பரங்கியும், மாதுளையும்

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#1
பரங்கியும், மாதுளையும்

பரங்கிக்காய்

இனிப்பும், குளிர்ச்சியும் நிறைந்தது.
இதை உணவில் சேர்த்தால் பித்தம், அழற்சி ஆகியவற்றை தடுக்கும்.
சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் சீராக்கும்.

மாதுளை

மாதுளைப் பழச்சாற்றில் பால் கலந்து பருகினால் இரும்பு சத்து கிடைக்கும்.
கர்பிணிப் பெண்கள் மாதுளை சாறு அதிகம் அருந்துவது நல்லது.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#3
useful information....Anitha.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
Thanks sakthi, sudha for ur comments....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.