நன்றி - Thanks U.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#1
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, கோல்டன் ஆளுநரே, வெள்ளி அரசிகளே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, பாட்டிமார்களே, தாத்தாமார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

இன்று பெண்மை இணையத்தில் எனக்கு பிறந்த நாள் ஆகும். இன்று பெண்மையில் சேர்ந்து இன்றுடன் மூன்று வருடம் ஆகி விட்டது. அதாவது 1095 நாட்கள். அதாவது 26280 மணிகள். அதாவது 1576800 நிமிடங்கள். 94608000 வினாடிகள் (பெண்மையில் எனது பிறந்த நாள் 19-09-2012 @ ஜுகாய், சீனா).

சீனா நாட்டில் உள்ள ஜுகாய் என்ற மாநகரத்தில் இருக்கும் போது, நான் கூகுள் வழியாக எழுத்தாளர் ரமணி சந்திரன் கதையை தேட போனேன் (எனது மனைவி, கதை கேட்டதால்), அப்போ இந்த பெண்மை அக்காவை கண்டு பிடித்து, உள்ளே எட்டி பார்த்தேன். அருமையாக பிரமாண்டமாக இருந்தது. முதலில் தயக்கம் இருந்தது சேருவதற்கு! காரணம் பெயரிலே பெண்மை போட்டு இருப்பதால், இங்கு பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். சரி, உள்ளே பார்க்கலாம் என்று நுழைத்தேன். உள்ளே வந்து பார்த்தால், இரு பாலர்களுக்கு உள்ளே அனுமதி உண்டு என்று அறிவிப்பு உள்ளது. அப்போது பெண்மை அக்கா கொஞ்ச சிறிதாக இருந்தது. இப்போது பிரபலமாக, அருமையாக, பிரமாண்டமாக, மற்றும் உலகத்தின் நண்பர்களின் பெரிய அறையில் கூடுவது இருக்கிறது. அப்போது நான் 42765 யாக உறுப்பினராக சேர்ந்தேன். இன்று இரண்டு லட்சம் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள்.

பெண்மையில் சேர்ந்த பிறகு முகம் தெரியாத மற்றும் சில நாட்டில் பெயர் தெரியாத, நிறைய நண்பர்கள், பாட்டிமார்கள், தாத்தாமார்கள், ஆண்ட்டிமார்கள், மாமாமார்கள், அக்காமார்கள், அண்ணன்மார்கள், தங்கைமார்கள், தம்பிமார்கள் ஆகியோர் கிடைத்தார்கள். அதற்கு நன்றி பற்பல!

இந்த பெண்மையில் என்னை உங்களின் நண்பனாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ, மகனாகவோ ஏற்றி என்னை வளர்த்தீர்கள். அதற்கு நன்றி பற்பல!

இன்றைக்கு எனக்கு பெண்மை ஏழாவது சூப்பர் ஸ்டார் கிடைக்க காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி பற்பல!

அதைப்போல இன்றைக்கு நான் பெண்மையின் இரண்டாம் கோல்டன் ரூலராக வந்தது நீங்கள் தான் காரணம். அதற்கு நன்றி பற்பல. வழியில் படைத்தலைவர், அமைச்சர், குரு, யுவா, ரூலர் மற்றும்
சில்வர் ரூலர் -2 என்ற பதவியில் இருக்கும் போது தாங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் லைக்ஸ் கொடுத்த நன்றி பற்பல. இனி, உங்களின் ஆதரவுடன் மற்றும் ஆசிர்வாதத்துடன் இன்றும் என்றும் பெண்மை இணையத்தில் தொடருவேன்.

இன்று வரை நீயா நானாவில் மூன்று முறை வெற்றியாளர் கிடைக்க காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி பற்பல!

இன்று வரை நான் போட்ட சுமார் 51000+ போஸ்ட்களை மற்றும் 1400+ மேற்பட்ட வலைப்பதிவுகளை கண்டு, மகிழ்ந்து லைக்ஸ் (விருப்பம்) (114000+ லைக்ஸ்) மற்றும் விமர்சனம் கொடுத்ததுக்கு நன்றி பற்பல!

கடந்த 3 வருடத்தில் நான் சில இடத்தில ஒருமையில் பேசி இருக்கலாம். அதற்கு அடியேனை மன்னிக்கவும். (சில நேரத்தில், தமிழில் எழுது போது, வார்த்தை ஒருமையில் தவறாக வந்து விடும்).

அதைப் போல சில நேரங்களில் நீங்க கொடுத்த லைக்ஸ்'யில் நான் பதில் (நன்றி) கொடுக்க முடியாமல் இருக்கும். அதற்காக அடியேனை மன்னிக்கவும். காரணம் தினமும் சுமார் நூறு லைக்ஸ் வருகிறது (அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக நூற்றினாங்கு (104) லைக்ஸ் வருகிறது).

பெரியோர்களே, தாய்மார்களே, பாட்டிமார்களே, தாத்தாமார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, இந்த மூன்று வருட விசு குழந்தையே ஆசிர்வாதம் செய்யுங்கள்.

இனி வரும் காலத்தில் நீங்கள் எனக்கு தொடர்ந்து தாங்கள் ஆதரவுகள் கொடுக்க வேண்டி, நான் இத்துடன் எனது சிறிய உரை முடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

ஜெய் ஹிந்த்!
தமிழ் வாழ்க!
தமிழ் வளர்க!!

