நொடிப்பொழுதும் மறவேன் Comments

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#41
வாழ்த்துக்கள் தேனு(y)(y)(y) ...ரொம்ப ரொம்ப சந்தோசம் ..உன் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் தேனு .சோ தேனு கதைய படிக்க ரொம்ப ஆவலா இருக்கேன்:cool::cool::cool: ...

எனக்கு பார்ட் பார்ட் ஆ படிகாரத விட முழுசா படிக்க ரொம்ப பிடிக்கும் ..நான் முடியற நேரம் வந்து சேர்ந்துக்கறேன் ..


தேங்க்ஸ் உமா..

வாவ்.. உங்க கமெண்ட் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.. ஆனா பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி உமா.

ஓகே ஓகே நீங்க கதை முடிஞ்சதும் படிச்சுட்டு சொல்லுங்க.. உங்களோட கருத்துகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
 
Joined
May 16, 2012
Messages
69
Likes
157
Location
Chennai
#44
Hi தேனு ,
ஒவ்வொருத்தருக்கும் என்ன சம்பந்தம் என்று மண்டையை பிசசிக்காத குறைதான்.. இதுவும் நல்லா தான் இருக்கு... உங்கள் பழமொழி அனைத்தும் அருமை. முதல் முறை கேள்விப்படுகிறேன் ...
மறக்காமல் விளக்கம் கொடுத்துடுங்க.. இல்லைன்னா ஒன்றும் புரியாது...நன்றி
வனிதா...
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,048
Location
france
#45
ஹாய் ரேணு

அடுத்த இந்த ரெண்டு udயும் சூப்பர்.. அகிலன் சாத்விகா பிரிஞ்சி இருக்காங்கன்னு புரியுது.. நேத்ரா அவங்களை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறாளா? அப்புறம் ஏன் ஆகாஷ் கூட சேர்த்து வச்சு பேசுறா.. ? காவேரி பாட்டி ஏன் இடக்காகவே பேசுறாங்க..? அகிலன் சாத்விகா இருவருமே அழுத்தமா இருக்காங்க.. அவங்க மௌனம் கலைஞ்சா தான் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் போல.?.

ஹா.. ஹா சாய், லஷ்மி இரண்டுத்துக்கும் எப்போ லவ் ஆச்சு..? வரப்புல உக்காந்து.. காதல் களை எடுக்குதுங்கன்னு யோசிச்சா.. !! ரெண்டுத்தையும் பம்பு செட்டுக்கு கொண்டுவந்துட்ட.. இம்ம்புட்டு வேகமா.. அடுத்து உதட்டை கடிச்சிசிடுவானோன்னு யோசிச்சேன்.. பக்கி ஆதி உதட்டை கடிசிட்டான்.. பயபுள்ள ரொம்ப காஞ்சி போய் இருக்கான்.. சீக்கிரம் லஷ்மி கூட சேர்த்து வச்சுடு.. அப்புறம் ஆதி கற்ப்புக்கு கேரண்டி இல்லாம போயிடும்..
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,048
Location
france
#46
ஷப்பா... இதோட விட்டியே! போதும் ஆத்தா.. உன் கேள்வி மழையை கொஞ்சம் நிறுத்து.. அந்த மழையில நனைஞ்சு எனக்கு ஜல்பு பிடிச்சுடுச்சு.

அடுத்த 2ud போட்டுருக்கேன்.. படிச்சுட்டு வா.. ஆனா கேள்வியோடு வராதே -- என்னிடம் பதில் இல்லை.!

பிச்சு பிச்சு.. நான் எழுதும்போது..
நான் விக்ரம்.. நீ வேதா.. இப்போ இடத்தை மாத்து. நீதான் விக்ரம்.. நான் வேதா.. கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்லி தான் ஆகணும்...
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,276
Location
Canada
#47
தேங்க்ஸ் உமா..

வாவ்.. உங்க கமெண்ட் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.. ஆனா பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி உமா.

ஓகே ஓகே நீங்க கதை முடிஞ்சதும் படிச்சுட்டு சொல்லுங்க.. உங்களோட கருத்துகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
kandippa thenu ..(y)
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#48
update super thenu....

ithukalukku enna problem?

ellam ovvoru kattakiriyaa irukkuthuka.....

sathvi paavam?


தேங்க்ஸ் தேவி...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ராப்ளம்.. அதெல்லாம் என்ன? எப்படி சால்வ் பண்ணி சேருறாங்கன்றது தான் கதை.
ஆமா சாத்வி பாவம் தான்.. அவ செய்ததை கேட்டா, அடிப்பாவின்னு திட்டுவே தேவி..
இன்னிக்கு அடுத்த ud கொடுக்கப் போறேன்.. படிச்சுட்டு உன்னோட கருத்துக்களை சொல்லு.. ஆவலுடன் waiting
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#50
Hi தேனு ,
ஒவ்வொருத்தருக்கும் என்ன சம்பந்தம் என்று மண்டையை பிசசிக்காத குறைதான்.. இதுவும் நல்லா தான் இருக்கு... உங்கள் பழமொழி அனைத்தும் அருமை. முதல் முறை கேள்விப்படுகிறேன் ...
மறக்காமல் விளக்கம் கொடுத்துடுங்க.. இல்லைன்னா ஒன்றும் புரியாது...நன்றி
வனிதா...


தேங்க்ஸ் வனிதா..
ஹாஹா... ரொம்ப மண்டையை பிச்சுக்க வேணாம்.. கூடிய சீக்கிரம் தெரிஞ்சுடும்.. நான் சொல்லலைன்னாலும், நீங்களே கண்டுப் பிடிச்சுடுவீங்க.

ஹை.. பழமொழி உங்களுக்கு பிடிச்சுருக்கா..? நன்றிப்பா.. கண்டிப்பா விளக்கம் கொடுக்குறேன்.

அடுத்த ud போட்டாச்சு.. படிச்சுட்டு வாங்க.. waiting..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.