நிறம் மாறும் நிலவே - niram maarum nilave by gloria

Status
Not open for further replies.

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#1
ஹாய் ஃபிரெண்ட்ஸ்..

என்னடா ஒரே கதையோட ஆளு எஸ்கேப் ஆகிட்டான்னு பார்த்தீங்களா...!! அப்படி எல்லாம் கொடுமை செய்வதை நிறுத்த மாட்டேன்.. இதோ என்னோட அடுத்த கதையோட வந்துட்டேன்... தொடாமலே சுடும் தணல் கதைக்கு அளித்த அதே ஆதரவை இதற்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.. கதையின் தலைப்பு....
நிறம் மாறும் நிலவேதொடாமலே சுடும் தணல்.. முழுவதும் நிகழ்வுகளின் கோர்வை.. ட்விஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் நிறைந்து... சோ கதை இப்படி ஆரம்பிச்சு இப்படி முடிக்கணும் என்று எழுதியது... எனவே அது ஈஸியாகவும் இருந்தது..

இது உணர்வுகளின் எதிர்வினை.. கதையின் நிகழ்வுகள் அனைத்தும்.. கதையின் மாந்தர்கள், உணர்ச்சி வேகத்தில் செய்யும் செயல்கள்... அதை ஒழுங்காக கொண்டு வந்து இருக்கேனா என்று தெரியவில்லை... ஏன்னா சென்டிமெண்ட் சைட்ல நான் ரொம்ப வீக்... ஒரு முயற்சி தானே..., எடுத்துப் பார்ப்போம் என்று எடுத்துட்டேன்..!!

அடுத்து முதல் கதைக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்., ஆனால் தவிர்க்க முடியாமல்.. இந்த கதையும் நான்கு பேரை சுற்றி நிகழ்வதாக அமைந்து விட்டது... சோ கதையில் தவறு இருந்தால், கண்டிப்பாக சொல்லுங்க... அது தவறுகளை திருத்திக்க உதவியாக இருக்கும்...!

வழக்கம் போல எடிட் பண்ணுறேன் என்று சொல்லி, கடவுளை துணைக்கு கூப்பிட்டும் சமாளிக்க முடியாமல்... கர்சிஃப்பை நனைத்து காயப் போட்ட ரேணுவுக்கு
:help: நன்றி... என்று ஒரு வார்த்தையில் சொல்லி எஸ் ஆக முடியாது...


கதையை டிஸ்கஸ் பண்ணி ஷேப் செய்ய உதவி, முழி பிதுங்கிய நம்ப ப்ரியா கௌதமுக்கும்...
:argue: படிச்சுட்டு நிறைய டிப்ஸ் சொல்லி, தவறுகளை சுட்டிக் கட்டிய ஜெ அக்காவுக்கும்
நன்றி நன்றி...!
 

Attachments

Last edited:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#2
இப்போ கதை பற்றி ஒரு இன்ட்ரோ

காதல்


யோசிக்க நொடி நேரம் கொடுக்காமல் உள்ளே வந்து... யோசிக்க வைக்காமலே வாழ வைக்கும்... வித்தைக்காரன் கையில் இருக்கும் மந்திரக் கோல் போன்றது... காதல் என்றால் என்ன..? என்று குழந்தைக்கிட்ட கேட்டா கூட, அது நாலு வரியில நறுக்குன்னு கருத்து சொல்லும் காலம் இது... என் கதையின் கேரக்டர்ஸ் என்ன சொல்லுறாங்க என்று பார்ப்போமா...!!


ஜனார்த் : என் உலகம் ஷைலஜா தான்.. அவள் என் சுவாசம் போன்றவள்.. அவளை தக்க வைத்துக் கொள்ள.., எந்த எல்லைக்கும் போவேன்... யாரை கொல்ல வேண்டி வந்தாலும் தயங்காமல் செய்வேன்.. இந்த உணர்வுக்கு பெயர் காதல் என்றால் ‘YES I LOVE SHAILAJA...’ என்று மென்மையான காதலை கூட வன்மையாக சொல்பவன்.. உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவன்... கடினமானவன்.ப்ரிதீவ் :
ஒரு மனிதனின் நிம்மதியை நிர்ணயம் செய்வது வீடு.. வீட்டில் நிம்மதி இருந்தா தான், எந்த ஒரு காதலும், உறவும் நிலைக்கும்.. காலம் முழுக்க ஒரு பெண்ணால் நிம்மதியை நிலைக்க வைக்க முடிந்தால்.. கண்டிப்பா அந்த பெண் மேல் காதலும் நிலைக்கும்.. அப்படி நிலைக்க வைக்கும் ஒரு பெண் கிடைத்தால்...? ‘YES I TRY TO LOVE HER...’ என்று காதலையும், குடும்பத்தையும் முடிச்சுப் போட்டு பார்ப்பவன்.. பிடிவாதக்காரன்.


