பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
பலி[/FONT] [/FONT] வாங்கும்[/FONT] [/FONT] வலி[/FONT] [/FONT] நிவாரணிகள்[/FONT] ![/FONT]

[/FONT]

டாக்டர்[/FONT] [/FONT] ப[/FONT] .[/FONT] செல்வராஜன்[/FONT] , [/FONT]
சென்னை[/FONT] [/FONT] மாநகராட்சியின்[/FONT] [/FONT] முன்னாள்[/FONT] [/FONT] மருத்துவர்[/FONT] [/FONT]
[TABLE="class: MsoNormalTable, width: 75, align: left"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
பெயின்டர்[/FONT] [/FONT] தேவை[/FONT] , [/FONT] பிளம்பர்[/FONT] [/FONT] தேவை[/FONT] [/FONT] என்று[/FONT] [/FONT] யாராவது[/FONT] [/FONT] கேட்டு[/FONT] [/FONT] வந்தால்[/FONT] , [/FONT] அந்த[/FONT] [/FONT] வேலை[/FONT] [/FONT] தனக்குத்[/FONT] [/FONT] தெரியும்[/FONT] [/FONT] என்று[/FONT] [/FONT] யாரும்[/FONT] [/FONT] ஆஜராக[/FONT] [/FONT] மாட்டார்கள்[/FONT] . [/FONT] ஆனால்[/FONT] , [/FONT] தலைவலி[/FONT] [/FONT] என்று[/FONT] [/FONT] சொல்லிப்[/FONT] [/FONT] பாருங்கள்[/FONT] ... [/FONT] ஆளுக்கொரு[/FONT] [/FONT] வைத்தியம்[/FONT] [/FONT] சொல்ல[/FONT] [/FONT] ஆரம்பித்து[/FONT] [/FONT] விடுவார்கள்[/FONT] . [/FONT] அந்தளவுக்கு[/FONT] [/FONT] இந்தியத்[/FONT] [/FONT] திரு[/FONT] [/FONT] நாட்டில்[/FONT] [/FONT] கிட்டத்தட்ட[/FONT] [/FONT] ஒவ்வொரு[/FONT] [/FONT] குடி[/FONT] [/FONT] மகனுமே[/FONT] [/FONT] தன்னை[/FONT] [/FONT] எம்[/FONT] .[/FONT] பி[/FONT] .[/FONT] பி[/FONT] .[/FONT] எஸ்[/FONT] . [/FONT] படிக்காத[/FONT] [/FONT] குட்டி[/FONT] [/FONT] டாக்டராகவே[/FONT] [/FONT] நினைத்துக்[/FONT] [/FONT] கொள்[/FONT] [/FONT] கிறார்[/FONT] .[/FONT]
என்[/FONT] [/FONT] வாழ்நாளில்[/FONT] [/FONT] மறக்க[/FONT] [/FONT] முடியாத[/FONT] [/FONT] நிகழ்வு[/FONT] [/FONT] அது[/FONT] . [/FONT] சுமார்[/FONT] 30 [/FONT] ஆண்டுகளுக்கு[/FONT] [/FONT] முன்பு[/FONT] [/FONT] என்[/FONT] [/FONT] டாக்டர்[/FONT] [/FONT] நண்பர்[/FONT] [/FONT] ஒருவருக்கு[/FONT] [/FONT] தலைவலி[/FONT] [/FONT] அதிகமாக[/FONT] , [/FONT] அதற்குரிய[/FONT] [/FONT] ஸ்பெஷ[/FONT] [/FONT] லிஸ்ட்[/FONT] [/FONT] மருத்துவரிடம்[/FONT] [/FONT] செல்லாமல்[/FONT] [/FONT] இரண்டு[/FONT] [/FONT] ஆண்டுகளாக[/FONT] [/FONT] தானே[/FONT] [/FONT] சிகிச்சை[/FONT] [/FONT] எடுத்துக்[/FONT] [/FONT] கொண்டார்[/FONT] . [/FONT] முடிவில்[/FONT] [/FONT] அவரின்[/FONT] [/FONT] இரண்டு[/FONT] [/FONT] சிறுநீரகங்களும்[/FONT] [/FONT] பழுதடைந்து[/FONT] , 34 [/FONT] வயதி[/FONT] [/FONT] லேயே[/FONT] [/FONT] உயிரிழந்த[/FONT] [/FONT] சோகத்தை[/FONT] [/FONT] இன்று[/FONT] [/FONT] வரை[/FONT] [/FONT] என்னால்[/FONT] [/FONT] மறக்க[/FONT] [/FONT] முடியவில்லை[/FONT] .[/FONT]
