நாவல்

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#1
நாவல்


வேறு பெயர்கள் ;நம்பு ,சாம்பல்,நேரேடு,ஆருகதம்

பயன்படும் பகுதி ;எல்லாப் பொருளும்
1. நீரிழிவை கட்டுப்படுத்த;
நாவற் கொட்டைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு
1 gm ளவு தூளை காலை மாலை சாப்பிட்டு வரவும் .

2.மாதவிடாயின் பொது ஏற்படும் அதிகரித்த இரத்த போக்கை கட்டுபடுத்த; தொண்டை புண் தொண்டை அழற்சி குணமாக;1௦ c.m நீளமும் 5 c.m அகலமும் உள்ள முற்றி நாவல் மரத்தின் பட்டையை சேகரித்து, நன்கு நசுக்கி ½ லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து 1 டம்ளராக சண்ட காய்ச்சி, குடிக்க வேண்டும் 2 வேளை 10days
சாப்பிடவும் . தொண்டை புண் சரியாக பொருக்கும் சூட்டில் வாய் கொப்பளித்து வரவும் .
3.சிறுநீர் கழிக்கும் பூத்து ஏற்படும் எரிச்சல் ,நீர்கட்டு தீர ;
நாவர் பழங்களை பிழிந்து வடிகடய் சாறு 3 தேகரண்டியுடன் 1 தேகரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும் தினமும் காலை மாலை 2 வேளை 2 நாட்களுக்கு சாப்பிடவும்
4.பேதி கட்டுப்பட ;
இல்லை கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து 1 தேக்கரண்டி அளவு சாப்பிடவேண்டும் காலை மாலை 2 வேலை 3 நாட்களுக்கு செய்யலாம்.
5கட்டி, வீக்கம் நீங்க ;
வேற்பட்டையை அரைத்து பற்று போடலாம் .


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Poovizhi, Very interesting and useful information on நாவல் pazham. thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.