படிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
592
Likes
2,450
Location
Chennai
#1
தோழமைகளுக்கு அன்பு வணக்கம்.

ஆறு பருவங்கள் கடந்து போயின. உங்களின் உற்சாகமும் ஊக்கமும் உந்தித் தள்ள இதோ ஏழாவது முயற்சி.
படிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி

இதில் வரும் சில சம்பவங்கள் உங்களுக்கோ அல்லது அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ நடந்திருக்கலாம். சில விஷயங்கள் ஆச்சர்யம் அளிக்கலாம், இல்லை கோபம் வரவழைக்கலாம். இப்படி எல்லாம் இருக்காது என என்னுடன் வாதிடலாம். ஆனால் தொடர்ச்சியாக செய்திகளையும், நிகழ்வுகளையும் கவனித்து வருபவர்களுக்கு இக்கதையின் ஓட்டம் எத்துணை தூரம் உண்மை என புரியும். பத்திரிக்கைகளின் முதல் பக்கம் அல்லாது உட்பக்கங்களில் வரும் பல சின்ன செய்திகள் எனக்குள் ஏற்படுத்திய பெரிய வினைகளே இக்கதை.

படியுங்கள், பகிருங்கள்.

மற்ற கதைகளைப் போல் இந்த கதைக்கும் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.

என்றும் தோழமையுடன்,
சதீஷ்

கதைச் சுருக்கம்: ஒரு பள்ளி, ஒரு ஆதரவில்லா புது வரவு, நட்பு, காதல், துரோகம், அன்பு, வலி இவற்றுக்கு நடுவே கொஞ்சம் படிப்பு . வாருங்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லலாம்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S
#2
Congrats..
உங்களின் ஏழாவது முயற்சி.. மற்ற ஆறு பருவங்களையும் போல வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
ud படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்ல வரேன்..
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
592
Likes
2,450
Location
Chennai
#6
Nandri nandri, sure please share your comments

Congrats..
உங்களின் ஏழாவது முயற்சி.. மற்ற ஆறு பருவங்களையும் போல வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
ud படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்ல வரேன்..
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
592
Likes
2,450
Location
Chennai
#7
Thank You Thank You for wishes and comments. Hope I will keep up the expectation


Wow bro! welcome welcome.....
Muthal epiyileye kalakitteenga.....vazhthukkal.
ungaludaiya intha payanamum vettriyadaiya vazhthukkal...
Of course you will succeed!
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
592
Likes
2,450
Location
Chennai
#8
Nandri Thangai.

உங்களின் அடுத்த படைப்பிற்கு வாழ்த்துக்கள் அண்ணா. கதைத் தேர்வு அருமை.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.