பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் ..

Muthu86

Friends's of Penmai
Joined
Mar 2, 2012
Messages
174
Likes
81
Location
Madurai
#21
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

மன்னிக்கவும் ,சிறிய கால தாமதமாகிவிட்டது ,,உங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிக்க ..இப்போ தான் பார்த்தேன் ...கூடிய சீக்கிரம் சொல்லிடுறேன் ..with in 2 days
 

Muthu86

Friends's of Penmai
Joined
Mar 2, 2012
Messages
174
Likes
81
Location
Madurai
#22
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

Lets Start:1

இணையம் மூலமாக எவ்வாறு சம்பாதிப்பது

இத எல்லாரும் முயற்சி பண்ணிருபீங்க ,நானும் பண்ணுனேன்.சில விஷயங்களை முன்னெச்சரிக்கையாக பண்ணாம விட்டதுனால எல்லாமே சொதப்பல் ...ஆனா கடைசில பண்ணிட்டேன் ...எனக்கு தெரிஞ்சத உங்களுக்கும் சொல்லித்தரேன் ..ஒவ்வொன்றக பாப்போம் ..ஏனென்றால் பார்த்துகிட்டு இருந்த வேலையை சண்டை போட்டதுனால விட்டுட்டு வேற வேலை இப்போ தேடிக்கிட்டு இருக்கேன் ..இப்போ நேரம் நிறைய இருப்பாதால் நிறைய விஷயங்கள் தேவை இல்லாமலே கத்துகிட்டேன் ..இப்போ சம்பாதிபதற்க்கு வருவோம் ...
இதற்க்கு தற்பொழுது தேவை

  1. கணினி
  2. இணையம் ,கொஞ்சம் வேகமானது ..
  3. வி.பி.என் அப்படிங்குற மென்பொருள்
  4. ரெண்டு /மூணு ஈமெயில் ஐ டி மட்டும் ..

இத எல்லாம் ரெடி பண்ணிட்டு நாம ஆரம்பிக்கலாம் .
V.P.N.Software:-
இந்த மென்பொருள் இணையத்தில் நிறைய கிடைகிறது ..அனைத்தும் trail versions மட்டும் தான்(pirate ithuvum trail version only) .இத வச்சி நாம ஒன்னும் பண்ண முடியாது .Full vershion இருந்தா மட்டும் தான் நாம அடுத்த லெவெலுக்கு போகமுடியும் .நான் உபயோக படுத்து வி பி என் மென்பொருளை கீழே உள்ள லிங்கில் அப்லோட் பண்ணிருக்கேன் .விருப்பம் இருந்தால் இதையே உபயோக படுதிகொள்ளுங்கள் .
லிங்க்

Download link---- http://downloadsave.org/df65da203

இது எதுக்கு ?
உங்க வீட்டுக்கு முகவரி இருப்பதுபோல ,உங்க இணைய இணைபிற்க்கும் முகவரி உண்டு (I.P address).இதுவும் போன் நம்பர் மாதிரியே தான் . ISD,STD நம்பர் போல ,ஐ பி முகவரிக்கும் ,இது எந்த நாட்டோட நம்பர் ,எங்க இருந்து இது connect ஆகிருக்கு அப்படிங்கிறத எல்லாரும் தெரிஞ்சிக்கலாம் .இந்த ஐ பி முகவரி மூலமாக தான் அனைத்து விளம்பரம் ,ஆராய்ச்சி கம்பெனிகளும் உபயோக படுத்துகிறார்கள் ..

நமக்கு இது எவ்வாறு உபயோக படும் என்றால் ,தற்பொழுது அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளின் நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவில் தனது பொருட்களை சந்தை படுத்தவே விரும்புகின்றன ..(because i used this research ,for my MBA Summer project).எனவே அனைத்து சர்வே நிறுவனங்களும் ,அமெரிக்க மக்களை மட்டுமே இதற்க்கு விரும்புகின்றன ..
நீங்கள் உங்கள் உண்மையான ஐ பி முகவரி மூலம் ,விளம்பர தளங்களில் பதிவு செய்யும் போது ,ரெண்டு விதமான பதில் கிடைதிற்க்கும் .
1.தற்பொழுது பதிவிற்கு நன்றி ,உங்கள் பகுதியில் சர்வே காண வாய்ப்பு இல்லை ,வரும் பொழுது கூப்பிடுகிறோம்
2.இது கொஞ்சம் மோசம் ,அமெரிக்கன் இல்லைனா ,நீ வரவே வேணாம்ன்னு சொல்லிடும்

.இப்போ நாம இந்த வி பி என் மென்பொருளை பயன்படுத்தி அமெரிக்கன் /பிரிட்டிஷ் /கனடா/ஆஸ்திரேலியா /ஐரோப்பா இப்படி நாடுகளின் மக்களாக மாறி விடலாம் .முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ..

