நவகிரக பரிகார ஸ்தலங்கள்

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
சென்னையை சுற்றியுள்ள நவகிரக பரிகார ஸ்தலங்கள்.

நம் முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகள் முன்னமே..புரிதலுடன் கட்டியது.

1 கொளபாக்கம்..
அகத்தீஸ்வரர். சூர்யன்..

2. சோமங்கலம்
சோமநாதர் சந்திரன் .

3.பூந்தமல்லி .
வைத்தீஸ்வரர், செவ்வாய்.

4.கோவூர். சுவேதாரன்யேஸ்வரர் .புதன் .

5.போரூர்
ராமநாதேஸ்வரர் குரு .

6.மாங்காடு
வெள்ளீஸ்வரர் சுக்ரன்.

7 பொழிச்சலூர்
அகத்தீஸ்வரர். சனி.

8.குன்றத்தூர்
நாகநாதர் ராகு.

9 கெருகம்பாக்கம்
திருநீலகண்டர் கேது.

ஒரே நாளில் தரிசனம் முடித்துவிடலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.