அன்றைய[/FONT] [/FONT] நாளில்[/FONT] [/FONT] இருந்த[/FONT] [/FONT] எல்லா[/FONT] [/FONT] ஆய்வுக்[/FONT] [/FONT] கூட[/FONT] [/FONT] சோதனைகளையும்[/FONT] [/FONT] மேற்கொண்ட[/FONT] [/FONT] அவர்[/FONT] , [/FONT] ரத்த[/FONT] [/FONT] அழுத்தத்தை[/FONT] [/FONT] மட்டும்[/FONT] [/FONT] ஏனோ[/FONT] [/FONT] சோதிக்கவே[/FONT] [/FONT] இல்லை[/FONT] . [/FONT] அவருடைய[/FONT] [/FONT] மனைவி[/FONT] [/FONT] யும்[/FONT] [/FONT] ஒரு[/FONT] [/FONT] டாக்டர்[/FONT] [/FONT] என்பது[/FONT] [/FONT] கொடுமையிலும்[/FONT] [/FONT] கொடுமை[/FONT] . [/FONT] ஒரு[/FONT] [/FONT] மருத்துவரே[/FONT] , [/FONT] தன்[/FONT] [/FONT] பிரச்னைக்[/FONT] [/FONT] குரிய[/FONT] [/FONT] ஸ்பெஷலிஸ்ட்டிடம்[/FONT] [/FONT] செல்லாமல்[/FONT] , [/FONT] தனக்குத்[/FONT] [/FONT] தானே[/FONT] [/FONT] மருத்துவம்[/FONT] [/FONT] பார்த்து[/FONT] [/FONT] காப்பாற்றிக்[/FONT] [/FONT] கொள்ள[/FONT] [/FONT] முடியாதபோது[/FONT] ... [/FONT] சாமான்ய[/FONT] [/FONT] மக்களால்[/FONT] [/FONT] எப்படி[/FONT] [/FONT] சுய[/FONT] [/FONT] மருத்துவத்தால்[/FONT] [/FONT] தற்காத்துக்கொள்ள[/FONT] [/FONT] முடியும்[/FONT] ? [/FONT] செல்ஃப்[/FONT] [/FONT] மெடிக்கேஷனின்[/FONT] [/FONT] ரிஸ்க்[/FONT] -[/FONT] ஐ[/FONT] [/FONT] புரியவைக்க[/FONT] , [/FONT] இதைவிட[/FONT] [/FONT] எச்சரிக்கும்[/FONT] [/FONT] விதமான[/FONT] , [/FONT] சோக[/FONT] [/FONT] மான[/FONT] [/FONT] எடுத்துக்காட்டு[/FONT] [/FONT] வேறு[/FONT] [/FONT] வேண்டுமா[/FONT] [/FONT] என்ன[/FONT] ?[/FONT]
உடலின்[/FONT] [/FONT] நோய்க்கூறு[/FONT] [/FONT] இயல்[/FONT] - [/FONT] அதாவது[/FONT] [/FONT] பெத்[/FONT] [/FONT] தாலஜி[/FONT] (Pathology) [/FONT] எனப்படும்[/FONT] [/FONT] மருத்துவப்[/FONT] [/FONT] பிரி[/FONT] [/FONT] வில்[/FONT] , [/FONT] ஒவ்வொரு[/FONT] [/FONT] நோயும்[/FONT] [/FONT] உடலில்[/FONT] [/FONT] எவ்விதமான[/FONT] [/FONT] மாறுதல்கள்[/FONT] [/FONT] உண்டாக்கும்[/FONT] [/FONT] என்று[/FONT] [/FONT] அறிந்து[/FONT] , [/FONT] நோயின்[