நெல்லிக்காயின் மகத்துவம்

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#2
Nice sudha.. ipathan naan 2 nellikaai saapitu varen.. vandhu paatha unga postu.. :)
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#3
Anitha,
enna oru ottrumai!!!
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#5
1. cut gooseberrys into small pieces,.

2. allow it to dry for 1-2 weeks

3.after it dried fully

add jaggery syrup to it and mix well...replace it in glass container(air-tight). we can use it for 2-3weeks....

4)or u can add chilli powder & salt to that dried gooseberry...placing it in air tight container we can use it for 1 month...
 
Joined
Dec 16, 2011
Messages
7
Likes
9
Location
trichy
#6
I steamed goose berry and added jaggery syrup, but it doesn't work well.

Thank you Sudar mam. I will try. Does any preservatives to be added?
1. cut gooseberrys into small pieces,.

2. allow it to dry for 1-2 weeks

3.after it dried fully

add jaggery syrup to it and mix well...replace it in glass container(air-tight). we can use it for 2-3weeks....

4)or u can add chilli powder & salt to that dried gooseberry...placing it in air tight container we can use it for 1 month...
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#7
Hi Tiruts,

There is no need for presrvation....But store it in glass container...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.