உபயோகிக்கும் முறை.
1.Disconnect net
2.Unrar that file
3.That file have 2 folders ,a) one is .Exe file ,b)Activator file
4.First run .Exe file ,clik ok ok ok ,finally ask launch /not page.
5.you unselect that option ,close the program
6.then go to the file folder ,open the activator folder ,run the activator.
(it will take to convert trail to fullversan program .so you dont need to bother )
7.Finally click ok.
8.Now go to the contarol panel and Start run command ,type %temp% ,enter ..
9.click ctrl+A button and delete all.(இது உங்களின் temp folder ஓபன் பண்ணி உள்ள இருக்கின்ற அவ்வளவு தற்காலிக files எல்லாம் அழிக்க வேண்டும் )
10 .அத க்ளோஸ்பண்ணிட்டு ரீ சைக்கில் உள்ள அனைத்தையும் அழித்து விடுங்கள் ..
11.Restart
12.click and connect net, when your browser open ,check your IP address .after go to the browser setting click erase all (erase everything,if you saved any password ,please copy and paste to any seperate file)
13.Now click and connect VPN,it comes to your lock bar ,near to clock .open short cut .
14.select United States ,click continue .it will connect immidiatly ,after open browser go the google check IP again ,now it will show ,now you have access this net from any one state of US ,public IP)
15.Now you are American.:)

எனக்கு இந்த இன்ஸ்டால் பண்ணுறது எல்லாம் தமிழில் சொல்ல தெரியவில்லை ..மன்னிக்கவும்

அடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அல்லது பிடித்தவர்கள் பெயரில் ஒன்று அல்லது இரண்டு மெயில் ஐ டி களை உருவாக்கவும் (dont need disconnect VPN)
ஏனென்றால் ,அப்பொழுதான் அந்த மெயில் ,அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது அப்படின்னு தெரியும் .இந்த மென்பொருள் ,உங்களின் பாதுகாப்பான இணைய தேடலுக்கும் ,ஹாக் பண்ணுபவர்களிடம் இருந்தும் காப்பாற்றும் .

இதனை முடித்த பிறகு ,பிரவுசர் செட்டிங்க்ஸ் சென்று தகவல்களை அழிக்கவும் .பிறகு கீழே உள்ள இணைய முகவரியை காபி அண்ட் பேஸ்ட் செய்து ,ஓபன் பண்ணவும் ..

சர்வே தளம் 1:

1.Copy following website address,( http://tryvindale.com/VzTzr6ag) and paste in your browser address bar.
2.Page will open ,enter your mail id(நாம் போலியாக உருவாக்கியது).create login ,put all the city and zipcode only US Details.
3.Once Successfully opened ,they send the activation link to your Mail id..You will wait for receive the mail,and click ,then activate your account

இவ்வாறு செய்யும் பொழுது சமயங்களில் இந்த I.P.address உபயோகத்திருக்கு எடுத்துகொள்ள முடியாது என்று வந்தால் ,வந்தால் மட்டும் வி பி என் disconnect பண்ணிட்டு ,உங்களின் இந்திய முகவரியை கொடுக்கலாம் ...

நீங்கள் ஆக்டிவேட் செய்த பிறகு ,உள்ளே சென்று சர்வே பக்கத்தை பார்க்கவும் ...(now you should connect your VPN). அங்கு உள்ள ஆபர் களில் எது உங்களுக்கு பிடிக்கிறதோ அதனை கிளிக் செய்து தொடரவும் ...அந்த சர்வே ,உங்களை வேறொரு தளத்திருக்கு கொண்டு செல்லும் ,அங்கு நீங்கள் ஒரு அக்கவுண்ட் உருவாக்கினால் மட்டும் தொடர முடியும் /பணம் கிடைக்கும் என்னும் போது ,நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள இன்னொரு ஈமெயில் ஐ டி யை பதியவும் ...
தினமும் (open your first fake email id,which it was used in survey website for account creation) ஓபன் பண்ணி பார்க்கவும் .அதில் சர்வே தளத்தில் இருந்து நிறைய சர்வே வந்திருக்கும் .நீங்கள் கிளிக் பண்ணிட்டு தொடரலாம் ..(DONT FORGET TO CONNECT VPN FOR DOING SURVEYS)
(sECOND fake email ,not much that importatnt ,when it needs come ,just open.its enough)


முக்கியமானவை :- (இது அனைத்து தளத்திற்கும் பொருந்தும் .)

