பரங்கிகாயை எல்லாரும் சாப்பிடலாமா?

chan

Well-Known Member
#1
பரங்கிகாயை எல்லாரும் சாப்பிடலாமா?
ஓரளவு பீட்டா கரோட்டின், பொட்டாஷியம், மக்னீஷியம், ஃபோலிக் ஆசிட் இருக்கிறது. கால்சியம், இரும்புச் சத்து குறைவு.

நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைய இருப்பதால் எல்லோரும் சாப்பிட ஏற்றது. சிறிதளவு தித்திப்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்.