நொடிப்பொழுதும் மறவேன் - Nodippozhudhum maraven by Thenuraj

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#1
ஹாய் ஹாய் ஹாய்



மீண்டும் வந்தேன்.. மீண்டு வந்தேன்… என்னடா இப்படி சொல்லுறாளேன்னு பார்க்குறீங்களா?!



என் நேரத்தை முழுதாக ஆக்ரமித்துக் கொண்ட இன்னுமொரு உயிர்..
நீண்ட நெடுநாட்களாக இருந்த தவத்தின் பலனாக கடவுள் தந்த வரம்.. எதிர்பாராத இன்பப் பரிசு.. கூடிய பொறுப்புகள்..
அதனால் விளைந்த நேரமின்மை.. அதிலிருந்து சிறிதுநேரம் விடுபட்டு.. கிடைத்த இடைவெளியில் இங்கு வந்தேன்.




“நொடிப்பொழுதும் மறவேன்” ன்னு
டைட்டில் வைச்சாலும் வைச்சேன்.. ஒரு நொடி கூட இங்கே வரமுடியாம போச்சு.. உங்களிடம் உடனே வரேன்னு சொல்லிட்டு போனவ.. கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாகி.. இப்போத்தான் வர முடிஞ்சது. ஆனா கதையில் முக்கால்வாசி முன்பே முடித்து வைத்திருந்தேன். மீதியை முடித்து கொடுக்கத்தான் இவ்ளோ டிலே. சாரி ஃபிரெண்ட்ஸ்.




ஓகே கதைக்கு வருவோம்…



வித்தியாசமான கதைன்னு பெரிய பில்ட்அப் கொடுக்க மாட்டேன். வழக்கமான கதை தான். அதை என்னோட பாணியில் சொல்லியிருக்கேன்.


காதல் என்கிற கனவு.. அதை தினம் காண எண்ணுகிற மனசு..
இப்படித்தானே பல பேர் இன்று உலகில் இருக்கிறார்கள்.




அந்தக் காதல் எனும் கனவு தேசத்தின் உள்ளே நுழைந்து வெற்றிகரமாக அத்தேசத்தை ஆட்சி செய்வோரும் பலர் உண்டு.




காதல் என்பது சக்கரவியூகம் என்று கூட சொல்லலாம்.. அது மோகம் எனும் போதையை ஊட்டி ஆளை உள்ளே இழுக்கும். அச்சக்கரவியூகத்தில் சிக்கித்தவித்து வெளிவர முடியாமல் சிதறிப் போனவர்களும் சிலர் உண்டு.
. சாமர்த்தியமாக அதைக் கடந்து வந்து மணவாழ்வெனும் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தவர்களும் உண்டு.




நம் கதையின் நாயகனும், நாயகியும் காதல் தேசத்தை ஆளப் போகிறார்களா? அல்லது சக்கரவியூகத்தில் சிக்கித் தவிக்கப் போகிறார்களா?




காதல் - சுகம் தரும் கனவு தேசம் என்றால்.. காதல் என்பதில் இரு ஜோடி விழிகள் எதிர்நோக்கும் வலிகளும் இருக்கலாம் என்பதும் உண்மைதானே! சுகம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியுமா? அவ்வப்போது சில வலிகளும் ஏற்படத் தானே செய்யும்!



இக்கதையிலும் அப்படிப்பட்ட வலிகள் உண்டு.
யாருக்கு.. யாரால்.. எதனால் என்பதை கதையின் போக்கில் தெரிந்துக் கொள்ளலாம்.




நாயகன்.. நாயகி.. யார் யார் என்பதை கூட கதையோட்டத்தில் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் கதையின் முக்கியமான கதாப்பாத்திரம்
காதல்..!! அப்படின்னா வில்லன் இருக்கணுமே..! இருக்கு.. அது என்ன?



