நன்றி - Thanking you 75000+

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, சில்வர் ரூலரே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

கடந்த வருடம் 2012 யில் செப்டம்பர் மாதம் 19 தேதியில் ஆரம்பித்து இன்று வரை நீங்கள் எனக்கு 75000+ விருப்பம்கள் (லைக்ஸ்) கொடுத்தீர்கள். என் எல்லா போஸ்ட்களுக்கு லைக்ஸ் கொடுத்ததுக்கு கோடானும் கோடி நன்றி பற்பல.
(நானும் சுமார் 73000+ லைக்ஸ் கொடுத்துள்ளேன்).

என் 1144 வலைப்பதிவுயில் நிறைய லைக்ஸ் கொடுத்தீர்கள். அதற்கும் கோடானும் கோடி நன்றி பற்பல.

நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

உங்கள் ஆதரவுடன் இன்றும் என்றும் தொடர்கிறேன்.

இத்துடன் எனது சிறிய உரையை முடித்து உங்களிடம் விடை பெறுகிறேன்.

நன்றி பற்பல. வணக்கம். ஜெய் ஹிந்த்.

graphics-thank-you-713880.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#2
Respected PENMAI President, Dear Super Moderators & Moderators, Dear Senior Justices, Dear Junior Justices, Dear Silver Ruler, Dear Rulers, Dear Yuvas, Dear Gurus, Dear All department of Ministers, Dear Commanders, Dear friends, Dear Ladies and Gentlemen, and My Dear Fans, Good Evening to all.

You all gave me 75000+ Likes to me from the year 2012 september (19-9-2012) to till date . My tons of special thanks to all the buddies who gave likes to my post. (I too gave nearly 73000+ likes)

You all gave likes to my 1144 blogs too. My hearty thanks for that too.

நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

I am continuing my journey in Penmai with all your support.

I am finishing my small speech by thanking you all once again. Jaihind.

animated-thanks-smiley-emoticon.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#4
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:ha ha ha congrats thambi,ini en walluku like pannavangaluku thanksnu thaniyaa solla maatingalaa?
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#5
என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

மீண்டும் வருக..

:pray1:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#7

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8
வேகமும் விவேகமும்

அன்று கிரிக்கெட்டில் .........ஒரு ....விவியன் ரிச்சர்ட்ஸ் ....
இன்று பெண்மையில் ........ஒரு....விஸ்வநாதன் ...விச்சு ......

மேலும் மேலும் சாதனைகள் படைக்க எங்களது ஆசிகள் !!!
வாழ்க வளமுடன் !!! 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#9
நன்றி Kaa
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:


வேகமும் விவேகமும்

அன்று கிரிக்கெட்டில் .........ஒரு ....விவியன் ரிச்சர்ட்ஸ் ....
இன்று பெண்மையில் ........ஒரு....விஸ்வநாதன் ...விச்சு ......

மேலும் மேலும் சாதனைகள் படைக்க எங்களது ஆசிகள் !!!
வாழ்க வளமுடன் !!! 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#10
என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

மீண்டும் வருக..

:pray1:


 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.