ஷைலஜா : காதல் அழகானது... ரசிக்க வைப்பது.. முகம் தெரியாத ஒருவனை மணப்பதை விட, முகம் தெரிந்த ஒருவனை காதலிப்பதில் தவறு என்ன...? ஆனால் காதலில் மனங்கள் ஒன்று படலாம்.. உணர்வுகள் ஒன்று படாது.. உணர்வுகள் காயப்படாத வரை காதல் நல்ல விஷயமே... என்று காதலில்... மனமும், உணர்வும் பிரிக்க முடியாத பந்தம்.. இரண்டும் ஒன்றுபட்டால் தான் காதல் என்று புரிந்து கொள்ள முடியாமல், தன்னையும் குழப்பி, கூட இருப்பவர்களையும் குழப்பி விடுபவள்... அவசரக்காரி..


யாமினி : காதல் சுத்த டுபாக்கூர்.. பெத்தவங்களுக்கு தெரியாதா, பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று.. தன்னையும் வருத்தி, பிறரையும் வருத்தும் காதல் எனக்கு வேண்டாம்... காதல்... அது சிரிப்பில் ஆரம்பிச்சு.. கண்ணீரில் முடிவது.. தற்காலிக சந்தோஷத்தை கொடுத்து விட்டு, நிரந்த வலியை கொடுக்கும்... முட்டாள்களின் சொர்க்கம்.. என்று அழுத்தமாக சொல்பவள்... தான் நினைப்பது மட்டுமே சரி என்று நினைக்கும். அழுத்தக்காரி


இவர்கள் நால்வரில் யாருடைய கருத்து நிலைத்து... எப்போ யார்.. யாருடைய கருத்தை சரி என்று ஏற்று.. அதன் படி முடிவெடுத்து.. அதனால் வரும் விளைவுகளை எப்படி எதிர் நோக்கினார்கள் என்று நால்வருக்குள் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியே இந்த கதை...! கூடவே ஆடியன்ஸ்களும் உண்டு.. நிலா, சஞ்சனா, பார்கவி, கோபிகிருஷ்ணன், அடைக்கலம் பாதர்.. என்று கதையின் போக்கில் வருவார்கள்..! படித்துவிட்டு வழக்கம் போல உங்க ஆதரவு ப்ளீஸ்...! வாரம் ரெண்டு ud கொடுக்க முயற்சிக்கிறேன்... அடுத்த வாரத்தில் இருந்து வருகிறேன்


GLORIA CATCHI
 
Last edited:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#4
ஹாய் ஃ பிரெண்ட்ஸ்,

கதையோட முதல் udயோடு வந்து இருக்கிறேன்... ஷைலுவின் முதல் குழப்பம் தான் இந்த ud... அவளோடு சேர்ந்து நமுது குழப்பமும் ஆரம்பிக்கட்டும்.

Nilavu 01
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#5
ஃபிரெண்ட்ஸ்,

நிலவு ஒன்று படிச்சிட்டிங்களா எப்படி இருந்தது.. உங்க கருத்துகளை இங்கே சொல்லுங்க... நிறை குறைகளை மறைக்காமல் சொல்லுங்க அது கதையின் தன்மைக்கு வலு சேர்க்க மிக உதவியாக இருக்கும் உங்க கருத்துக்களை சொல்ல வேண்டிய இடம்..


http://www.penmai.com/forums/serial-stories-comments/107070-niram-maarum-nilave-comments.html
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#6
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

இதோ கதையோட இரண்டாவது udயோடு வந்துட்டேன்... ஷைலு தன் காதல் + திருமணத்தை பற்றி ப்ரிதீவிடம் சொன்னாளா... அதற்கு அவன் ரியாக்க்ஷன் என்ன என்பதும் தான் இந்த ud... இதோ லிங்க்...


Nilavu 02
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#8
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ மூன்றாவது ud யோடு வந்துட்டேன்... இந்த udல ஜனா அறிமுகம்... அவன் சுவாரசியமான மனிதனாக இருப்பான் என்று நம்புகிறேன்... ஷைலு... ஜனா... பிளாஷ்பேக் இன்று ஆரம்பம்... லிங்க் கிழே.Nilavu 03
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#9

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,227
Location
france
#10
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

ஜனா ஷைலு காதல் உருவான விதம் தான் இந்த ud... இதோ லிங்க்

Nilavu 04
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.