பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ?

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
DENTITION AND BRUSHING HABITS IN CHILDREN

குழந்தைக்கு பல் ஆறு மாதத்தில் இருந்து முளைக்க ஆரம்பிக்கும் . பால் பற்கள் இருபதும் இரண்டு வயதுக்குள் முளைத்துவிடும் ..

ஆறு வயதில் இருந்து பனிரண்டு வயது வரை பால் பற்கள் கீழே விழுந்து இருபதெட்டு நிரந்தர பற்கள் முளைக்கும் . மீதி நான்கு பற்கள் பதினெட்டு வயது முதல் இருபத்து ஐந்து வயதுக்குள் முளைக்கும்.

பல் துலக்க இரண்டரை வயதில் பழக்க வேண்டும் . இரவு தூங்கபோகும் முன் கட்டாயம் பல் துலக்க ஆரம்பத்தில் இருந்தே பழக்க வேண்டும் .

பல் முளைக்க கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின் சி , டி தேவை .

பால் , பழம் , காய்கள், மீன் , முட்டை ஆகியவற்றில் மேலே உள்ள சத்துக்கள் உள்ளன .தாய் மார்கள் இதை சாப்பிட்டால் தாய் பாலில் இந்த சத்துக்கள் கிடைக்கும்.

Thanks: Dr.Rajmohan

Regards,
Sumathi Srini
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.