பாகற்காய் யார் யார் சாப்பிடக்கூடாது?Who should avoid Bitte

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பாகற்காய் யார் யார் சாப்பிடக்கூடாது?

இந்த பாகற்காய்யில் நல்ல மருத்துவ குணம் காணப்பட்டாலும் இதன் கசப்புச்சுவையால் யாரும் இதை எளிதில் விரும்பி உண்ணமாட்டார்கள். ஆனாலும் இது

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


ஆனால் இந்த பாகற்காயை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் இந்த பாகற்காயை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
அல்லோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பவர் கள், இந்த பாகற்காயை சாப்பிடக்கூடாது.ஆண்கள் இந்த பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு உண்டாகும்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: பாகற்காய் யார் யார் சாப்பிடக்கூடாது?Who should avoid B

ஒ ...இப்படி வேற இருக்கா ...இது தெரியாது .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.