நொடிப்பொழுதும் மறவேன் Comments

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,048
Location
france
#83
இன்னிய ud சூப்பர்.. ரேணு

இது என்ன புது twist.. நேத்ரா அகிலை லவ் பண்ணுராலா.. அவன் கல்யாணம் ஆனவன் என்று தெரிஞ்சும்.. அடுத்த பெண்ணின் வாழ்க்கையை பறிக்க நினைப்பது.. சின்ன பிள்ளையின் பிடிவாதம் இல்லை..

அகிலன் அட்வைஸ் செம.. இனிய வாழ்க்கைக்கு எல்லோருக்கும் பொருந்த கூடியது.. யோசிக்க வேண்டியது.
 
PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,401
Likes
28,927
Location
London
#84
Hi Thenu,

Romba late entry potturuken. Best wishes for the story.

Title super... yaaru yaarai nodi pozhudhum marakka maattangannu therinjuka aaval.

Mudhal Anju ud ippo thaan suda suda padichuttu varen.

பைந்தமிழ் konji vilaiyaadudhu. Writing style super...

Palamozhi paatti kaveri kalkkaraanga...

Adada indha Nethra yen ella pakkamum idi padara?

Akil yen kulandhaiyai pirinju irukkaan?

Sathvi yen ippadi irukka?

idhula indha saai, and lakshmi enga varaanga?

Niraiya kelvigal un adutha uds la padhilgal irukkumnu nambaren. Autha uds padichutu varen thenu..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#85
update super thenu.........

தேங்க்ஸ் தேவி..
அடுத்தது போட்டுட்டேன்.. படிச்சுட்டு வந்து எப்படி இருக்குன்னு சொல்லு..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#86
இன்னிய ud சூப்பர்.. ரேணு

இது என்ன புது twist.. நேத்ரா அகிலை லவ் பண்ணுராலா.. அவன் கல்யாணம் ஆனவன் என்று தெரிஞ்சும்.. அடுத்த பெண்ணின் வாழ்க்கையை பறிக்க நினைப்பது.. சின்ன பிள்ளையின் பிடிவாதம் இல்லை..

அகிலன் அட்வைஸ் செம.. இனிய வாழ்க்கைக்கு எல்லோருக்கும் பொருந்த கூடியது.. யோசிக்க வேண்டியது.

தேங்க்ஸ் glo...
அது காதலா.. என்னன்னே நேத்ராவுக்கு புரியாம இருந்ததை.. அகிலன் புரிய வச்சான்.. அவ்வளவு தான்.. ஒரு குழந்தை வச்சுருக்குற பொம்மையை பார்த்து, இன்னொரு குழந்தை, தனக்கும் அதே மாதிரி வேணும்னு ஆசைப்படுமே.. அதுபோல தான் நேத்ராவும்..!! வாழ்க்கையின் யதார்த்தம் புரியவில்லை.. அவளுக்கு வேண்டாம்னா, நான் எடுத்துக்குறேன் என்ற நப்பாசை மட்டும் தான்.. மற்றொருத்தியிடமிருந்து தட்டிப் பறிக்கும் எண்ணமில்லை.
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#87
Hi Thenu,

Romba late entry potturuken. Best wishes for the story.

Title super... yaaru yaarai nodi pozhudhum marakka maattangannu therinjuka aaval.

Mudhal Anju ud ippo thaan suda suda padichuttu varen.

பைந்தமிழ் konji vilaiyaadudhu. Writing style super...

Palamozhi paatti kaveri kalkkaraanga...

Adada indha Nethra yen ella pakkamum idi padara?

Akil yen kulandhaiyai pirinju irukkaan?

Sathvi yen ippadi irukka?

idhula indha saai, and lakshmi enga varaanga?

Niraiya kelvigal un adutha uds la padhilgal irukkumnu nambaren. Autha uds padichutu varen thenu..

தேங்க்ஸ் பிரியா...
லேட்டா வந்தாலும்.. லேட்டஸ்ட்டா வந்த மாதிரி.. நிறைய கேள்விகளோடு வந்து இருக்கீங்க.. எல்லா கேள்விக்கும் அடுத்தடுத்த udல பதில் கிடைக்கும்..
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#88
HI
CALAMEO NOT WORKING:cry::cry:. WHY?

எல்லாம் வொர்க் பண்ணுதுப்பா.. நீங்க உங்க history கிளீன் பண்ணிட்டு.. திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க..
 
kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#89
தேங்க்ஸ் தேவி..
அடுத்தது போட்டுட்டேன்.. படிச்சுட்டு வந்து எப்படி இருக்குன்னு சொல்லு..
Update super thenu...
Paavam Rendu perum
 
Joined
May 16, 2012
Messages
69
Likes
157
Location
Chennai
#90
Hi thenu,
Nethra and Sai Lakshmi Ku enna sambanthamnu kandu pidichidalamnu Partha Vida matengreenga .. suspense a ve poguthe ....;);)

வனிதா
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.