நொடிப்பொழுதும் மறவேன் Comments

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#51
ஹாய் ரேணு

அடுத்த இந்த ரெண்டு udயும் சூப்பர்.. அகிலன் சாத்விகா பிரிஞ்சி இருக்காங்கன்னு புரியுது.. நேத்ரா அவங்களை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறாளா? அப்புறம் ஏன் ஆகாஷ் கூட சேர்த்து வச்சு பேசுறா.. ? காவேரி பாட்டி ஏன் இடக்காகவே பேசுறாங்க..? அகிலன் சாத்விகா இருவருமே அழுத்தமா இருக்காங்க.. அவங்க மௌனம் கலைஞ்சா தான் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் போல.?.


தேங்க்ஸ் glo...
அகிலனும், சாத்வியும் பிரிஞ்சு இருக்காங்கன்னு யார் சொன்னா? அவங்களை சேர்க்குற தூது புறா நேத்ராவா? ஹாஹா உன்னோட kk நல்லாவே ஓடுது..
பாட்டின்னாலே எடக்குமுடக்காக தானே பேசுவாங்க.. அதுல காவேரி மட்டும் விதிவிலக்கா என்ன!!!

அகிலன் & சாத்விகா மௌனம் கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..


ஹா.. ஹா சாய், லஷ்மி இரண்டுத்துக்கும் எப்போ லவ் ஆச்சு..? வரப்புல உக்காந்து.. காதல் களை எடுக்குதுங்கன்னு யோசிச்சா.. !! ரெண்டுத்தையும் பம்பு செட்டுக்கு கொண்டுவந்துட்ட.. இம்ம்புட்டு வேகமா.. அடுத்து உதட்டை கடிச்சிசிடுவானோன்னு யோசிச்சேன்.. பக்கி ஆதி உதட்டை கடிசிட்டான்.. பயபுள்ள ரொம்ப காஞ்சி போய் இருக்கான்.. சீக்கிரம் லஷ்மி கூட சேர்த்து வச்சுடு.. அப்புறம் ஆதி கற்ப்புக்கு கேரண்டி இல்லாம போயிடும்..

அவங்க காதல் ஜெட் வேகத்துல போகும் glo.. அது களையும் எடுக்கும்.. பம்புசெட்டுக்கும் போகும்.. லிப்லாக்கும் பண்ணும்.. ஆனா ஆளை மாத்தி..!!!
சாய் & லக்ஷ்மியை சேர்த்துடுவோம்.. அதைவிட நமக்கு வேறென்ன வேலை! அதான் ஆதி இருக்குறான்ல.. அவன் பார்த்துப்பான்.

அடுத்த ud போட்டுட்டேன்.. படிச்சுட்டு வா..
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#52
பிச்சு பிச்சு.. நான் எழுதும்போது..
நான் விக்ரம்.. நீ வேதா.. இப்போ இடத்தை மாத்து. நீதான் விக்ரம்.. நான் வேதா.. கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்லி தான் ஆகணும்...

ஹாஹா... அந்த ஒரிஜினல் வேதாளத்துக்கிட்ட இருந்து கூட எஸ்கேப் ஆகிடலாம்.. ஆனா உன்கிட்டே இருந்து நோ எஸ்கேப் போல..
பதில் தானே..!! உனக்கு மட்டும் காவேரிப் பாட்டி சொல்வாங்க. டீல் ஓகேவா??
 

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#53
தேங்க்ஸ் தேவி...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ராப்ளம்.. அதெல்லாம் என்ன? எப்படி சால்வ் பண்ணி சேருறாங்கன்றது தான் கதை.
ஆமா சாத்வி பாவம் தான்.. அவ செய்ததை கேட்டா, அடிப்பாவின்னு திட்டுவே தேவி..
இன்னிக்கு அடுத்த ud கொடுக்கப் போறேன்.. படிச்சுட்டு உன்னோட கருத்துக்களை சொல்லு.. ஆவலுடன் waiting

appadi enna sathvi seithaa?

update super..........

dei sai unaku vera aale kidaikilayaadaa love panna?...........

