நொடிப்பொழுதும் மறவேன் Comments

Joined
May 16, 2012
Messages
66
Likes
152
Location
Chennai
#71
Hi தேனு ...oh my god .. love nale ethirpu varum than.. ana directa atha face pannumpothu kastama iruku.. pavam Lakshmi and Sai..

வனிதா
 
kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#72
தேங்க்ஸ் தேவி..
அடுத்தது போட்டுட்டேன்.. படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லு.
Padichitten thenu ...

Update super ....

Paavam sai & lakshmi

Love pannunathu oru thappa ?

Sai & lakshmi rendu perum parent pesunathu romba over konjam kooda decency illayaa?
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,224
Location
france
#75
ஹாய் ரேணு
ud படிச்சிட்டேன் செம சூப்பர்.. lovers ரெண்டு பெரும் வீட்டில் மாட்டியாச்சு.. லஷ்மி அம்மா.. என்ன வாய் இந்த போடு போடுறாங்கன்னு யோசிச்சு முடிக்கும் முன்னே நான் மட்டும் சளைச்சவளாம்மு சாய் சித்தியும் இல்ல வரிஞ்சி கட்டிட்டு வராங்க.. இவங்க கண்ணில் எல்லாம் மண்ணை தூவிட்டு இதுங்க சேருவதர்ற்குள்.. ஒரு வழி ஆகிடுவாங்க போல..

வழக்கம் போல நாரதர் ஆதி சூப்பர்.. அதிலும் உடன்பிறவா சகோதரி.. நக்கல் நச்..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#77
Hi தேனு ...oh my god .. love nale ethirpu varum than.. ana directa atha face pannumpothu kastama iruku.. pavam Lakshmi and Sai..

வனிதா

தேங்க்ஸ் வனிதா..
எதிர்ப்பில்லாத காதல் எங்கு இருக்கிறது? எந்தவொரு கஷ்டமும் அதை நேரடியா அனுபவிப்பவர்களுக்கு தான், அதன் வழியும், வேதனையும் தெரியும்.. காதலும் அப்படித்தானே! காதல் ஒரு வரம்னு சொல்லுறதை விட.. வலின்னு சொல்லலாம். சாய்யும், லக்ஷ்மியும் எப்படி இதை கடக்க போறாங்கன்னு பார்ப்போம்.
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#78
Padichitten thenu ...

Update super ....

Paavam sai & lakshmi

Love pannunathu oru thappa ?

Sai & lakshmi rendu perum parent pesunathu romba over konjam kooda decency illayaa?

தேங்க்ஸ் தேவி
லவ் பண்ணுறது தப்புத்தானே.. சிலருக்கு..!!! அதிலும் பெற்றவர்களுக்கு.. நம் பிள்ளை நம் கையை மீறி போவதா? என்ற கோபமும் எழும் தானே!

சாய் - லக்ஷ்மி பேரண்ட்ஸ் மட்டுமில்லே.. நிறைய பேர் அப்படித்தான் இருப்பாங்க.. இதுக்கே டீசன்சி இல்லேன்னு சொல்லிட்டியே.. இனி வரப் போவதை படித்தால்..!!!
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#79
ஹாய் ரேணு
ud படிச்சிட்டேன் செம சூப்பர்.. lovers ரெண்டு பெரும் வீட்டில் மாட்டியாச்சு.. லஷ்மி அம்மா.. என்ன வாய் இந்த போடு போடுறாங்கன்னு யோசிச்சு முடிக்கும் முன்னே நான் மட்டும் சளைச்சவளாம்மு சாய் சித்தியும் இல்ல வரிஞ்சி கட்டிட்டு வராங்க.. இவங்க கண்ணில் எல்லாம் மண்ணை தூவிட்டு இதுங்க சேருவதர்ற்குள்.. ஒரு வழி ஆகிடுவாங்க போல..

வழக்கம் போல நாரதர் ஆதி சூப்பர்.. அதிலும் உடன்பிறவா சகோதரி.. நக்கல் நச்..

தேங்க்ஸ் glo..
பின்னே எத்தனை நாளைக்கு லவ் பண்ணிக்கிட்டே இருக்குறது.. போரடிக்காது.. சட்டுபுட்டுன்னு வீட்டுல தெரிஞ்சு.. அவங்க ரெண்டு உதை உதைச்சு.. இவங்க அழுது கரைந்து எல்லாம் முடிஞ்சு.. திரும்ப ரெண்டும் சேருமா.. இல்லையா...!!! தெரியலையே..!!

அம்மான்னா சும்மாவா..! இதுவும் பேசுவாங்க.. இதக்கு மேலயும் நடந்துப்பாங்க.. அப்போவும் சாய்யோட சித்தி, இதேபோல வரிஞ்சி கட்டிக்கிட்டு வருவாங்க.

ஆதியை போல பலர் இருக்காங்க.. எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடிஞ்சா சரி..!
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.