என்னால ஒரு அளவிற்கு மேல டைப் பண்ண முடியல ..வெளியில மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது ..கிளைமேட் தூங்க சொல்லுது ......

ரைட்டு .மழைய பத்தி எல்லாம் சர்வே தளத்திற்கு முக்கியம் இல்லை ..நாம நம்ம வேலைக்கு வருவோம்.

நான் மேல குறிபிட்டுள்ள ,சர்வே தளம் மட்டும் தான் நமக்கு முக்கியம் ,ஏனென்றால் அதன் மூலம் தான் நாம் வெவ்வேறு சர்வே தளத்திற்கு சென்று சர்வே பதில் அளிப்போம் ,அந்த தளங்களில் தப்பி தவறி கூட உங்களின் ஒரிஜினல் முகவரியை கொடுக்க வேண்டாம் .

www.fakeidgenerator.com இதில் சென்றால் ,நீங்கள் போலியான ID ஜெனேரட் பண்ணிக்கலாம் ..இதில் உள்ள தகவல் களை சர்வே க்கு உபயோக படுதிகொள்ளாலாம் .


பெரும்பாலான சர்வே ,35 வயதுக்கு உட்பட்டவர்களை ,குறிவைத்து தான் உருவாக்க படுகிறது .அதுனால உங்க வயதை மாற்றிகொள்ளுங்கள் .

மேலே சொன்ன சர்வே தளத்தில் ,உங்களுடைய activation முடிந்த பிறகு ,அவர்கள் 2$ to 4$ வரைக்கும் தருவார்கள் .நீங்கள் refer பண்ணினால் 5$ தருவார்கள் ..உங்கள் நண்பர்களிடம் சொல்லலாம் .இந்த தளத்தில் இருந்து பணத்தை பெறுவதற்கு ,நீங்கள் payza,paypal,WUM,Mg போன்ற தளங்கள் உள்ளன ..

மிக முக்கியமானது ( அதாவது ,நான் சொதப்பியது )


REFERRAL kku 5$ அப்படினதும் ,நான் ஐந்து மெயில் ஐ டி உருவாக்கி முயற்சி பண்ணினேன்.அதற்க்கு அந்த தளத்தில் ஒரே I.P address kku ஐந்து லாகின் தரமுடியாதுன்னு சொல்லிடாங்க .மறுபடியும் வி பி என் மூலமாக முயற்சி பண்ணி பார்த்தேன் ..நீங்க ரெபர் பண்ணின நபர் அட்லீஸ்ட் 2 or 4 சர்வே முடித்தால் மட்டுமே ,உங்களுக்கு பணம் தரமுடியும் ன்னு சொல்லிவிட்டார்கள் ...நானும் முயற்சி பண்ணியது போது ,mail id and password எல்லாம் மறந்து விட்டது ..எனவே இந்த விளையாட்டில் இறங்க வேண்டாம் .யாரவது சம்பாதிக்கணும் அப்படின்னு நோக்கம் இருந்தால் மட்டும் லிங்கை ரெபர் பண்ணவும் ...
இதில் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் ,குழு அமைதுகொள்ளாலாம் ..இதன் நன்மை என்னவென்றால் ,ஒரே சர்வே தான் அனைவருக்கும் .எனவே யாரவது தகுதி இல்லை இந்த சர்வே க்கு அப்படின்னு வந்துச்சு என்றால் ,அனைத்து உறுபினர்களுக்கும் தெரிவித்து ,வேற தகவல் களை வைத்து சர்வே முடிக்கலாம் .
இதில் சரியாக செய்தோம் என்றால் ,0.50$ to 75$ வரைக்கும் சம்பாதிக்க முடியும் .தினமும் ஒரு மணி நேரம் ,சரியாக திட்டமிட்டு ,மற்ற உறுப்பினர் நண்பர்களிடம் தகவல் கேட்டு செய்தோம் என்றால் 20 to 25$ தினமும் எடுக்க முடியும் .கொஞ்சம் பொறுமை ,கேள்விகளுக்கு ஏற்ப பதில் ...அவ்வளவுதான் ....அடுத்த தளத்தினை பற்றி அடுத்து சொல்கிறேன் ..இதே மாதிரி ஆனா கொஞ்சம் வித்தியாசம் .இத முடிச்சிட்டு சொல்லுங்க நாம அதுக்குள்ள போகலாம் ..

