நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்க&#

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தாது உப்புக்கள் வைட்டமின்கள்


வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது. வெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தையம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.


நூறுகிராம் வெந்தையக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. அதோடு வெந்தையக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.


வெந்தையக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.


இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தையக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.


வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தையக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும். தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தையக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம் தாய்ப்பால் ஊறும்.வெந்தையக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால் இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப்புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1 டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.


 

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#2
Re: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்&#296

Hi friends , is it ok to eat coconut , coconut oil ,carrots , beetroots , yam ( senaikilangu ), etc if you are a controlled diabetic ?
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்&

Hi friends , is it ok to eat coconut , coconut oil ,carrots , beetroots , yam ( senaikilangu ), etc if you are a controlled diabetic ?

Hi Shanthi,

It is not advisable to take the above products which yo
u have mentioned, for the diabetic patients.

Any way, you can take them in minimum quantity. This will not increase the glycemic index to a large extent. For some diabetic patients, taking these in any quantitiy will increase their blood sugar levels. You may check the sugar levels after consuming these. If it does not increase, you may take them in minimum quantity.

But taking carrots and yam will not alter the sugar levels to a large extent

The coconut and its products will also increase the cholesterol levels which will by default increase (TRIGLYCERIDES) when a person is suffering from diabetes.
 

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#4
Re: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்&

Thanks a lot for your reply...I have to convince my mom in law about this ....she refuses to give up coconut in the cooking......a few teaspoons of is ok?
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்&

Thanks a lot for your reply...I have to convince my mom in law about this ....she refuses to give up coconut in the cooking......a few teaspoons of is ok?

Yeah Shanthi.....if it is controlled diabetes, she can take coconut one or two teaspoons, thrice or 4 times a week, or 1 spoon daily.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்&

Hi friends , is it ok to eat coconut , coconut oil ,carrots , beetroots , yam ( senaikilangu ), etc if you are a controlled diabetic ?
Dear Shanthi, every thing is ok when you take in small quantities and definite intervals.

The nutritional needs are same for diabetic patients as well as healthy people.

No Special foods or complicated diets are required for diabetic people.

A diabetes diet is simply a healthy eating plan that is high in nutrients, low in fat, and moderate in calories.

The only difference is that the diabetic patient need to pay more attention to some of their food choices - most notably the carbohydrates they eat.

Eating for diabetes doesn't mean eliminating sugar. The diabetic patients can still enjoy a small serving of their favorite dessert now and then. The key is moderation.

Hence eating coconut, using coconut oil for cooking, carrots, beet roots and yams won't harm diabetic patients. But everything shall be in small quantity and also always after proper advise in this from your doctor. Thank you

 

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#7
Re: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்&

Thank you for your precise reply.....
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.