be there in this Penmai site. But soon i entered i noticed that both gender are allowed in Penmai. When i joined Penmai sister was little small, but now it was very much bigger, grand, excellent community. It was like a big room where people from the world can join here. When i was joining i am 42765th member. But now it has more than 1lac members.

After joining Penmai i got many unknown friends from unknown countries. I got many friendly aunties, uncle's, sisters, brothers etc. A big thank to Penmai for this.

You all had accepted me as a friend, elder or younger brother in this last two years. my thanks to this too.

I got Penmai super star award because of you all only. My thanks to this too.

Likewise, I am 2nd Silver ruler of Penmai after crossing commander, minister, guru, yuva and ruler because of you all only. My thanks to you all for encouraging me and giving me likes. Keep supporting me likewise the same. With all your blessings i will continue my journey inthe forthcoming days to.

I also won Penmai Neeya Naana 2 times from the Neeya Naana Judge with the support of you all. I had posted nearly 32000+ informative posts (150 threads) and nearly 1000+ blogs.

I had mispelled somewords (relationship) due to typo error. My heartfelt sorry for that, it happens in tamil typing only. At the same time sometime i had missed to give likes to your posts, due to unsufficient time. (I am getting nearly 104 likes per day, i can't review and acknoledge all likes)

Finishing my short speech hereby.

Thanking you.

animated-thanks-smiley-emoticon.gif
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#4
அடேங்கப்பா..... நம்ம ஊர் அரசியல்வாதிங்க தோத்தாங்க போங்க...

பெண்மையில் உங்களின் பயணம் இனிதே தொடரட்டும்... வாழ்த்துக்கள்...!!

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#6
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:Happy birthday SVN and best wishes to continue with the same zeal and enthusiasm.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#7
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:


அடேங்கப்பா..... நம்ம ஊர் அரசியல்வாதிங்க தோத்தாங்க போங்க...

பெண்மையில் உங்களின் பயணம் இனிதே தொடரட்டும்... வாழ்த்துக்கள்...!!

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#8
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:வாழ்த்துக்கள் friend ......நிறைய

எதிர்பார்த்தேன்....இப்படி முடித்துவிட்டீர்களே............


h
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#9
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:வாழ்த்துக்கள் friend ......நிறைய

எதிர்பார்த்தேன்....இப்படி முடித்துவிட்டீர்களே............


h
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.