இரண்டாவது மொபைல் ஆப்ஸ் மூலமாக

இது கொஞ்சம் ஜாலி யாக விளையாடலாம் .இந்த ஆப்ஸ் ,எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ளது ...இது தற்பொழுது நான் ,எனது கசின் மூலமாக இணைந்துள்ளேன் ..
இதில் நாம் பணம் பெறுவதற்காக ,நமது ஒரிஜினல் ஈமெயில் முகவரியை கொடுத்து அக்கவுன்ட் உருவாக்கி கொள்ள வேண்டும் .நமது கணக்கு உருவானதும் ,இத்தளம் மூலமாக நமக்கு 10000 டோக்கன் தருவார்கள் .நாம் இந்த 10000 டோக்கன் களை வைத்து தான் பாயிண்ட்ஸ் எடுக்க வேண்டும் .1100 பாயிண்ட்ஸ் எடுத்தால் ,1$ கிடைக்கும் .
இந்த ஆப்சில் உள்ள ஸ்லாட் விளையாட்டில் ,திடீர் என்று கிப்ட் எல்லாம் வரும் .நமக்கு கிப்ட் தேவை இல்லை /இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று கூறினால் ,நாம் அதனை பாயிண்ட்ஸ் களாக மாற்றி கொள்ளலாம் .அவர்கள் பாயிண்ட்ஸ் களை எங்கும் உபயோக படுத்த கூடிய பிளாஸ்டிக் கார்டு தருவார்கள் .நாம் அதனை மணி கிராம் அல்லது ,வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்பர் மூலமாக ,நமது கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் ...
இந்த ஆப்சில் ,ரெபர் மூலமாக உள்ளே நுழையும் போது ,அவர்கள் 500 பாயிண்ட்ஸ் போனஸ் ஆகா தருவார்கள் .இது உங்களுக்கும் ,உங்களை ரெபர் பண்ணியவர்க்கும் கிடைக்கும் ..இதற்க்கு ரெம்ப மேனகேடனும் அப்படியெல்லாம் இல்லை ,இரவோ பகலோ ,ஒரு அரை மணிநேரம் போதும் 150 பாயிண்ட்ஸ் மற்றும் டோகேன்ஸ் நாம சம்பாதிச்சு வச்சுக்கலாம் ...இதுக்கு பொறுமை மற்றும் வேகம் கொஞ்சம் தேவை ...இந்த ஆப்ஸ் லிங்க் கீழே தருகிறேன் .இதனை நீங்கள் உங்களின் மொபைல் போனின் பிரவுசரில் டைப் செய்யும் பொழுது இந்த ஆப் ,கூகிள் ஆப் ஸ்டோர் மூலமாக தரவிறக்கம் செய்யலாம் .
Perk | A rewarding web browser

இத்தளம் எவ்வாறு நடைபெறுகிறது என்றால் ,இவர்கள் ,நிறைய விளம்பர கம்பெனிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக நடத்துகிறார்கள் ..உங்களின் ஒவ்வொரு பாயிண்ட் ஸ் கிடைத்த பிறகு விளம்பரம் ஓபன் ஆகும் ,நீங்கள் இதனை முழுவதும் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்ல,விளம்பரத்திற்கு மேல X மார்க் இருக்கும் உடனே நீங்கள் அதனை கிளிக் செய்வது மூலம் அடுத்த லெவெலுக்கு செல்லலாம் .

இது அனைத்தும் நான் சுயபரிசோதனை ,மற்றும் ,எனது நெருங்கிய நண்பர்கள் மூலம் உறுதி செய்த பிறகுதான் ,இங்கே பதிகிறேன் ....
 
Joined
Mar 27, 2016
Messages
5
Likes
0
Location
Coimbatore
#23
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

Hi
Thanks for the Info. Please provide me the link.
 
Joined
Mar 26, 2012
Messages
11
Likes
0
Location
Chennai
#24
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

HI Mam i am Nirmala Soundararajan housewife i am interested doing this job kindly mail me the details , my email id is yes.nirurajan@gmail.com
 
Joined
Mar 26, 2012
Messages
11
Likes
0
Location
Chennai
#25
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

HI Mam i am Nirmala Soundararajan housewife i am interested doing this job
 

mall.2307

Friends's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
135
Likes
60
Location
WORLD
#26
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

Hi caan you please provide me details
 

svidhya

Friends's of Penmai
Joined
Oct 26, 2012
Messages
332
Likes
308
Location
chennai
#27
Re: பகுதி நேரம் ,முழு நேரம் வேலை வாய்ப்புகள் .

Hi Sir,
can u pls send me the details and the website link? Thanks in Advance.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.