பனிகாலத்தில் பாதங்களில் ஏற்படும் வெடிப&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பனிக்காலம் வந்தாலே, பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு உண்டா?

த.திலகா, அழகுகலை நிபுணர், சென்னை.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி, 10 நிமிடம் ஊறிய பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினசரி செய்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும். தினசரி இரவு தூங்கப் போகும் முன், வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை, 15 நிமிடம் வைத்து, பின் பிரஷ் கொண்டு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். பின், ஒரு டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் ஒரு எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினசரி செய்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம். கிளசரினில், ரோஸ் வாட்டரை கலந்து பாதங்களில் தடவி வந்தாலும், வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறையும்
 

Anujapira

Friends's of Penmai
Joined
Oct 5, 2011
Messages
141
Likes
38
Location
Chennai
#2
Re: பனிகாலத்தில் பாதங்களில் ஏற்படும் வெடி&#29

Good information
 
Joined
Aug 30, 2011
Messages
77
Likes
24
Location
San Jose
#3
Re: பனிகாலத்தில் பாதங்களில் ஏற்படும் வெடி&#29

Thanks. Will try that.

Bhoomika
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.