நீங்களும் நல்லா தூங்கலாம் - Tips to get sound sleep

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நீங்களும் நல்லா தூங்கலாம்

சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்துத் தூங்கச் செல்லுங்கள். அப்பொழுது தான் உண்ட உணவு ஜீரணமாகி தூக்கத்தை வரவழைக்கும். மாலை 5 மணிக்கு மேல் காபி, டீ, தவிர்க்கவும். தூங்குமுன் வெந்நீரில் குளித்து சூடாக சுக்குபவுடர் போட்ட பால் ஆகியவற்றை குடித்தால் நல்ல தூக்கம் வரும். சூடான புழுங்கலரிசி சாப்பாடு நல்லது. நேரத்திற்கு படுக்கச் செல்லவும். நேரம் மாறக் கூடாது. படுக்கும் அறை புழுக்கமின்றி, சுத்தமாக இருக்க வேண்டும். சுவரில் நீலக்கலரில் பூச்சு இருப்பது நல்லது. அதிகக் குளிர் கூடாது. ஏர்கண்டிஷனர் இருந்தால் மின் விசிறி கூடாது. காது மந்தமாகிவிடும். இதயம் கெடலாம்.





 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: நீங்களும் நல்லா தூங்கலாம் - Tips to get sound sleep

மெத்தை எப்படி இருக்கவேண்டும் ?

படுக்கை கனமாகவும், மிருதுவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்திலிருக்க வேண்டும்.

சோக நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டாம். சந்தோஷத்தைத் தரக் கூடிய நினைவுகள் இருக்கட்டும். டெலிவிஷன் பார்த்ததும் படுக்க வேண்டாம். கண்கள் தூங்கத் தயாராக இருக்காது. படுக்கை அறையில் ஊதுபத்திவாசனை, இனிமையான இசை, பிரார்த்தனை போன்றவை மனதில் தேங்கி நிற்கும் அழுத்தத்தைப் போக்கும்.





 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.