படிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments

banumathi jayaraman

Friends's of Penmai
Joined
Aug 11, 2016
Messages
412
Likes
364
Location
Coimbatore
#21
அடப்பாவிகளா, லோகுவும் சுமேஷும் பாம்பிடமிருந்து காப்பாற்றியத்துக்கு ஒரு நன்றி கூட பரமுவுக்கு
ஏழை, அனாதை என்றால்
காதலிக்கக் கூடாதா?
இது என்ன அநியாயம்,
சதீஷ்.k சார்?
அய்யய்யோ, பாதாள சாக்கடையில்
வசந்தி மூழ்கி விட்டாளே?
பரமு, அவளை காப்பாற்றுவானா? இல்லையா?
நல்ல இடத்துல நிறுத்திட்டீங்களே,
சதீஷ்.K சார்?
 

banumathi jayaraman

Friends's of Penmai
Joined
Aug 11, 2016
Messages
412
Likes
364
Location
Coimbatore
#22
அடப்பாவிகளா?
பாம்பிடமிருக்குது தங்களை காப்பாற்றியதற்கு லோகுவும்
சுமேஷும் ஒரு நன்றி கூட
பரமுவுக்கு சொல்லலையே,
சதீஷ் சார்?

எப்பவுமே முதல் காதல்
ரொம்பவும் அருமையானது
வசந்தியும், பரமுவும் லவ்
பண்ணுறது சூப்பரா இருக்கு

யார் கண்ணிலாவது இவங்க
பட்டு விட்டால்-ன்னு, முக்கியமா
அந்த லோகு டாக் கண்-ல,
இவங்க பட்டுடுவாங்களோ-ன்னு
எனக்கு திக்கு திக்கு-ன்னு
இருந்துச்சு, சதீஷ் ஸார்

நல்லவேளை, இரண்டு பேரும் தப்பிச்சுட்டாங்க-ன்னு நிம்மதியா
மூச்சு விடுறதுக்குள்ளே,
இந்த வசந்தி பாதாள
சாக்கடைக்குள்
விழுந்திட்டாளே, ஸார்?

எப்படியும் பரமு, வசந்தியை காப்பாத்திடுவான்-னு-தான்
தோணுது, சதீஷ் ஸார்
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
566
Likes
2,301
Location
Chennai
#23
Hi madam, True. Some people help even to enemies, but some won't even thank people. Yes first love, best love and with playing hide and seek without telling is another best thing.

Paramu will save or not or will there be a twist, will wait and see


அடப்பாவிகளா?
பாம்பிடமிருக்குது தங்களை காப்பாற்றியதற்கு லோகுவும்
சுமேஷும் ஒரு நன்றி கூட
பரமுவுக்கு சொல்லலையே,
சதீஷ் சார்?

எப்பவுமே முதல் காதல்
ரொம்பவும் அருமையானது
வசந்தியும், பரமுவும் லவ்
பண்ணுறது சூப்பரா இருக்கு

யார் கண்ணிலாவது இவங்க
பட்டு விட்டால்-ன்னு, முக்கியமா
அந்த லோகு டாக் கண்-ல,
இவங்க பட்டுடுவாங்களோ-ன்னு
எனக்கு திக்கு திக்கு-ன்னு
இருந்துச்சு, சதீஷ் ஸார்

நல்லவேளை, இரண்டு பேரும் தப்பிச்சுட்டாங்க-ன்னு நிம்மதியா
மூச்சு விடுறதுக்குள்ளே,
இந்த வசந்தி பாதாள
சாக்கடைக்குள்
விழுந்திட்டாளே, ஸார்?

எப்படியும் பரமு, வசந்தியை காப்பாத்திடுவான்-னு-தான்
தோணுது, சதீஷ் ஸார்
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
566
Likes
2,301
Location
Chennai
#25
Thanks for Comments and Special Thanks for Wishes

ha....ha....super bro! intha thadvaiyum ramu thaan hero....
nice epi....

koodiya seekiram ungaludaiya kathaikal book ah publish aaga vazhthukkal bro!
 
Joined
Aug 18, 2011
Messages
46
Likes
31
Location
Coimbatore
#26
padikira vayathil love enpathu satharanam....just infatuation.....school mudiyumpothu athuvum poyidum.....athu antha vayathirkuriya eerpu......but padikira vayathil THAPPU pannuvathu enpathu satharanamalla....athanoda pinvilaivukal avarkaluku therivathillai...

college enpathu veru vagaiyana anupavam.....
but ippozhuthellam kaathal entra peyaril ennennamo kelikkoothellam panranga.....kashttappattu padikka vaikira parents ium avanga ninaikirathilla....thangaloda futuraiyum ninaikirathilla...

ithu namma samoogathil nadakira oru satharana nigazhvu.....athai ungaludaiya elimaiyana nadaiyal azhaga solliyirukkeenga bro!