paavam daa nee?.........
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,634
Likes
40,353
Location
france
#54
ஹாஹா... அந்த ஒரிஜினல் வேதாளத்துக்கிட்ட இருந்து கூட எஸ்கேப் ஆகிடலாம்.. ஆனா உன்கிட்டே இருந்து நோ எஸ்கேப் போல..
பதில் தானே..!! உனக்கு மட்டும் காவேரிப் பாட்டி சொல்வாங்க. டீல் ஓகேவா??
OK OK ஆனா நான் காவேரி பாட்டிகிட்டேயும் கேள்வி கேட்பேன் ஓகேவா
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,634
Likes
40,353
Location
france
#55
ஹாய் ரேணு
8வது ud படிச்சிட்டேன்.. என்ன இது பயபுள்ள மூச்சே விடாம காதலை சொல்லறான்.. அவளை பேச கூட விடாம காதலை சொல்லி யோசிக்க வச்சு.. அவளே முன் வந்து காதலை சொல்லும்படி செஞ்சிட்டனே.. செம வேகம் தான்.. சாய் லட்சுமி நல்ல ஜோடி தான்.. இவங்களுக்கு நடுவில் ஆதிக்கு சசிகுமார் ரோல் கொடுத்துட்டியே... இவங்க காதல் யார் காலை, காதை. காதலை விலை பேச போகுது? சசிகுமார்னு சொன்ன இல்ல.. நாடோடிகள் படம் கண்ணு முன்னே வருது.. அவனுக்கு ஜோடி எங்கே..?
 
Joined
May 16, 2012
Messages
68
Likes
155
Location
Chennai
#56
ஹாய் தேனு

ஒரு வழியாக மனசு வந்துடுச்சா?? சாய் ஐ ஆறு மாதங்கள் தவிக்க விட்டாச்சு... லஷ்மி , சாய் வாழ்க்கை அடுத்து எந்த அளவுக்கு போகுதுன்னு பார்க்க ஆவலாக.......


வனிதா
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#58
appadi enna sathvi seithaa?

update super..........

dei sai unaku vera aale kidaikilayaadaa love panna?...........

paavam daa nee?.........


தேங்க்ஸ் தேவி..
சாத்வியா செய்ததை இப்பவே சொல்லிட்டா எப்படி??
ஹாஹா.. ஏன் லக்ஷ்மிக்கு என்ன குறை? அவளை விட சாய்க்கு பெட்டர் சாய்ஸ் யார் இருக்க முடியும்?

அடுத்த ud போட்டுட்டேன் தேவி.. படிச்சுட்டு வா..
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#59
OK OK ஆனா நான் காவேரி பாட்டிகிட்டேயும் கேள்வி கேட்பேன் ஓகேவா

அடப்பாவி... பாட்டிக்கிட்டேயுமா!!!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#60
ஹாய் ரேணு
8வது ud படிச்சிட்டேன்.. என்ன இது பயபுள்ள மூச்சே விடாம காதலை சொல்லறான்.. அவளை பேச கூட விடாம காதலை சொல்லி யோசிக்க வச்சு.. அவளே முன் வந்து காதலை சொல்லும்படி செஞ்சிட்டனே.. செம வேகம் தான்.. சாய் லட்சுமி நல்ல ஜோடி தான்.. இவங்களுக்கு நடுவில் ஆதிக்கு சசிகுமார் ரோல் கொடுத்துட்டியே... இவங்க காதல் யார் காலை, காதை. காதலை விலை பேச போகுது? சசிகுமார்னு சொன்ன இல்ல.. நாடோடிகள் படம் கண்ணு முன்னே வருது.. அவனுக்கு ஜோடி எங்கே..?


தேங்க்ஸ் glo...
மூச்சு விடுற கேப்ல அவ யோசிக்க ஆரம்பிச்சுட்டா என்ன செய்யுறது, அதான்..!! 'பார்த்த முதல் நாளே' ன்னு பயபுள்ள சோலோவா ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கு.. அதான் லக்ஷ்மியே வந்துட்டா..!! இனிமே ரெண்டும் சேர்ந்து 'இஞ்சி இடுப்பழகா.. மஞ்ச சிவப்பழகா' ன்னும் அவளும் , 'கள்ள சிரிப்பழகி' ன்னு அவனும் டூயட் பாடிக்கட்டும்.. விடு..

ஹாஹா... ஆதிக்கு இதைவிட optஆன ரோல் இருக்க முடியுமா சொல்லு.. அவனுக்கு ஜோடி தானே..! போட்டுடுவோம்.. ஏதாவது ஒண்ணு வந்து மாட்டாதா என்ன?? யாரைப் போடலாம்?? யோசிக்கிறேன்..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.