இங்ஙனம்

விசு @ Visu.,
பெண்மையின் ஏழாவது சூப்பர் ஸ்டார்.
நீயா நானாவின் புகழ் பெற்ற பேச்சாளர்.
பெண்மையின் சிறிய மொக்கையாளர்.
மாவட்ட நிர்வாகி, அகில இந்திய பெண்மை முன்னேற்ற கழகம், (அ. இ. பெ. மு. க.) சென்னை மாவட்டம்.
பெண்மையின் ஒரு லட்சம் விருப்பம் (லைக்ஸ்) பெற்ற முதல் நபர்.
பெண்மையில் ஒரு ஆயிரம் மேற்பட்ட வலைபதிவு (ப்ளாக்ஸ்) பதிவு செய்த முதல் நபர்.
PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days)





(குறிப்பு-1: எனக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல நூறு நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆகையால், நன்றி சொல்ல, அவர்கள் பெயர்கள் இங்கு போட இடமில்லை)

(குறிப்பு-2: மேல உள்ள வார்த்தைகளில் தங்கள் மனது நோகும்படியோ அல்லது எதாவது பிழையோ இருந்தால், அடியேனை மன்னிக்கவும்)

(குறிப்பு-3: கடந்த மூன்று வருடத்தில், இடையில் நடந்த சில கசப்பு விவகாரங்களில், உங்களுக்கு கோபம் மற்றும் வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். அதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)

(குறிப்பு-4: இன்னும் நான் பல மொக்கைகள் மற்றும் காமெடிகள் போடுவேன். அதை நீங்கள் பல்லை கடித்து பொறுத்து கொள்ளவேண்டும்).

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#2
Respected PENMAI President, Dear Super Moderators & Moderators, Dear Senior Justices, Dear Junior Justices, Dear Golden Ruler, Dear Silver Rulers, Dear Rulers, Dear Yuvas, Dear Gurus, Dear All department of Ministers, Dear Commanders, Dear friends, Dear Ladies and Gentlemen, and My Dear Fans, Good Morning to all.

Today is my 3rd Birthday in Penmai.com. Approximately 1095 days, 26280 hours, 1576800 minutes, 94608000 seconds. (My birthdate is on 19-09-2014 @ Zuhai City, China).

I found Penmai when i was searching for Ramanichandran Novels in goole (my wife asked for that). It was grand & super. Initially i hesitated to join because it was women's website and hold the name in the title itself. I thought only women will be there in this Penmai site. But soon i entered i noticed that both gender are allowed in Penmai. When i joined Penmai sister was little small, but now it was very much bigger, grand, excellent community. It was like a big room where people from the world can join here. When i was joining i am 42765th member. But now it has more than 2 Lakhs members.

After joining Penmai i got many unknown friends from unknown countries. I got many friendly aunties, uncle's, sisters, brothers etc. A big thank to Penmai for this.

You all had accepted me as a friend, elder or younger brother in this last three years. my thanks to this too.

I got Penmai 7th super star award because of you all only. My thanks to this too.

Likewise, I am 2nd Golden ruler of Penmai after crossing commander, minister, guru, yuva, ruler & Silver ruler because of you all only. My thanks to you all for encouraging me and giving me likes. Keep supporting me likewise the same. With all your blessings i will continue my journey in the forthcoming days to.

I also won Penmai Neeya Naana three times from the Neeya Naana Judge with the support of you all. I had posted nearly 51000+ informative posts and nearly 1400+ blogs.

I had mispelled somewords (relationship) due to typo error. My heartfelt sorry for that, it happens in tamil typing only. At the same time sometime i had missed to give likes to your posts, due to unsufficient time. (I am getting nearly 104 likes per day, i can't review and acknoledge all likes)

Finishing my short speech hereby.

Thanking you.




 

Attachments

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#4
பெண்மையில் மேலும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நாதன் ...

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#5
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:




க்ரஷ்ஷில் இருந்து கேஜிக்கு வந்த மூன்றாண்டு குழந்தைக்கு வாழ்த்துகள்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#6
நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:





பெண்மையில் மேலும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நாதன் ...

 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#7
வாழ்த்துக்கள் விசு சார்.


ஆனாலும் உங்கள் முதல் நன்றி உங்கள் மனைவிக்கே உரியது. எந்த பயணத்திற்கும் முதல் அடி தான் கடினமானது.
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#8
வாழ்த்துக்கள் விசு சார்.


ஆனாலும் உங்கள் முதல் நன்றி உங்கள் மனைவிக்கே உரியது. எந்த பயணத்திற்கும் முதல் அடி தான் கடினமானது.
அடிக்க அடிக்க பட்டை தீட்டின வைரமா தக தகன்னு ஜொலிக்கிறாரே - அதையும் கண்டுபுடிச்சுட்டாங்கப்பா :)
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#9
அடிக்க அடிக்க பட்டை தீட்டின வைரமா தக தகன்னு ஜொலிக்கிறாரே - அதையும் கண்டுபுடிச்சுட்டாங்கப்பா :)
இப்படி பேய் பிசாசு ரௌண்ட்ஸ் போற நேரத்துல கூட முழிச்சிருந்து மத்தவங்கள வம்புல மாற்றிவிடரிங்களே, நீங்க நல்லா வருவீங்க, பிரதர்:).
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#10
இப்படி பேய் பிசாசு ரௌண்ட்ஸ் போற நேரத்துல கூட முழிச்சிருந்து மத்தவங்கள வம்புல மாற்றிவிடரிங்களே, நீங்க நல்லா வருவீங்க, பிரதர்:).
வம்ப வேட்டியாவும் தும்ப துண்டாவும் போட்டு
வம்பு தும்புக்கு போற பரம்பரையாக்கும் நாங்க :)
 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.