நீ மட்டும் போதும் பெண்ணே!

yams

Commander's of Penmai
Joined
Jul 4, 2011
Messages
1,595
Likes
1,855
Location
chennai
#1
நீ மட்டும் போதும் பெண்ணே![/FONT]

இமைகள் மூடும் நேரம் கண்கள் உன்னை காணும்
நேரில் பார்க்கும்போது வார்த்தை ஊமை ஆகும் ஏன்? அன்பே...
பார்க்காமல் என்னைக் கொள்வதேனோ?

காதில் கேட்கும் போது
இனிக்கும் தேனாய் மாறும்
உந்தன் வார்த்தை மட்டும்
எந்தன் வாழ்கை ஆகும் ஏன்? அன்பே...
பேசாமல் என்னைக் கொள்வதேனோ?

என் நெஞ்சிற்குள் வாழும் உன் பிம்பம்
என் காதிற்குள் கேட்கும் உன் வார்த்தை
இவை மட்டுமே என் உயிர்க் காக்குமே
நினைவோடு என்றும் இருப்பாய் நீயே!!

நீ பேசாத நாளும் நாளில்லை
உன்னை பார்க்காமல் நானும் நானில்லை
இந்த காதல் நோயில் உருகும் என்னை
உன் பார்வை ஒன்றே காக்குமே
நீ மட்டும் போதும் பெண்ணே!!


( a poem i wrote with tune can't share the song so just sharing the lyrics...friends...)[/FONT]
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,393
Location
chennai
#5
hi yams..
nice poem..thanks for sharing..
 

mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#9
நீ மட்டும் போதும் பெண்ணே![/FONT]

இமைகள் மூடும் நேரம் கண்கள் உன்னை காணும்
நேரில் பார்க்கும்போது வார்த்தை ஊமை ஆகும் ஏன்? அன்பே...
பார்க்காமல் என்னைக் கொள்வதேனோ?

காதில் கேட்கும் போது
இனிக்கும் தேனாய் மாறும்
உந்தன் வார்த்தை மட்டும்
எந்தன் வாழ்கை ஆகும் ஏன்? அன்பே...
பேசாமல் என்னைக் கொள்வதேனோ?

என் நெஞ்சிற்குள் வாழும் உன் பிம்பம்
என் காதிற்குள் கேட்கும் உன் வார்த்தை
இவை மட்டுமே என் உயிர்க் காக்குமே
நினைவோடு என்றும் இருப்பாய் நீயே!!

நீ பேசாத நாளும் நாளில்லை
உன்னை பார்க்காமல் நானும் நானில்லை
இந்த காதல் நோயில் உருகும் என்னை
உன் பார்வை ஒன்றே காக்குமே
நீ மட்டும் போதும் பெண்ணே!!


( a poem i wrote with tune can't share the song so just sharing the lyrics...friends...)[/FONT]
superb.......................................
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.