நன்றி - Thanking you for 1,25,000+ Likes

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, தங்க அரசியாரே, வெள்ளி அரசிமார்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த மதிய வணக்கம் பற்பல!!

கடந்த வருடம் 2012 யில் செப்டம்பர் மாதம் 19 தேதியில் ஆரம்பித்து இன்று வரை நீங்கள் எனக்கு 1,25,000+ விருப்பம்கள் (லைக்ஸ்) கொடுத்தீர்கள். என் எல்லா பதிவுகளில் (போஸ்ட்களுக்கு) விருப்பம்கள் (லைக்ஸ்) கொடுத்ததுக்கு கோடானும் கோடி நன்றி பற்பல.


(நானும் சுமார் 1,19,000+ விருப்பம்கள் [லைக்ஸ்] கொடுத்துள்ளேன்).

என் 1494 வலைப்பதிவுயில் நிறைய லைக்ஸ் கொடுத்தீர்கள்.
அதற்கும் கோடானும் கோடி நன்றி பற்பல.

நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak


உங்கள் ஆதரவுடன் இன்றும் என்றும் என் பதிவு பயணத்தை தொடர்க்கிறேன்.


இத்துடன் அடியேனின் சிறிய உரையை முடித்து, சோடாவை குடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன்.


நன்றி பற்பல. வணக்கம். ஜெய் ஹிந்த்.


(மன்னிக்கவும், பல நண்பர்களின் பெயரை சொல்லவில்லை. காரணம் அடியேனுக்கு பல ஆயிரம் நண்பர்கள் உள்நாட்டில் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.)

:pray1:​

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#3

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#4
அடியேனுக்கு தனிப்பட்ட கடிதம் (PM) மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு கோடானும் கோடி நன்றிகள்.

:pray1:​
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#6

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#8

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#10

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.