but ithu verume oru entertainment ah illama intha storiya padikiravangaluku kuzhanthaikal thavarana vazhiyil sellamal avarkaludaiya futura nalla murayil amaikka vendum! atharku piraku avarkaluku piditha vazhkaiyai thernthedukkalam.....

vazhthukal bro!
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
566
Likes
2,301
Location
Chennai
#27
Super Sis, You have put so matured and nice words. Infact you have given new dimension to my writing. Hats off (y)

padikira vayathil love enpathu satharanam....just infatuation.....school mudiyumpothu athuvum poyidum.....athu antha vayathirkuriya eerpu......but padikira vayathil THAPPU pannuvathu enpathu satharanamalla....athanoda pinvilaivukal avarkaluku therivathillai...

college enpathu veru vagaiyana anupavam.....
but ippozhuthellam kaathal entra peyaril ennennamo kelikkoothellam panranga.....kashttappattu padikka vaikira parents ium avanga ninaikirathilla....thangaloda futuraiyum ninaikirathilla...

ithu namma samoogathil nadakira oru satharana nigazhvu.....athai ungaludaiya elimaiyana nadaiyal azhaga solliyirukkeenga bro!

but ithu verume oru entertainment ah illama intha storiya padikiravangaluku kuzhanthaikal thavarana vazhiyil sellamal avarkaludaiya futura nalla murayil amaikka vendum! atharku piraku avarkaluku piditha vazhkaiyai thernthedukkalam.....

vazhthukal bro!
 
Joined
Aug 11, 2016
Messages
412
Likes
364
Location
Coimbatore
#28
பரமு, ரொம்பவும் பாவம்
நல்லது, கெட்டது சொல்லித்
தர ஆளில்லாமல் பள்ளியில்
படிக்கும் பொழுதே வசந்தியை
லவ் செஞ்சது தப்பு
அவளிடம் எல்லை மீறியதும்
தப்பு
லோகு மாதிரி வீணாப் போன
டாக்ஸ் இருப்பதை மறந்து
என்றென்றும் பாதுகாக்கப்பட
வேண்டிய இனிமையான
பொக்கிஷ நிகழ்வுகளை
டைரியில் எழுதியது,
அதை விட தப்பு
அந்த டைரியைப் பத்திரமாக
பாதுகாக்காமல், லோகு-லாம்
எடுத்துப் போய் படிக்குமளவு
பொறுப்பில்லாமல் போட்டு
வைத்திருந்தது, அதை விட
பெரிய தப்பு, சதீஷ் சார்
பரமு மீது வசந்தி, கோபம்
கொண்டதில் தவறே இல்லை
இனி, என்ன ஆகும்?
பரமுவின் தவறு, வடிவேல்
சாரின் கவனத்துக்குப் போய்
பரமேஸ்வரன், பரீட்சை எழுத
அவர் தடை விதித்து
விடுவாரா?
அப்போ, பரமுவின் படிப்பு
அவ்வளவுதானா, சதீஷ் சார்?
 

Raminasivaraj

Citizen's of Penmai
Joined
Oct 9, 2013
Messages
582
Likes
752
Location
chennai
#29
Hi...

Title super....(as usual yr title & story are attracted by all)
Neenga intro la sonna maathi ithae pola niraya news ippo nadanthutae thaa iruku...

Uds r super...
All characters r nice in yr story....
Wating for next wt nu??
 

satheesh.k

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2016
Messages
566
Likes
2,301
Location
Chennai
#30
Thanks for your comments I was waiting for your response. You actually summarized the whole thing superbly. Writing diary is being done by so many people, nowadays the form of it is Facebook. Paramu was without any friends to share during holidays and depressed hence he wrote it. Let's see what will happen


பரமு, ரொம்பவும் பாவம்
நல்லது, கெட்டது சொல்லித்
தர ஆளில்லாமல் பள்ளியில்
படிக்கும் பொழுதே வசந்தியை
லவ் செஞ்சது தப்பு
அவளிடம் எல்லை மீறியதும்
தப்பு
லோகு மாதிரி வீணாப் போன
டாக்ஸ் இருப்பதை மறந்து
என்றென்றும் பாதுகாக்கப்பட
வேண்டிய இனிமையான
பொக்கிஷ நிகழ்வுகளை
டைரியில் எழுதியது,
அதை விட தப்பு
அந்த டைரியைப் பத்திரமாக
பாதுகாக்காமல், லோகு-லாம்
எடுத்துப் போய் படிக்குமளவு
பொறுப்பில்லாமல் போட்டு
வைத்திருந்தது, அதை விட
பெரிய தப்பு, சதீஷ் சார்
பரமு மீது வசந்தி, கோபம்
கொண்டதில் தவறே இல்லை
இனி, என்ன ஆகும்?
பரமுவின் தவறு, வடிவேல்
சாரின் கவனத்துக்குப் போய்
பரமேஸ்வரன், பரீட்சை எழுத
அவர் தடை விதித்து
விடுவாரா?
அப்போ, பரமுவின் படிப்பு
அவ்வளவுதானா, சதீஷ் சார்?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.