என்னடா இது? வில்லன் இருக்குன்னு அஃறிணையில சொல்லியிருக்கேனே.. உயர்திணையில் சொல்லாம.. அப்படின்னு பார்க்குறீங்களா? அதையும் நீங்களே கண்டுப்பிடிங்க..!



எல்லாத்தையும் நாங்களே கண்டுப்பிடிக்கணும்னா.. நீ என்னத்தை கிழிக்கப் போறே? அப்படின்னு நீங்க கேட்காட்டாலும், உங்க எண்ணவோட்டம் எனக்குப் புரியுது. திரும்பவும் சொல்லுறேன், நான் எதையும் புதுசா கிழிக்கலை. ஏற்கனவே எல்லாரும் கிழிச்சு முடிச்சதை ஒட்டி வச்சு, திரும்பவும் கிழிக்கிறேன். அவ்ளோ தான்..!



ஓகே ஃபிரெண்ட்ஸ்..


எனக்கு ஃப்ரீ டைம் ரொம்ப குறைச்சலா மட்டுமே கிடைக்கிறதால, ஒவ்வொரு udயா கொடுக்க முடியாது. ஸோ
ஐந்து ஐந்து udயா சேர்த்து கொடுக்கலாம்னு இருக்கேன்.

உங்களுக்கு ஓகேவா? ஓகேன்னா அப்படியே வந்து கமெண்ட்ஸ் திரட்ல ஒரு அட்டென்டன்ஸ் போடுங்க பார்ப்போம்.



ஓகேப்பா கதையில் சந்திப்போம்..!


 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#2
நட்புக்களே,


இந்தக் கதைக்கான கருத்துக்களை - அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் , கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

நொடிப்பொழுதும் மறவேன் comments
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#3


ஹாய் ஃபிரெண்ட்ஸ்




முதல் ஐந்து ud சேர்த்து கொடுத்துருக்கேன்.


இதில் நாயகன், நாயகி அறிமுகம்… யார் அந்த நாயகன் & நாயகி..??
அவர்களின் குடும்பங்களும் வந்தாச்சு..



கதையின் முக்கியமான கதாப்பாத்திரம்
‘காதல்’ ன்னு சொன்னேன். அதுவும் வந்துடுச்சு..




அடுத்த முக்கியமான கேரக்டர் ‘வில்லன்’ -- அது வந்துடுச்சா.. இல்லையா..!! இந்த udஸ்ல வருமா.. வராதா?? ‘வரும்.. ஆனா வராது..!! ஸ்டைல் தான்.



அடுத்து கதையில வர பாட்டி சில பழமொழிகள் சொல்வாங்க.. சிலருக்கு அதற்கு அர்த்தம் புரியலாம். பலருக்கு புரியாமல் போகலாம்..! ஸோ நானே அதன் அர்த்தத்தையும் சொல்வது தான் முறை..!!



1. உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.

பொருள்:- ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.


2. இல்லது வாராது, உள்ளது போகாது.

பொருள்:- நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.


3. கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

பொருள்:- ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள்.




எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்படி..?? ஒரு விடுகதை உங்களுக்காக…!!!


“ஓடையில் ஓடாத நீர்.. ஒருவரும் குடிக்காத நீர்.. அது என்ன?”



ஷ்ஷப்பா.. இவ இம்சை தாங்கவே முடியலையே! இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு வடிவேலு மாதிரி ஓடிடக் கூடாது. நின்னு, நிதானமா படிச்சுட்டு.. கமெண்ட்ஸ் போடுங்க.. ஏன்னா ‘Boost Is The Secret Of My Energy’ ன்னு சச்சின் சொல்லுற மாதிரி.. உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட்..!!


இன்னொரு விஷயம்பா… இப்படி சேர்த்து வச்சு படிக்கிறது கஷ்டமா இருந்தா, அதையும் சொல்லிடுங்க.. ஒவ்வொரு udயா தரேன்.. Choice is Yours..!!