/FONT] [/FONT] போக்கு[/FONT] (Course), [/FONT] அதன்[/FONT] [/FONT] தீர்வுக்கான[/FONT] [/FONT] கணிப்பு[/FONT] (Prognosis), [/FONT] நோயினால்[/FONT] [/FONT] வரக்கூடிய[/FONT] [/FONT] சிக்கல்கள்[/FONT] [/FONT] ஆகியன[/FONT] [/FONT] வரையறுக்கப்பட்டுள்ளன[/FONT] . [/FONT] மருத்துவரின்[/FONT] [/FONT] மேற்பார்வையில்[/FONT] [/FONT] இவை[/FONT] [/FONT] பற்றிய[/FONT] [/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#2
விரிவான[/FONT]அலசல்[/FONT]ஏதுமின்றி[/FONT]... '[/FONT]மார்பு[/FONT]சளிக்கு[/FONT]இந்த[/FONT]மருந்து[/FONT]' [/FONT]என்று[/FONT]பொதுவாக[/FONT]உட்கொள்வது[/FONT]அபத்தம்[/FONT].[/FONT]
உதாரணமாக[/FONT], [/FONT]சளி[/FONT]என்பது[/FONT]நோயல்ல[/FONT]. [/FONT]சுவாச[/FONT]மண்டலத்தின்[/FONT]உள்ளே[/FONT]நுழைந்துள்ள[/FONT]ஒரு[/FONT]கிருமியை[/FONT]அகற்ற[/FONT]தற்காப்புக்கென[/FONT]உடலில்[/FONT]சுரக்கும்[/FONT]திரவப்[/FONT]பொருள்தான்[/FONT]சளி[/FONT]. [/FONT]சிலசமயம்[/FONT]கிருமிக்கு[/FONT]பதில்[/FONT]வேறு[/FONT]நச்சுத்[/FONT]துகள்கள்[/FONT]அல்லது[/FONT]புகையாலும்[/FONT]சளி[/FONT]ஏற்படலாம்[/FONT]. [/FONT]இதை[/FONT]உடலிலிருந்து[/FONT]அப்புறப்படுத்தும்[/FONT]முயற்சியில்[/FONT]சுவாச[/FONT]மண்டலத்தின்[/FONT]உட்புறச்[/FONT]சுவர்[/FONT]முழுவதும்[/FONT]உள்ள[/FONT]சீதப்படலம்[/FONT] (Mucous Membrane)...[/FONT]கோழை[/FONT]அல்லது[/FONT]நீரைச்[/FONT]சுரக்கிறது[/FONT]. [/FONT]அதன்[/FONT]விளைவாக[/FONT]உடலில்[/FONT]நச்சு[/FONT]நுழை[/FONT]யாமல்[/FONT]நீர்த்துப்[/FONT]போகும்[/FONT]. [/FONT]ஆனால்[/FONT], [/FONT]படையெடுக்கும்[/FONT]கிருமியைப்[/FONT]பற்றி[/FONT]கவலைப்படாமல்[/FONT]தற்காப்புக்[/FONT]காகச்[/FONT]சுரக்கும்[/FONT]சளியை[/FONT]அறவே[/FONT]நீக்கிவிட[/FONT]உடனடியாக[/FONT]சிகிச்சை[/FONT]செய்கிறோம்[/FONT].[/FONT]
காய்ச்சல்[/FONT]என்பதுகூட[/FONT]உடல்[/FONT]தன்னைக்[/FONT]காத்துக்[/FONT]கொள்ள[/FONT]மேற்கொள்ளும்[/FONT]முயற்சிதான்[/FONT]. [/FONT]கிருமி[/FONT]ஒன்று[/FONT]உள்ளே[/FONT]நுழைகிறது[/FONT]எனில்[/FONT], [/FONT]அதைக்[/FONT]கொல்லும்[/FONT]முயற்சியில்[/FONT]உடல்[/FONT]தன்[/FONT]வெப்பத்தைக்[/FONT]கூட்டுகிறது[/FONT]. [/FONT]அதில்[/FONT]கிருமி[/FONT]அழியாமல்[/FONT]போராடும்[/FONT]. [/FONT]அதன்[/FONT]விளைவுதான்[/FONT]நாம்[/FONT]உடல்வலி[/FONT], [/FONT]தலைவலி[/FONT]எனத்[/FONT]தவிப்பது[/FONT]. [/FONT]ஆனால்