நொடிப்பொழுதும் மறவேன் Comments

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#61
ஹாய் தேனு

ஒரு வழியாக மனசு வந்துடுச்சா?? சாய் ஐ ஆறு மாதங்கள் தவிக்க விட்டாச்சு... லஷ்மி , சாய் வாழ்க்கை அடுத்து எந்த அளவுக்கு போகுதுன்னு பார்க்க ஆவலாக.......

வனிதா

தேங்க்ஸ் வனிதா...
என்னடா உங்க கமெண்ட்ஸ் இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டீங்க... நன்றி...
ஆறு மாசத்துல ஒத்துக்கிட்டாலே.. வருஷக்கணக்குல தவிக்க விடாம..!!
இதோ அடுத்த udல.. அவங்களோட வாழ்க்கை.. காதலின் அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க.. என்ன ஆகுமோ..?? படிச்சுட்டு வாங்க.
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#62
wonderful ready 1st 5 updates only.

read all.

தேங்க்ஸ் வினிதா...
நீங்க திருச்சியா..? நானும் தான்... திருச்சின்னு பார்த்தவுடனே ஊர் பாசம் என்னை இழுக்குது.. எப்படி இருக்கீங்க?
ஓகே ஓகே எல்லா udயும் படிச்சுட்டு, உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா.
 
kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#64
தேங்க்ஸ் தேவி..
சாத்வியா செய்ததை இப்பவே சொல்லிட்டா எப்படி??
ஹாஹா.. ஏன் லக்ஷ்மிக்கு என்ன குறை? அவளை விட சாய்க்கு பெட்டர் சாய்ஸ் யார் இருக்க முடியும்?

அடுத்த ud போட்டுட்டேன் தேவி.. படிச்சுட்டு வா..
padichiten thenu

Update super
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,647
Likes
40,369
Location
france
#65
ஹாய் ரேணு..

இந்த ud படிச்சிட்டேன்.. செம அழகான வரிகள்.. அதைவிட சாயின் காதல் ரொம்ப அழகு.. அவன் லஷ்மியை கூப்பிடுவதே அழகா இருக்கு..

லஷ்மி ஸ்டாரங்கா இருக்காங்க த=சாய் ரொம்ப கூச்சப்படுறாரே.. கல்யாணத்துக்கு அப்புறம் மீனாட்சி ஆட்சி தான் போல..

அடக்கடவுளே அதுக்குள்ள வீட்டில் மாட்டியாச்சா.. அடுத்து என்ன ஆகும்.. லஷ்மி அம்மா என்ன செய்ய போறாங்க..
 
Joined
May 16, 2012
Messages
68
Likes
155
Location
Chennai
#66
தேங்க்ஸ் வனிதா...
என்னடா உங்க கமெண்ட்ஸ் இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டீங்க... நன்றி...
ஆறு மாசத்துல ஒத்துக்கிட்டாலே.. வருஷக்கணக்குல தவிக்க விடாம..!!
இதோ அடுத்த udல.. அவங்களோட வாழ்க்கை.. காதலின் அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க.. என்ன ஆகுமோ..?? படிச்சுட்டு வாங்க.

ஹாய் தேனு....

Week end busy athan udane vara mudiayala... ஆனாலும் சாய் உனக்கு லவ் சக்சஸ் ஆக பல பேர கரெக்ட் பண்ணணும் போல .. பாவம் பயபுள்ள.....வனிதா
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#67
Hi thenu,
Unable to open calameo link. It says 'error accessing locales'

I am using mobile...

ஓ.. நான் செக் பண்ணிட்டு சொல்லுறேன் அனு..
அப்படி ஓபன் ஆகலேன்னா.. வேற லிங்க் கொடுக்க ட்ரை பண்ணுறேன்.
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#69
ஹாய் ரேணு..

இந்த ud படிச்சிட்டேன்.. செம அழகான வரிகள்.. அதைவிட சாயின் காதல் ரொம்ப அழகு.. அவன் லஷ்மியை கூப்பிடுவதே அழகா இருக்கு..

லஷ்மி ஸ்டாரங்கா இருக்காங்க த=சாய் ரொம்ப கூச்சப்படுறாரே.. கல்யாணத்துக்கு அப்புறம் மீனாட்சி ஆட்சி தான் போல..

அடக்கடவுளே அதுக்குள்ள வீட்டில் மாட்டியாச்சா.. அடுத்து என்ன ஆகும்.. லஷ்மி அம்மா என்ன செய்ய போறாங்க..

தேங்க்ஸ் glo..
காதல்னா காதலர்கள் ஸ்ட்ராங்கா இருந்து தானே ஆகணும்.. அவங்களோடது நேத்து பார்த்தோம்.. இன்னிக்கு சுத்துனோம்.. நாளைக்கு கழட்டி விட்டோம்னு போற காதல் இல்லையே..!!

வீட்டுல மீனாட்சியா.. சிதம்பரமான்னு போகப்போக தானே தெரியும்.. அது தெரியணும்னா, முதல்ல மேரேஜ் ஆகணுமே!!!

லக்ஷ்மி அம்மா தானே நல்லா வச்சு செய்வாங்க..!!!! அடுத்ததுல பாரு..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#70
ஹாய் தேனு....

Week end busy athan udane vara mudiayala... ஆனாலும் சாய் உனக்கு லவ் சக்சஸ் ஆக பல பேர கரெக்ட் பண்ணணும் போல .. பாவம் பயபுள்ள.....வனிதா

ஓகே ஓகே.. புரிஞ்சது.. உங்களால முடியும்போது வாங்க..
ஹாஹா.. ஆமா பெரியவங்க பார்த்து செய்யுற மேரேஜ்க்கு ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யணும்..(இதன் உண்மையான அர்த்தம் வேறாக இருந்தாலும், வழக்கத்துல இருக்குற அர்த்தத்தை எடுத்துப்போம்..)
அதுவே லவ் மேரேஜ்னா.., ஆயிரம் பேரை கரெக்ட் செய்யணும்னு கடவுள் எழுதி வைத்த விதி.. மாற்ற முடியாது.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.