நொடிப்பொழுதும் மறவேன் Comments

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#1
ஹாய் ஃபிரண்ட்ஸ் ,


என்னுடைய இரண்டாவது கதையான "நொடிப்பொழுதும் மறவேன் " கதையை படித்த பிறகு உங்கள் மேலான கருத்துக்களை இந்தத் திரெட்டில் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .


இந்தக் கதையை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் படிக்கலாம் .


 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,647
Likes
40,369
Location
france
#10
ஹாய் ரேணு



ஸ்வீட் சர்ப்ரைஸ்.. வா.. வா,, உன்னோட இராண்டாவது கதைக்கு என் வாழ்த்துக்கள்.. எத்தனை நாளா கேட்டுட்டு இருந்தேன்.. கலக்குற.. இந்த கதையை படிக்க ஆவலாக இருக்கேன்.. எப்போ ud கொடுக்க போற.. வெய்டிங் சீக்கிரம் udயோடு வா..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.