[/FONT], [/FONT]கிருமியை[/FONT]வெல்லவிடாமல்[/FONT]செய்யும்[/FONT]உடல்[/FONT]வெப்பத்தை[/FONT], [/FONT]நாம்[/FONT]மாத்திரைகள்[/FONT]போட்டுத்[/FONT]தடுத்து[/FONT]விடுவதோடு[/FONT], [/FONT]ஒரு[/FONT]நுண்ணுயிர்க்[/FONT]கொல்லி[/FONT] - [/FONT]அகண்ட[/FONT]திறன்[/FONT]வரிசை[/FONT]நுண்ணுயிர்[/FONT]கொல்லி[/FONT] ([/FONT]பிராட்[/FONT]ஸ்பெக்ட்ரம்[/FONT]ஆன்டிபயாடிக்[/FONT]) [/FONT]உட்கொண்டு[/FONT], [/FONT]உடலின்[/FONT]தற்காப்புத்[/FONT]திறனை[/FONT] (Immunity) [/FONT]வளர[/FONT]விடாமல்[/FONT]செய்கிறோம்[/FONT].[/FONT]
சுயமருத்துவம்[/FONT]ஏன்[/FONT]கூடாது[/FONT]என்பது[/FONT]இப்போது[/FONT]புரிந்திருக்கும்[/FONT]. [/FONT]சரி[/FONT], [/FONT]சுயமருத்துவம்[/FONT]எடுத்துக்[/FONT]கொள்வ[/FONT]தனால்[/FONT]ஏற்படும்[/FONT]விளைவுகள்[/FONT]என்னென்ன[/FONT]?[/FONT]
பொதுவாக[/FONT], [/FONT]நாம்[/FONT]உட்கொள்ளும்[/FONT]எந்தப்[/FONT]பொருளும்[/FONT]செரிமானமாகி[/FONT], [/FONT]உடலில்[/FONT]கல்லீரலும்[/FONT], [/FONT]ரத்த[/FONT]ஓட்ட[/FONT]சுழற்சியிலும்[/FONT]சேர்ந்த[/FONT]பிறகு[/FONT], [/FONT]அவை[/FONT]அனைத்தும்[/FONT]வெளியேறுவது[/FONT]சிறுநீரகங்கள்[/FONT]வழியாகத்தான்[/FONT]. [/FONT]எனவே[/FONT], [/FONT]நாம்[/FONT]எடுத்துக்கொள்ளும்[/FONT]சுயமருந்துகளின்[/FONT]பாதிப்பு[/FONT], [/FONT]சிறுநீரகங்களைத்தான்[/FONT]பெரிதும்[/FONT]தாக்கும்[/FONT]. [/FONT]இவை[/FONT]பற்றி[/FONT]பல[/FONT]ஆண்டுகளாக[/FONT]ஆராய்ச்சிகள்[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#3
மேற்கொள்ளப்பட்டு[/FONT]வருகின்றன[/FONT]. [/FONT]அதில்[/FONT]அடிக்கோடிடப்படும்[/FONT]காரணங்களைப்[/FONT]பகிர்[/FONT]வது[/FONT], [/FONT]உங்களையும்[/FONT]முன்னெச்சரிக்கை[/FONT]ஆக்கும்[/FONT].[/FONT]
அறுபது[/FONT]வயதுக்கு[/FONT]மேற்பட்டவர்கள்[/FONT], [/FONT]ஏற்கெனவே[/FONT]சிறுநீரகம்[/FONT]பழுதடைந்தோ[/FONT]அல்லது[/FONT]நோயுற்றோ[/FONT]உள்ளவர்கள்[/FONT], [/FONT]சர்க்கரைநோய்[/FONT]உள்ளவர்[/FONT], [/FONT]இதயம்[/FONT]செயல்[/FONT]திறனிழப்பு[/FONT]கொண்டவர்கள்[/FONT]மிக[/FONT]கவன[/FONT]மாக[/FONT]இருக்க[/FONT]வேண்டியவர்கள்[/FONT]என்கின்றன[/FONT]ஆராய்ச்சிகள்[/FONT]. '[/FONT]நான்[/FONT]வெறும்[/FONT]தலைவலி[/FONT]மாத்திரை[/FONT]தான்[/FONT]சாப்பிடுவேன்[/FONT]. [/FONT]இதுக்கு[/FONT]ஆராய்ச்சி[/FONT]அளவுக்கு[/FONT]அறிவுரை[/FONT]சொல்லணுமா[/FONT]?’ [/FONT]என்கிறீர்களா[/FONT]..? [/FONT]கவனிக்க[/FONT]... [/FONT]சிறுநீரகங்கள்[/FONT]மிக[/FONT]அதிகம்[/FONT]சேதமடைவது[/FONT]வலி[/FONT]நிவாரணி[/FONT]மாத்திரைகளைத்[/FONT]தொடர்ந்து[/FONT]எடுப்பதால்தான்[/FONT]. [/FONT]இதை[/FONT]அனால்ஜீஸிக்[/FONT]நெஃப்ராபதி[/FONT] (Analgesic Nephropathy) [/FONT]என்றே[/FONT]அழைக்கிறார்கள்[/FONT]. [/FONT]இவை[/FONT]தவிர[/FONT], [/FONT]ரத்த[/FONT]அழுத்தத்துக்கு[/FONT]உட்கொள்ளும்[/FONT]மாத்திரைகூட[/FONT]தீங்கு[/FONT]செய்யலாம்[/FONT].[/FONT]
அந்தக்[/FONT]காலத்தில்[/FONT]வீட்டி[/FONT]லேயே[/FONT]வைத்தியம்[/FONT]பார்த்துக்[/FONT]கொண்டார்கள்[/FONT]எனில்[/FONT], [/FONT]சமையலுக்குப்[/FONT]பயன்படுத்தும்[/FONT]பொருட்களைக்[/FONT]கொண்டு[/FONT]முதலுதவிதான்[/FONT]செய்வார்களே[/FONT]தவிர[/FONT], [/FONT]எல்லா[/FONT]நோயையும்[/FONT]குணப்படுத்த[/FONT]கூடிய[/FONT]மட்டும்[/FONT]முயல[/FONT]மாட்டார்கள்[/FONT]. [/FONT]இன்று[/FONT]சமையல்[/FONT]பொருட்களில்கூட[/FONT]கலப்படம்[/FONT]வந்துவிட்ட[/FONT]நிலையில்[/FONT], [/FONT]அஞ்சறைப்[/FONT]பெட்டி[/FONT]வைத்தியம்கூட[/FONT]உத்தரவாதம்[/FONT]இல்லாதது[/FONT]என்றே[/FONT]சொல்ல[/FONT]வேண்டியிருக்கிறது[/FONT]. [/FONT]அப்படி[/FONT]இருக்க[/FONT], [/FONT]மெடிக்கல்[/FONT]ஷாப்களில்[/FONT]நோய்களைச்[/FONT]சொல்லி[/FONT]மாத்திரைகள்[/FONT]வாங்கி[/FONT]விழுங்குவதும்[/FONT], [/FONT]நம்[/FONT]மருத்துவ[/FONT]அறிவை[/FONT] (!) [/FONT]மற்றவர்களுக்குப்[/FONT]பரிந்துரைப்பதும்[/FONT]அபாயமானவை[/FONT]. [/FONT]அந்த[/FONT]முறையற்ற[/FONT]மருந்துகள்[/FONT]சிறுநீரகங்களைத்தான்[/FONT]குறி[/FONT]வைத்துத்[/FONT]தாக்கும்[/FONT], [/FONT]முடிவில்[/FONT]நம்மையே[/FONT]தகர்க்கும்[/FONT]என்பது[/FONT]எப்போதும்[/FONT]நினைவிருக்கட்டும்[/FONT]![/FONT]
நோயாளியாக[/FONT]இருப்பது[/FONT]தவறில்லை[/FONT]... [/FONT]தனக்குத்[/FONT]தானே[/FONT]டாக்டராவதுதான்[/FONT]மிகப்[/FONT]பெரிய[/FONT]தவறு[/FONT]![/FONT]
 

senvi

Friends's of Penmai
Joined
Feb 17, 2012
Messages
287
Likes
270
Location
srivilliputtur
#4
Good post yuvan....without consulting a doctor DONOT take any medicines not only analgesics(pain relieving/subsiding drugs)induced nephropathy(damage to/disease of the kidney) may drug allergy also happend which will endanger in our life....thanks for sharing this....
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.