நம் குழந்தைகளை நாம் தான் காக்க வேண்டும்

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#1
இந்த வீடியோ கொஞ்சம் பெரியதுதான்... இந்த வீடியோவை தயவு செய்து கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்... இதில் எந்த வக்கிரங்களும் இல்லை.. பூஷன் சுக்லா என்பவர் child abuse precautions பற்றிய விழிப்புணர்வை சிறு குழந்தைகளுக்கு மிகவும் நாகரீகமாகவும், குழந்தைகளுக்கு புரியும் வகையிலும், அழகாக வகுப்பெடுக்கும் காட்சிகள் மட்டுமே உள்ளது. இந்த வீடியோடிவை பகிருங்கள்... உங்களால் இதை 100 பேருக்கு கொண்டு சேர்க்க முடிந்தால் உங்களால் 1000 குழந்தைகள் எங்கோ ஒரு இடத்தில் பாதுகாப்பை பெறுகின்றனர் என்று அர்த்தம்... உங்கள் குழந்தைகளையும் சேர்த்து தான்.. பகிருங்கள்.. பகிருங்கள்..

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.