நமது உடல் - Our Body

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நமது உடல்


ஃபேக்ட்

* நமது மூக்கு 50 ஆயிரம் வித்தியாசமான வாசனைகளை உணரும் திறன் படைத்தது.

* ஒவ்வொரு மணி நேரமும் நம் உடலிலிருந்து 6 லட்சம் சருமத் துணுக்குகள் கொட்டுகின்றன. இவை பொதுவாக கண்ணுக்குத் தெரிவதில்லை.

* பெரியவர்களை விட குழந்தைகளுக்கு 60 எலும்புகள் அதிகம்.

* மனித உடலில் ஒரு லட்சம் மைல் நீளமுள்ள ரத்த நாளங்கள் இருக்கின்றன.

* 3 இன்ச் நீளமுள்ள ஆணி செய்யக்கூடிய அளவு நம் உடலில் இரும்புச்சத்து உள்ளது.

* நமது கண்ணிமைகளில் கூட கண்ணுக்குப் புலப்படாத சிற்றுண்ணிகள் வாழ்கின்றன.

* நமது வியர்வைக்கு வாசனை கிடையாது. அந்த வாசனைக்குக் காரணம் பாக்டீரியாக்களே!

* காதுகளும் மூக்கும் ஒருபோதும் வளர்ச்சியை நிறுத்துவதில்லை.

* கைவிரல் ரேகைகளைப் போலவே, நாக்கின் ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் பெற்றது.

*வளர்ச்சி அடைந்த ஒரு மனிதன் 7,000,000,000,000,000,000,000,000,000 அணுக்களால் உருவாகி இருக்கிறான்!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.