நொடிப்பொழுதும் மறவேன் 1 - 5
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#4
ஹாய் ஃபிரெண்ட்ஸ்

5 ud சேர்த்து கொடுத்துருக்கேன்.. இவ்ளோ பக்கமா... எப்படி கமெண்ட்ஸ் போடுறதுன்னு மலைக்காம... வந்து ஓரிரு வார்த்தைகளில் உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க.. சொல்ல வேண்டிய இடம்..


நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#5
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


முதல் ஐந்து udக்கு லைக்ஸ் & கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல..




நிறைய கேரக்டர்ஸ் இருந்ததால கொஞ்சம் குழப்பமாக இருந்துருக்கும்.. இனி வரும் udகளில் அந்த குழப்பம் படிப்படியாக குறையும். அதுக்கு நான் கேரண்டி.


அகிலன் வீட்டில் தனித்து விடப்பட்ட நேத்ரா என்ன செய்தாள்? என்ற நிகழ்பவையையும்... ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்து.. சாய்யின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்த லக்ஷ்மியை அவன் மீண்டும் சந்தித்தானா ? என்பது தான் இன்றைய ud..


நொடிப்பொழுதும் மறவேன் 6 & 7
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#6
ஹாய் ஃபிரெண்ட்ஸ்

2 ud சேர்த்து கொடுத்துருக்கேன்.. படித்துவிட்டு உங்க கருத்துக்கள் அது நிறையோ.. குறையோ.. எதுவாக இருந்தாலும்.. சொல்ல வேண்டிய இடம்..


நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#7
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


போன udல சாய் லக்ஷ்மியை மீட் பண்ணுறான்.. அவக்கிட்டே என்ன பேசப் போறான்? அதற்கு அவளின் பதில் என்னவாக இருக்கும்.? & அதன்பின் அவளோட ரியாக்ஷன் என்ன? தெரியணுமா...??? வாங்க udக்கு போவோம்..


நொடிப்பொழுதும் மறவேன் - 8



படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்ல... கதை உங்களுக்கு பிடிக்குதா.. இல்லையா என்று நான் தெரிந்துக்கொள்ள...


நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#8
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


சாய் & லக்ஷ்மியின் காதல்
அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு.. லக்ஷ்மி சாய்கிட்டே காதலை சொன்னதும், அடுத்து என்ன செய்யுறாங்க? அவர்களின் காதல் மலருமா? கருகுமா? வாங்க இந்த udல பார்ப்போம்..!!




நொடிப்பொழுதும் மறவேன் - 9



படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்ல...


நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#9
ஹாய் ஃபிரெண்ட்ஸ்

சாய் & லக்ஷ்மி இருவரின் காதல் தெரிந்த பின் இரு வீட்டாரின் மனநிலை என்ன..? அதன்பின் காதலர்கள் இருவரும் என்ன செய்ய போகிறார்கள்..?
தெரிந்து கொள்ள இந்த udக்கு போவோம்.


நொடிப்பொழுதும் மறவேன் - 10


பதிவினை படித்துவிட்டு.. உங்கள் கருத்துக்களை சொல்ல..


நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,137
Location
Atlanta, U.S
#10
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


கடந்த காலத்தை மறந்துட்டு.. கொஞ்சம் நிகழ்காலத்க்கு வருவோமா..?
சாய் - லக்ஷ்மியை கொஞ்சம் ஓரம் கட்டிடுவோம்.
காதல் பறவைகள் ரெஸ்ட் எடுக்கட்டும்.. ஏன்னா அடுத்த ஓட்டத்துக்கு ரெடி ஆகணும்ல..



அகில் & நேத்ரா -- இருவருக்கும் என்ன சம்பந்தம்?
என்பதையும் பார்ப்போம். வாங்க udக்கு போவோம்.




நொடிப்பொழுதும் மறவேன் - 11



பதிவினை படித்துவிட்டு.. உங்கள் கருத்துக்களை சொல்ல..



நொடிப்பொழுதும் மறவேன் - கமெண்ட்ஸ்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.